Mithun : கருத்துக்கள் ( 667 )
Mithun
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2022
தமிழகம் ஹிந்தியில் பேசியது பெற்றோருக்கு துன்புறுத்தலாம் நடிகர் சித்தார்த் புகார்
காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்த சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி.   12:40:23 IST
Rate this:
3 members
0 members
21 members

மார்ச்
12
2022
அரசியல் அடுத்த இலக்கு ஹிமாச்சல் பிரதேசம் ஆம் ஆத்மி உறுதி
தனி நபர் கட்சி ஆம் ஆத்மி. அடுத்த தலைமுறை இல்லாத கட்சி. விரைவில் வீட்சியை சந்திக்கும்.   00:03:57 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
11
2022
சம்பவம் செய்னா நேவல் பதிலடி சித்தார்த் மீது நடவடிக்கை பாயுமா?
இவனுக்கு வாயில சனி. வம்பிழுத்து எந்த ஏர்போர்ட்லயாவது உதை வாங்கப்போறான்.   15:04:12 IST
Rate this:
0 members
0 members
18 members

நவம்பர்
28
2021
பொது அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
இங்கிலாந்து அரசு இந்த அளவுக்கு தரம் தாழ்த்துவிட்டது.   06:51:46 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
24
2021
பொது நவ.,29ல் 1000 விவசாயிகளுடன் பார்லி நோக்கி பேரணி
இந்த ஆளுக்கு நேரம் சரியில்ல நினைக்கிறேன். அடிவாங்கினாதான் வீடுதிரும்புவான் போல் தெரிகிறது.   17:37:17 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
16
2021
அரசியல் மாஜி அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் ரெய்டு!
அதிமுகவில் இருந்தாலும் துரைமுருகனின் பினாமி என்பது ஊரறிந்த விடயம்.   19:17:57 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
8
2021
அரசியல் தலிபான்கள் நல்லாட்சி வழங்குவார்கள் பரூக் அப்துல்லா நம்பிக்கை
22 லட்சம் அகதிகள் வெளிநாட்டிலும், 35 லட்சம் அகதிகள் உள்நாட்டிலும் உள்ளனர். பல்லாயிரம் ஆப்கானியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர் உள்நோக்கத்துடன் தாலிபான்களுக்கு முட்டு கொடுக்குகிறார். எப்படியோ வெறும் 1 லட்சம் தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றினர். இந்தியாவை சீண்டினால் 25 கோடி RSS தொண்டர்கள் களத்தில் இறங்குவோம்.   23:54:18 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
6
2021
அரசியல் தமிழகத்தில் மொட்டைதான் இலவசமாக கிடைக்கிறது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
மற்ற அதிமுக தலைவர்கள் எங்கே அவர்களது ஊழலை நோண்டுவார்களோ என்று பயந்து திமுகவிற்கு மறைமுக ஆதரவு தருகிறார்கள். நீங்கள் எதிர்ப்பதை பார்த்தால் உங்கள் கை சுத்தம் போல் தெரிகிறது.   18:40:47 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
2
2021
அரசியல் மோசடி பத்திரத்தை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் மசோதா நிறைவேற்றம்
ஒன்றிய சார்பு அரசின் இந்த திட்டத்தால் எத்தனை அப்பாவி மக்களின் நிலங்கள் பிடுங்கப்படுமோ? பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நல்லது.   23:16:59 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
27
2021
அரசியல் மாற்று கட்சியினரை இழுக்க கமல் முடிவு
மஹேந்திரன், பத்மப்ரியா போன்ற அரசியல்வாதிகள் இவரது பயிற்சிப்பட்டறையில் பயின்று இன்று ஆளும் அரசியல் (கட்சி) நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை அரசியலில் ஜொலிக்க விரும்புவோர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.   07:31:08 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X