கெடையாது கெடையாது... இங்கிலீஸ் காரன் தான் இந்தியாவை ஒன்றாக்கினான். அவன் வரும் முன்பு இந்திய என்று ஒன்று கிடையாது.. ஆகவே இவையெல்லாம் இந்தியாவை ஒன்றிணைக்க ஆங்கிலேயன் அறிமுகப்படுத்திய விழாக்கள்.. மேலும் இது ஒரு விடுமுறை நாள் மட்டுமே பகுத்தறிவைப்பொறுத்தவரையில்.. ஹி ஹி..
14-ஏப்-2021 19:49:31 IST
அதானே.. கிங்குவேலு நாயனா நீ காங்கிரஸ் வுட்ட ரெண்டு சட்டத்தப்பத்தி கொஞ்சம் விபரம் போடு நாயனா... உலகம் தெரிஞ்சிக்கும்ல... ஹி ஹி.. அப்புறம் அந்த முடியாத விடியாதவனே.. எந்த ஊர்லபா இன்னும் வெங்காயம் எல்லாம் அவ்ளோ வெல வைக்குது.. கொஞ்சம் விபரம் சொல்லு நாயனா..
13-ஏப்-2021 22:00:26 IST
இப்படியும் நடக்குமா என்று எண்ணுமளவுக்கு செயல்கள் நடக்கின்றன... குஜராத்தில் இறந்தவர் வங்காளி வேறு.. சொல்லவே வேண்டாம்.. இதை எப்படி எல்லாம் பூதாகரமாக்குவார்களோ ஊடக அன்பர்கள்...
13-ஏப்-2021 13:28:43 IST
தமிழ் நாட்டுப்பக்கம் வந்துறாதீங்க அப்பு.. கருப்பு கொடி தூக்கிக்கினு போராட்டம் பண்ணுவாய்ங்க சுற்றுசூழல் அந்த லாஜிஸ்டிக்ஸ் கட்டடத்துனால அழியுதுன்னு.. ஆமா சொல்லிப்போட்டேன்...
12-ஏப்-2021 14:09:41 IST
நல்ல இருக்கு கத.. யாரும் அபகரிக்கல.. பிரிவு செஞ்சப்போ நம்மோ பகுத்தறிவு கோஷ்டி நமக்கு அது வேண்டாம்னு சொன்னது சென்னை வேணும்கறத்துக்காக.. அதுவும் ஒருவிதத்துல நல்லதுக்கு தான் இல்லேன்னா இந்நேரம் அந்த கோவில் அழிந்திருக்கும்....
09-ஏப்-2021 10:23:35 IST
தேர்தல் ஆணையம் என்ன செய்யும் அங்கு அமர்ந்திருக்கும் அந்த பூத்தின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உபயோகிக்காத பொது.. இது போல பொதுவாக குறை கூறுவதை நிறுத்தினால் நாடு உருப்படும்.. ஒரு நிகழ்வு அது நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்கள் தங்கள் உரிமையை அதிகாரத்தை பயன்படுத்தாததாலும், அங்கே சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர் நடப்பதை கண்டுகொள்ளாமல் விடுவதாலும் மட்டுமே நிகழ்கிறது...
08-ஏப்-2021 10:31:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.