Rajan : கருத்துக்கள் ( 504 )
Rajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2020
பொது அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர் டிரெண்டிங்கில் அனல்
இட ஒதுக்கீடு தவறான ஒன்று, அரசு பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் தரத்தை உயர்த்தவேண்டும், ஆசிரியருக்கு நல்ல பயிற்சி கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும். அதை விட்டு எதற்கெடுத்தாலும் இட ஒதுக்கீடு   21:15:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2020
கோர்ட் தியாகியை 23 ஆண்டுகளாக பென்ஷனுக்காக அலைய விட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றம் கண்டனம்
இந்திய ஆட்சி முறையின் லட்சனத்திற்கு இது ஒரு உதாரணம். ஆனால் லஞ்சம் லாவன்யத்திற்கு எந்த குறையும் இல்லை. இவருக்கு கொடுக்கும் 1000 அபே 2000 த்தினல் நாடு அழிந்துவிடும் , நீதிதுறயும் இதற்கு துனை போகிறது. தீர்ப்பு பொன்சன் தார்ருக்கு இனிமேலாவது பாதிப்பு வராமல் வழங்கியிருக்க வேண்டும்.   15:03:08 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2020
அரசியல் ரஜினியுடன் பா.ஜ.,கூட்டணி? அமித்ஷா சிறப்பு பேட்டி
ரஜினி அதுதான் கட்சி ஆரம்பிக்க தயங்குகிறர் என்று நினைக்கின்றேன்.   21:14:25 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2020
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2020
அரசியல் " எது நடந்ததோ நன்றாகவே நடந்தது "- பன்னீர்செல்வம் ‛டுவீட்
சிவாஜியே தோற்றுவிடுவார் இவர்கள் , தோற்பது உறுதி ,   19:10:59 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2020
உலகம் சுற்றுவட்ட பாதையை தவறவிட்ட செயற்கைக்கோள் சீனாவின் முயற்சி படுதோல்வி
சீனா பொய் சொல்வார்கள், இந்தியா , அமெரிக்காவை வேவுபார்க்க இப்படி சொல்லலாம்.   19:07:09 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2020
அரசியல் விஜயகாந்த் காலில் விழும் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட்டு நீக்கிய சுதிஷ்
கட்சியை காட்டிற்கு அணுப்பிய இவரும் இவர் அக்காவும் தான். விஜயகாந்த் கொளரமாக நடந்து வந்தார் , இவரகள் கட்சியில் நுழைந்தார்கள், கட்சி அம்போ ஆகிவிட்டது.   15:51:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக ஜேபி நட்டா தாக்கு
உங்கள் செயல்பாடு தமிழ் நாட்டு மக்களுக்கு எதிராகவே உள்ளது, அதனால்தான் திமுக வெற்றி பெறமுடிகிறது. உங்கள் நலன் எல்லாம் வடக்கு பக்கமாக உள்ளதால்தான் இந்த நிலை, தீவிரவாதத்திற்கு எதிராக பிஜேபி செயல்பாடு நன்றாக உள்ளது. அதை தவிர வேறு எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே உள்ளது. நீங்கள் மாறவேண்டும், சாதாரண மக்கள் இங்கிருக்கும் திராவிட கட்சியை எளிதில் சந்திக்கமுடியும், ஆனால் உங்களை யானையின் மீதுள்ள பாகனை போலத்தான். அதுதான் காரணம்.   17:27:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2020
பொது பெண் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடித்த திருவண்ணாமலை கலெக்டர்
ஆம் எல்லா துறைகளிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருப்பார்கள், அதற்காக நல்லவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அப்பொழுதுதான், கெட்டவர்களும் நல்லவர்களாக மாறுவார்கள். வாழ்த்துக்கள். எல்லாரும் நல்லவர்கள்தான், சூழ்நிலை சிலரை மாற்றிவிடுகிறது, அதை கண்டரிந்தி குறைகளை நிறைவு செய்தால் அனவரும் நல்லவர்களே.   09:11:18 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X