sankar : கருத்துக்கள் ( 229 )
sankar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
பொது அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்
திருவள்ளுவர் காலத்தில் இந்து மதமும் அதன் துணை மதங்களான கடவுள் நம்பிக்கையுடைய மதங்கள் மட்டுந்தான் இருந்திருக்க முடியும்   08:17:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
பொது இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ கட்டுமான பணிகள் வேகம் சீனாவில் இருந்து வருகிறது நவீன இயந்திரங்கள்
பார்த்து பார்த்து தமிழ் நாட்டில் கால் ஊன்ற சீனா பல நூதன வழிகளில் பலகாலமாக முயன்று வருகிறது நம்மவூர் என்ஜினீர்ஸ் அவர்கள் வலையில் சிக்காமல் பார்த்துக்கொள்வது பொதுமக்கள் கடமை இலங்கையை மிக மோசமான பொருளாதார நிலைமைக்கு தள்ளியது சீனாவின் ஆழ்ந்த நோக்கத்துடன் சென்ற உதவி கரங்கள்தான்   10:57:29 IST
Rate this:
3 members
1 members
0 members

ஜனவரி
11
2022
பொது கம்பீர காசி ! நினைத்ததை முடித்தவர் !
அன்று இருந்த புனித மெக்காவிட்கும் இப்போதுள்ள நவீன வசதியுடன் புனித மெக்காவிட்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டல்லவா   15:26:00 IST
Rate this:
1 members
0 members
12 members

டிசம்பர்
29
2021
பொது பிரதமருக்கு புதிய மெர்சிடஸ் மேபாக் கார் என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா
மோடிஜியின் நலம் காக்க எவ்வளவு செலவழிச்சாலும் அது தகும் பல கோடி மக்களின் நலம் காப்பவர் அவர்தான்   19:25:09 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
28
2021
அரசியல் ஏற்றும் போது அறுந்து சோனியா கையில் விழுந்த காங்., கொடி
பாரத மாத எதோ ஒரு சிக்னல் காட்டியிருக்கிறார்கள் நாட்டுக்கு நல்லதே நடக்கும்   22:11:19 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
21
2021
பொது பச்சிளம் குழந்தையை இரவு முழுதும் பாதுகாத்த நாய்
நன்றி உள்ள நாய் நன்றிகெடட தாய்   13:54:54 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
24
2021
பொது தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு தர்ப்பணம்!
தர்ம சாஸ்திரங்கள் தொடரட்டும்   13:52:07 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
19
2021
பொது திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம்
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அதுபோல் திருக்குறளும் ஹிந்துமனத்துடன் வாழும்   10:24:39 IST
Rate this:
0 members
0 members
22 members

டிசம்பர்
15
2021
அரசியல் தேர்தலுக்காக நடத்தப்பட்டதா காசி கோவில் திறப்பு விழா?
சுமார் 32 ஆண்டுகளுக்கு முன் காசி விஸ்வந்தாரை தரிசித்தேன் இப்போது புது வளாகத்தில் தரிசிக்க பேர் ஆசை மஹாதேவர் நிறைவேற்றுவாரா சம்போ மஹாதேவ   13:03:04 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
4
2021
பொது பள்ளிகளில் இறைவணக்கத்தை தடுத்த அரசுக்கு மாநிலம் முழுதும் பொதுமக்கள் கொந்தளிப்பு!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறித்தான் ஆகவேண்டும்   07:55:25 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X