rajendiran : கருத்துக்கள் ( 23 )
rajendiran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
27
2019
சினிமா பெண்ணிய எல்லைக்குள் அடைபட விரும்பவில்லை : அமலாபால்...
உங்களுக்கு வேற வழி இல்ல , கெடச்ச வாழ்க்கை கெடுத்துகிட்டிங்க அப்டித்தான் இருந்து ஆகணும்   12:32:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
22
2019
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
18
2019
சம்பவம் மக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக்கொலை
வாழ வேண்டிய வயசில ஏன் அடித்துக்கொண்டு சாகிறீர்கள் , பாரம்பரியமிக்க ஆன்மீக பூமி மதுரை ஏன் இப்படி ஆனது , யோகா செய்தால் உடலும் மனதும் சீராகும் , மத்திய அரசு யோகா கொண்டு வந்தால் அதை எதிர்க்க தான் வரிந்து கட்டி கொண்டு தமிழர்கள் வருவார்கள் , அதன் அருமை தெரியாமல் , எல்லாம் திராவிடத்தின் சாதனைகள் தான்.   10:21:36 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
20
2019
முக்கிய செய்திகள் இந்த முறை அமைச்சர் பாண்டியராஜனின் சுற்று செயற்கை மழை பொழிவிக்கப் போகின்றனராம் சாத்தியமே இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்
மேகம்மூடமாக வந்து மழை பெய்யாமல் போனால் , மேகத்தில் சில்வர் நைட்ரைட் எனும் வேதி பொருளை தூவினால் ஓர் அளவுக்கு மழை வர வாய்ப்பு உள்ளது , இதுவும் அரபு நாடுகளில் செய்ய படுகிறது   18:49:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2019
முக்கிய செய்திகள் இந்த முறை அமைச்சர் பாண்டியராஜனின் சுற்று செயற்கை மழை பொழிவிக்கப் போகின்றனராம் சாத்தியமே இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்
கடல் நீரை உபயோக படுத்துவதால் அது தீர்ந்து போக போவது இல்லை ,அட்லாண்டிக் ஐஸ் பாறைகள் எல்லாம் உருக ஆரம்பித்து விட்டன , எங்கிருந்தோ தண்ணீர் கொண்டுவருவதை காட்டிலும் , கடல் நீரை குடிநீராக மாற்றி பயன் படுத்துவது நல்லது , அதனை நிறுவ மட்டுமே அதிக செலவு பயன்படுத்த ஆல்ல , அரபு நாடுகளில் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது   18:46:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது தாகமெடுக்குது தண்ணி இல்லையே! ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்
If government take appropriate action to expand chennai or moving the factories , Industries, our Poralis will start protest by saying it is against farmers , for smooth transportation if they put 8 way road same poralis will start protest , if they start godavari cauvery project some biased ecologist will tell it is against nature, If they start desalination plant same people will tell it will affect fishermen and cost will be more , For set up desalination plant cost can be more but operating cost will not much more government should take decision   17:57:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வு ஸ்டாலின்
பொறியியல் படிப்புக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருந்த வரை நன்றாக இருந்தது , அதை எடுத்து விட்டு அரசியல் வாதிகள் பணம் சம்பாரிக்க ஊருக்கு மூன்று பொறியியல் கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமால் , திறந்து அந்த படிப்பையே குட்டிச்சுவர் ஆக்கினார்கள் ,இப்போது மருத்துவ கல்லூரிகளில் சம்பாரிக்க முடியவில்லை என பொங்குகிறார்கள்   15:19:04 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
1
2019
அரசியல் இந்தி மொழி வந்தால் திமுக எதிர்க்கும் கனிமொழி
ஹிந்தி மொழி தெரிந்ததால் மலையாளிகள் இந்தியா முழுதும் , மற்றும் வளைகுடா நாடுகளில் முன்னுரிமை பெற்று பணியில் அமர்கிறார்கள் , ஹிந்தி மொழியும் வேலை பெறுவதர்கு ஒரு தகுதி தான் , கேரளாவில் 1 ம் வகுப்பு முதல் ஹிந்தி உள்ளது , அதனால் மலையாளம் அழிந்து விடவில்லை , அவர்கள் வீட்டில் எப்பொழுதும் மலையாளம் தான் பேசுகிறார்கள் , நீங்களும் வாழுங்கள் தமிழ் இளைஞர்களை வாழ விடுங்கள் , எத்தனை நாட்கள் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்   11:59:36 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

மே
26
2019
சிறப்பு கட்டுரைகள் இந்தியா இன்னும் முன்னேறும்!
அருமையான புரிதல் , இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது புரிய வேண்டும் , இல்லை என்றால் பிரிவினை வாதிகளின் பிடியில் சிக்கி விடுவார்கள், உலகத்தில் உள்ள அனைத்து பிரிவினை வாத இயக்கங்களும் ஆரம்பத்தில் சிறிய கட்சியாக தொடங்கப்பட்டவை தான்   11:47:38 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
25
2019
அரசியல் கிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்
படித்த இளைஞர்கள் நாம் தமிழர் , மக்கள் நீதி மய்யம் பின்னால் போவது மிகப்பெரிய ஆபத்து , இவர்களது ஒரே நோக்கம் வேலை இல்லாதவர்களை இந்தியா வுக்கு எதிராக திருப்புவது   13:34:30 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X