Suba Ragu : கருத்துக்கள் ( 3 )
Suba Ragu
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2021
பொது ஏழைகளுக்கு இலவச சிகிச்சை 85 வயது டாக்டரின் சேவை
அவர் ஒரு நடமாடும் தேவதை. நான் ஒரு முறை அவரிடம் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுலள்ளேன். வாழ்த்துக்கள் சார்.   13:50:40 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
2
2021
சம்பவம் அரசு நிறுவனங்களை முடக்க சீனா முயற்சி அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்
பிறகு எதற்கு சாப்ட்வேர் புலிகளை வைத்திருக்கிறோம். பதிலடியாக அவர்கள் செய்ததை பல மடங்கு செய்ய வேண்டியதுதானே. எல்லை பகுதியில் மட்டும் அல்ல போர்முனை.   14:04:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2018
சிறப்பு பகுதிகள் கிராமப்புறங்களில் சிறந்த மருத்துவமனைகள் அவசியம்!
அய்யா அரசியல்வாதிகள் மற்றும் VIP வருகையால் மட்டும் அரசு மருத்துவமனைகள் சீர் பெறவேண்டும் என்பது தவறான கருத்து . வரி செலுத்தும் மற்றும் ஏழைகள் குடிமக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்க வேண்டியது குடியுரிமை சட்டத்தின் படி உரிமையாகும். மற்ற கருத்துக்கள் நன்றாக உள்ளன. நன்றி.   16:05:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X