Sundararaman : கருத்துக்கள் ( 32 )
Sundararaman
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2020
சினிமா புரியாத அர்த்தங்கள் : கமல் சொன்ன விளக்கம்...
தலைவா நீ தெலுங்கிலேயும் கருத்து கூறு. அவர்களையும் ஏன் விட்டு வைக்கணும்.   10:46:42 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
6
2019
அரசியல் மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் தேவை!
ஐயா, அதே பள்ளியில் அதே சமயம் படித்தவன் தான் நான். இவரு படிச்ச படிப்பு இருக்கே. என்னத்த சொல்லறது. மனிதத்தை தேடறாரு.   21:18:15 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
28
2019
அரசியல் பிரதமர் போட்டியில் முன்னணியில் 3 பேர்
மராட்டிய மாநிலத்தின் முதலவர் இருந்த அவரை மூன்று பெருமாகச்சேர்ந்து முன் மொழிய மாட்டார்களா என்ற நப்பாசைதான்.   10:23:48 IST
Rate this:
1 members
0 members
13 members

ஏப்ரல்
17
2019
அரசியல் ராஜாஜி, சேஷன் மீண்டும் வர வேண்டும்! மும்பை தமிழர்கள் ஏக்கம்
நான்கு இடங்களில் போட்டியிட சட்டம் இடம் கொடுத்தால் சேஷனால் என்ன செய்ய முடியும். சட்டத்திற்குட்பட்டுதான் அவர் இயங்கினார்.   17:22:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
16
2019
அரசியல் தமிழகத்தில் மோடி ஆட்சி நடக்குது சொல்கிறார் சந்திரபாபு நாயுடு
நாலு வருஷம் மோடி.... இன்று குற்றம் சொன்னால் யார் ஐயா நம்புவார்கள். நீ செல்லாக்காசாக ஆகி வருஷம் ஒன்றா ஆகிவிட்டது   11:18:01 IST
Rate this:
2 members
0 members
8 members

ஏப்ரல்
17
2019
அரசியல் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை
சபாஷ், சரியான உள்ளடி வேலைதான். யாரை குற்றம் சொல்லுவது   11:15:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
17
2019
அரசியல் எப்படி துப்பு கிடைக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி
Chidambaram ஐயா, காலம் தான் மாரி இருக்கிறது. அவ்வளவுதான். நீங்கள் ஆடாத ஆட்டமா, போடாத கூத்தா.   11:11:48 IST
Rate this:
0 members
0 members
29 members

நவம்பர்
21
2018
உலகம் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க முடியாது டிரம்ப் திட்டவட்டம்
ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். அமெரிக்காவிற்கு சாதகமாக செயல் பட்டால் அவர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் அவர்களுக்கு ஒன்றும் கிடையாது. இப்போது பாகிஸ்தானுக்கு போறாத நேரம். அவ்வளவுதான்.   21:32:02 IST
Rate this:
9 members
0 members
9 members

நவம்பர்
7
2018
சினிமா சர்கார் முதல் நாள் வசூல் ரூ.62 கோடி...
நேற்று படம் பார்த்தேன். முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தது. இரண்டாம் பகுதி தாங்க முடியலே. ஒரே அரசியல் நெடி. நம்பமுடியாத நடக்க முடியாத காட்சிகள். விஜயின் கூடவே ஹீரோயின் போல ஒரு பாத்திரம். அவருக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. பம்பாயில் சினிமா ஹாலில் இருந்தது இருபது பேர்கள். படம் மிக சுமார்.   07:15:04 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
6
2018
சம்பவம் லாலு மகன் காணவில்லை? குடும்பத்தார் அதிர்ச்சி
மாறுபட்ட மனிதராக தோன்றுகிறார். நல்வழியில் சென்றால் மிக்க மகிழ்ச்சிதான்.   10:17:22 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X