vinaikumar : கருத்துக்கள் ( 63 )
vinaikumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
அரசியல் "திணிக்க நினைச்சா குமட்டும்" - கமல்
அறை குறை நிலவே தமிழ் பேசலேன்னா தமிழ் நாட்டிலே இருக்கக்கூடாதா? உருது பேசறவங்களை எங்கு விரட்டப்போறீங்க அரபு நாட்டுக்கா? மாநிலங்களை மொழி வாரியாக பிரித்தது மாபெரும் தவறு நிர்வாக ரீதியாக மட்டுமே பிரிந்திருக்க வேண்டும். பிற மொழி பேசுபவர்கள் மீது தமிழை திணிப்பது தவறில்லை ஆனால் ஹிந்தி மூன்றாம் மொழியாக சேர்ப்பது மட்டும் தவறா?   23:46:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறி போராடும் டமில் போராளிகளே, தமிழ் நாடு ஆந்திர எல்லையில் எத்துணை பள்ளிகளில் தெலுகு நீக்கப்பட்டு தமிழ் திணிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா ? நூறு சதம் தெலுகு மட்டுமே தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழும் ஊர்களை நாய்டுகள் ரெட்டிக்கு வோட்டு போடமாட்டார்கள் என்று தமிழகத்தோடு கட்டாயப்படுத்தி சேர்த்து அவர்கள் மீது தமிழ் திணிக்கசப்படும் போது எங்கு தூங்கி கொண்டிருந்தீர்கள்? அப்போது மட்டும் இனித்தபோது இப்போது மட்டும் கசப்பத்தேன் ? இருபது சதம் உள்ள தெலுகு மக்கள் தமிழ்நாட்டில் அரசியிலைக்கு வரக்கூடாது என்பவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே உள்ள டுமிழர்களுக்கு வேட்டிக்கட்டிய டுமிழன் பிரதமராக வர ஆசைப்படலாமா?   02:13:41 IST
Rate this:
84 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
பொது வாகன துறையின் பாதிப்புக்கு வாடகை கார்களும் காரணம் நிதியமைச்சர் சொல்வது சரிதானா?
அசோக் லேலண்ட் பத்து ஆண்டுகளுக்கு முன்பே உற்பத்தியை குறைக்க ஆரம்பித்து விட்டது மேலும் வாரத்தில் வெறும் மூன்று நாட்கள் மட்டும் பணி வழங்கி கொண்டிருந்தது இப்போது அதையும் குறைத்துள்ளது. விஷயம் தெரியாமல் உளறக்கூடாது   08:34:01 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் ஐடியா
மொத்தத்தில் ரூபாய் மதிப்பை குறைத்து விலைவாசியை உயர்த்த வேண்டும் என்று நேரிடையாக சொல்லியிருக்கலாம். ஒரு சாலை போடும் போது வாகன நெரிசல் ஏற்படுவது இயற்கை, அதுபோல் ஊழலை ஒழிக்கும் போது மந்த நிலை ஏற்படுவது சாதாரணமானதே அது நீண்டநாட்களுக்கு பயன் தரும் ஒன்று. கடன்களை அள்ளி தருவதால் குறுகியகாலத்திற்கு மட்டுமே பலன் தரும் அதனை திருப்பி வசூலிக்கும் போது மீண்டும் இதே மந்த நிலை தொடரும். கடன்களை எப்போது வசூலிக்க முயற்சித்தாலும் இதே மந்த நிலை உருவாகும் இது இயற்கை. உதாரணமாக நீங்கள் கடன் வாங்கும் போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவும் கடனை திருப்பி செலுத்தும் போது நெருக்கடியை நன்றாக உணறலாம். வங்கிகளை திவாலாக்கும் ஐடியா வேண்டும் என்றால் அதை காங்கிரஸிடம் நிறையவே உள்ளது. மந்த நிலை உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதை இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்வோம், இப்போதைய வங்கிகளின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்   23:07:30 IST
Rate this:
8 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
அரசியல் ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கமல் புது குற்றச்சாட்டு
கமலின் அறிவு புல்லரிக்கவைக்கிறது. பிற மாநிலமக்களின் உணவு பழக்கத்திற்கு ஏற்றாற்போலவா விநியோகிக்கப்படுகிறது? எங்க போனாலும் அரிசியும் கோதுமையும் தானே. அங்கிருந்து வந்து உனக்கு வீடு கட்டி கொடுக்கணும் ஆனா அவங்களுக்கு நாம சோறு போடக்கூடாது அப்படித்தானே? மாடி விட்டு ஜன்னல் கூட சட்ட போட்டிருக்கு அப்படின்னு சினிமால மட்டும் தான் மற்ற படி நீயும் ஒரு வோட்டு பொறுக்கியே. மத்திய அரசு தானே பொது விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்குது என்னமோ மாநில அரசே கொடுக்கிறமாதிரி உன்னும் எதனை நாளைக்கி இப்படி சொல்லிக்கிட்டு சுத்தப்போறீங்க? மாநில அரசுகள் பெறமாற்றி இலவசங்கள் கொடுத்தாளும் அது மத்திய அரசு கொடுக்கிற நிதியிலிருந்து டான்னு எல்லோருக்கும் தெரியும். தீய சக்திகளை பொறுத்தவரை மணலும் ரேஷன் கடைகளும் தான் அவர்களுக்கு தங்க சுரங்கங்கள் ஒரே கார்டு திட்டம் வந்தால் அவங்களால் கொள்ளை அடிக்க முடியாதுன்னுதான் அவர்கள் எதிர்க்கிறார்கள். பிஜேபியை ஏத்திக்கணுமுன்னு நீயும் ஏதிக்கிற. உனக்கு மூளை இல்லேன்னு தெரியும், கொஞ்சம் கடனாவது வாங்கி தொலையேன்   11:09:52 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
சம்பவம் அரசியல் செய்யாமல் மன்மோகன் பேச்சை கேளுங்கள் சிவசேனா
மஹாராஷ்டிராவில் கேட்டது கிடைக்கவில்லை, பிஜேபி தனித்து போட்டியிட தயாராகிவிட்டது, அதனால் எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டியதாகிவிட்டது. நாட்டின் மிகப்பெரிய அறிவாளியின் ஆட்சியில் தான் உலக மகா ஊழல்கல் நடந்தது டி கடையில் வேலைசெய்தவரின் ஆட்சில் ஒரு ஊழல் கூட நடக்கவில்லை, எங்களுக்கு டி கடைக்காரர் போதும். உலக மகா ஊழல்கள் நடந்த போதும் வாய் பேசாத அறிவாளி ஊழல்கள் செய்தவர்களை விட அதிக பட்ச தண்டனைக்கு உரியவர்.   08:16:26 IST
Rate this:
17 members
1 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
சினிமா தமிழகத்தை தமிழன் தான் ஆளணும்: எஸ்.ஏ.சந்திரசேகர்...
அப்போ அரபி மொழி பேசறவங்க வோட்டு வேணாமா? இருபது பெர்ஸன்ட் உள்ள இதர மொழி பேசறவங்க மூடிக்கிட்டு இருக்கணும் ஹிந்தியே திணிக்கறது தப்பு ஆனா பிற மொழி பேசறவங்க கட்டாயம் தமிழ் படிக்கணும் இந்தியாவில் ஹிந்துக்கள் தானே majority அப்போ ஹிந்துக்கள் மட்டுமே அரசியலுக்கு வரணும் னு சொல்றிங்களா? மொழி ரீதியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது மாபெரும் தவறு. நிர்வாகரீதியாக மட்டுமே பிரிந்திருக்க வேண்டும்.   19:36:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
சம்பவம் சென்னை விமான நிலையத்தில் விபத்து
நூற்றி அயிம்பதாவது தடவை கண்ணாடி உடைந்தது இருநூறாவது தடவை ப சிதமபரம் கைது செய்ய தடை நீடிப்பு இவைகள் இந்தியாவில் மட்டும் நடக்கும் அற்புதங்கள். சக காலத்தில் வாழும் நாம் இதனை நினைத்து பெருமை படுவோம்   08:12:58 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் காஷ்மீர் செல்ல முற்பட்ட யெச்சூரி, டி.ராஜா தடுத்து நிறுத்தம்
இவர்களை இங்கே தடுத்து நிறுத்தியது தவறு, அப்படியே பாகிஸ்தானுக்கும் விரட்டி அடித்திருக்க வேண்டும்   23:13:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
12
2019
அரசியல் மீண்டும் தலைவர் பதவி சோனியா மவுனம்
சம்பளம் இல்லாத வேலை, ஓடி ஓடி உழைச்சி பலனை ராகுலுக்கு கொடுக்கணும், அப்படிப்பட்ட தலைவர் பதவி யாருக்கு வேணும்? சரி ஜெயிச்சதுக்கு தலை மேல வச்சி கொண்டாடுவாங்களா அதுவும் இல்ல , கண்டிப்பா எல்லா புகழும் ராஹுலுக்கே சேரும். microscope வச்சி தேடினாலும் அப்படிப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்   19:46:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X