sankar : கருத்துக்கள் ( 138 )
sankar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
உலகம் இளவரசர் பிலிப் 73 ஆண்டு பந்தம்...
நல்ல மனிதர் இந்தியாவ யும் இந்திய மக்களையும் நேசித்தவர் ஆன்ம சாந்தியடையட்டும்   19:40:45 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
4
2021
அரசியல் இலவசங்களை அறிவித்தது ஏன்? முதல்வர் இ.பி.எஸ்., ‛பளிச் பேட்டி
கூட்டி கழிச்சு பார்த்தால் ஸ்ரீ ஜெயாவை விட நிர்வாகத்தில் ஒருபடி மேலேதான் இந்த சாமிஜி   17:35:52 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
7
2021
அரசியல் சென்னையில் ஓட்டு போடாதோர் 16.6 லட்சம் பேர்!
நண்பர் ஒருவரும் அவரது மகனுக்கும் வேளச்சேரியில் வோட்டர்ஸ் லிஸ்ட்ல 2020 டிசம்பர் வரையில் பெயர் இருந்தது அனால் 2021 ஜனவரி லிஸ்டில் மகன் பெயரை டிலீட் பண்ணிவிடடார்கள் ஒரே வீட்டில் இருப்பவர்கள் தேர்தல் ஆணையித்திடம் முறையிட்டும் யாரும் அதை கவனிக்கவில்லை நண்பரின் மகன் அவரது ஜனநாயக கடமைய பறிகொடுத்ததன் மிச்சம்   12:05:57 IST
Rate this:
0 members
0 members
236 members

ஏப்ரல்
5
2021
அரசியல் உவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் தி.மு.க.வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் தனக்கு சாதகமான அதிகாரிகளை நியமிக்க ஒருவருஷம் ஓடிவிடும் மத்தய அரசுடன் மல்லுக்கட்டி சாதகமான சூழ்நிலை ஏட்படுத்த ரெண்டு வருஷம் ஓடிவிடும் இடையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேட நாலு வருஷம் ஓடிவிடும் அப்புறம் அடுத்த தேர்தலுக்கு ஆயத்த பணிகள் அஞ்சாவது வருஷம் செய்ய வேண்டும் அடடா மக்கள் குறைகள் தீர்க்க நேரமே இல்லையே இன்னமும் அஞ்சுவருஷத்தில் எல்லாம் செய்து முடிப்போம் என்று சொல்வார்கள் மக்கள் மண்டையை பிய்த்துக்கொள்வார்கள் இதெல்லாம் நமக்கு தேவையா பேசாமல் இப்ப உள்ள திரு பழனிசாமி அரசாங்கமே தொடர்ந்தால் மக்களுக்கு வேண்டியது எல்லாம் இரண்டு வருஷத்தில் கிடைத்துவிடும் மக்களே சிந்தித்து வோட்டை போடுங்கள்   10:55:22 IST
Rate this:
5 members
0 members
21 members

மார்ச்
30
2021
அரசியல் தி.மு.க., தவறான தகவலை விதைத்து விட்டது
சரி சரி இப்பவாவுதும் முழிப்பு வந்ததே சந்தோசம் அடுத்த கடமையை தேர்தலில் நிறைவேற்றுங்கள்   15:43:17 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது!
நீங்கள் சொன்ன விவரங்களை கடைக்கோடி மக்கள் வரை எடுத்து சொல்லமுடியுமா விழிப்புணர்வு உண்டாகுமா   14:02:52 IST
Rate this:
2 members
0 members
6 members

மார்ச்
30
2021
அரசியல் அதிகாரிகள் லிஸ்ட் ரெடி!
சர்க்கார் படத்தில் பழ கருப்பையாவை பார்த்தோமல்லவா   13:22:13 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
29
2021
அரசியல் "ஆ.ராசா... எப்போதுமே "ஆபாச" பேச்சு ராசாதானா?"
மேலோர் கீழோர் என்று சும்மாவா சொன்னார்கள் சங்கு சுட்டாலும் வெண்மை தரும்   20:45:33 IST
Rate this:
1 members
0 members
17 members

மார்ச்
28
2021
சம்பவம் ஆபாச பேச்சு ஆ.ராசா மீது வழக்கு
இந்த மாதிரியான கேவலமான பேச்சுகளுக்கு மிக மிக மிக கடுமயான தண்டனை கொடுத்தால்தான் மற்றவர்கள் திருந்துவார்கள்   15:42:35 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
27
2021
அரசியல் இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சு!
எல்லாரும் திமுக ரவுடி கட்சி என்பார்கள் இவர் பேச்சு அப்படியே எடுத்து காட்டுகின்றது இனி மக்கள் தீர்மானிக்கட்டும்   18:42:29 IST
Rate this:
0 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X