srinivasan : கருத்துக்கள் ( 36 )
srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2020
அரசியல் ஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்
நல்லது செய்யுங்கள்.   12:45:32 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
27
2020
அரசியல் வேலைவாய்ப்பற்றோர் பட்டியல் திக்விஜய் சிங் யோசனை
ஆஹா அற்புதம் என்ன ஒரு சிந்தனை. இதை ஏன் காங்கிரஸ் அரசாங்கம் அறுவது வருடமாக செய்யவில்லை என்று தெரியவில்லை. வேலைவாய்ப்பற்றோர், உணவு இல்லாதோர், உடுக்க உடை இல்லாதோர், வீடு இல்லாதோர் என எல்லாவற்றையுமே செய்திருக்கலாமே. அறுவது வருடமாக தூங்கிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சை பார்.   12:43:12 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
23
2020
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
மிகவும் அழகாக சொல்லப்பட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு வியாபாரி, ஹிந்து மக்களை கொச்சைப்படுத்துவதும், தெய்வங்களை நிந்திப்பதும், ஜாதி சொல்லி கிண்டல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். உடல் ரீதியாக மனா ரீதியாக இவர்களை காயப்படுத்தும் வேலை தினம் தினம் நடக்கிறது. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கோர்ட்டுக்கும் போனார்களா. இப்பொழுது ரஜினிக்கு எதிராக பேசுபவர்களும், நாத்திக கும்பலுக்கு எதிராக பேசுபவர்களும் அப்போது பேசாதது என்?   14:50:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
22
2020
அரசியல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜன.28ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குழந்தையையும் கிள்ளி விடுவோம். தொட்டிலையும் ஆட்டிவிடுவோம்.   11:52:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2020
அரசியல் இந்த ஞானம் முன்பே வராதது ஏன் ? துரைமுருகனுக்கு கார்த்தி கேள்வி
அது அப்பப்போ வரும் போகும். மறுபடி வரும் மறுபடி போகும்பா   11:36:49 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
16
2020
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
6
2020
உலகம் இலவச உணவு வழங்கும் இந்திய தம்பதி
உன்னதமான செயல். பாராட்டுக்கள்.   20:40:32 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் ஜே.என்.யூ., தாக்குதல் தலைவர்கள் கண்டனம்
அங்கு எப்போதுமே குடி கொண்டிருக்கும் இடது சாரி அரசியல் வாதிகளையும் அவர்கள் மாணவர்களை தூண்டி விடுதல் பற்றியும் என் எந்த அரசியல் வதியும் வாய் திறப்பதில்லை.   15:49:12 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் தமிழர் ஒற்றுமை? திருமா - சீமான் வேற்றுமை
சனாதன தர்மத்தை எதிர்க்க எதிர்க்க அது பலம் கொண்டு எழும். நன்றாக எதிருங்கள். இதுவே சனாதன தர்மத்தின் கருத்துக்களையும், கோட்பாடுகளையும், நம்முடைய பாரம்பரியம் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.   15:46:09 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
3
2020
அரசியல் நெ.கண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் டுவிட்
இவர் இப்படி பேசுவதில் அதிசயமில்லை. அவரையும் அவர் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். யார் யாரை பற்றியும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பதே நாகரீகம். நாகரீகத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்த இந்தியர்களை அந்நிய நாட்டிற்கு சென்று கற்றுக்கொள்ள சொல்கிறார்.   22:07:02 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X