sankaranarayanan : கருத்துக்கள் ( 1819 )
sankaranarayanan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2022
அரசியல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முதல்வர் அலுவலகத்தில் மனு
பெட்டிகள் செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டன இனி கால தாமதம் இல்லாமல் அதி விரைவில் ஆலை திறக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது காத்திருங்கள் விரைவில் நல்ல செய்தி வரும் வரும் வரும்   13:53:21 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
29
2022
அரசியல் நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் விரக்தி! மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக வேதனை
நீதிபதிகளே கூடி குலாவி கொலிஜியம் என்ற பெயரில் அவர்களே அவர்களுக்கு பதவி உயர்வு இட மாற்றம் இன்னும் பல அட்மினிஸ்ட்ரக்டிவ் பவர்களை தாங்களே எடுத்துக்கொண்டு, ஆட்டம்போட்டால் நீதித்துறை பாதிக்கப்படும். அந்த கொலிஜியத்தில் சில அரசாங்க உயர் அதிகாரிகளையும் ஆளும் கட்சி தலைவர்களையும் சேர்த்துக்கொண்டால்தான் அது நியாயமாகும். நியாயம் பேசும் அவர்களே இப்படி தன்னிச்சையாக நடந்து கொள்வது முற்றும் தவறேதான் சொல்லியும் கேட்கவில்லை என்ன செய்வது இனி மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.   13:48:30 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
29
2022
அரசியல் வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை பணம்!
ஏன் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு இருந்தாலும் அவர்களுக்கும் இந்த உதவியை கொடுக்க வேண்டும் கூட்டுறவு வங்கிகளில் மட்டும்தான் கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது சரியாக தெரிய வில்லை. முடிவை மாற்றிக்கொண்டால் மக்களுக்கு நல்லது   13:38:38 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
29
2022
பொது பாம் போட்டு கொல்வோம் ராணுவ வீரரை மிரட்டிய திருமா ஆட்கள்!
இவ்வளவு பேசிய பின்பு நிகழ்ச்சிகள் நடந்த பின்பும் தமிழ காவற்துறை கிணத்தில் கல்லை போட்டது போன்றுதான் மவுன காக்கின்றனர். அந்த மணிமாறன் மீதோ குருமா மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை மத்திய அரசும் வேடிக்கையாக இதை விடக்கூடாது. தகுந்த நடவடிக்கை எடுத்து, முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.   13:23:34 IST
Rate this:
0 members
0 members
16 members

நவம்பர்
28
2022
தமிழகம் கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் அமைச்சர் துரைமுருகன்
ஆளுநர் அரசியல் செய்யாமல் என்ன அவியலா செய்வார் என்று யாரோ எப்பொதோ எங்கேயோ சொல்லியிருக்கிறார்கள் நினைவில் வருகிறதே இப்போது என்ன செய்வது   18:34:42 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
28
2022
உலகம் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் மகள்
இது என்ன பெரிய விஷயம் இங்கே திராவிழத்தில் சீக்கிரமே வாரிசு அரசு பட்டாபிஷேகம் நடத்த இப்போதே ஆயத்த பணிகள் மும்முரமாகிக் கொண்டிருக்கின்றன விரைவில் வட கொரியாவை பின்பற்றப்படும் பிறகு பாருங்கள் வட கொரியாவிற்கும் திராவிட மாடலுக்கு சம்பந்தம் உண்டாக்கப்படும்   18:27:25 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
28
2022
அரசியல் கணியாமூர் பள்ளி கலவர சம்பவம் புலன் விசாரணை முடிவது எப்போது?
கணியாமூர் பள்ளி விவகாரம் இன்னும் அது காயாகத்தான் இருக்கின்றது. இன்னும் கணி ஆகவில்லை ஆகவே பொறுத்திருங்கள் காய் கணி ஆகும்வரை யார் யாரையெல்லாம் மறைக்க முடியுமோ அவைகளையெல்லாம் மறைத்துவிட்டு உப்பு சப்பு இல்லாமல் போனபின் கடைசியில் ஒன்றுமே இல்லை என்றுதான் தீர்ப்பு வரும்   16:37:37 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
27
2022
அரசியல் ஆடையில்லாத பெண்கள் அழகு ராம்தேவ் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
இது இவருக்கு வேண்டாத வேலை. ஒரு சந்யாசி பெண்களைப்பற்றி மேடையில் பேச வேண்டிய அவசியம் என்ன? இவர் உண்டா இவர் வேலை பதஞ்சலி உண்டா என்று கம்முனு இருந்தாலே போதும் வீணான சர்ச்சைகளில் தலையிட்டு மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார் மன்னிப்பு கேட்டாலொழிய இது முடியாது. இவருக்கு நாவடக்கம் தேவை   18:38:34 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
26
2022
அரசியல் அட்டகாசம்! ஜெயிலருடன் கைதி அமைச்சர் அளவளாவல் ஆம் ஆத்மியின் டில்லி ஆட்சியில் அட்ராசிட்டி!
அறைக்குள் வந்துவிட்டு போன நபர் ஆனா பெண்ணா என்ன வயது என்று சொன்னால் மக்கள் தெரின்து கொள்வார்கள்   09:48:42 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
27
2022
தமிழகம் பஞ்சமி நில பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை
பஞ்சமி நிலத்திதான் முரசொலி ஒலித்துக்கொண்டிருக்கிறது. மயிலை கோயில் நிலத்தில்தான் லயோலா கல்லூரி மைதானம் இருக்கின்றது. இவைகள் எல்லாம் அரசுக்கு கண்ணில் படவே இல்லையே. எல்லாம் அவர்களின் சொத்தாகிவிட்டது. பல முறை பலபேர் எடுத்துரைத்தும் நீதி அரசர்களே மவுனம் சாதிப்பது பயமா பணமா என்றுதான் தெரியவில்லை. எப்போதுதான் இவைகளுக்கு விடிமோட்சம் வருமே?   09:45:11 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X