Asagh busagh : கருத்துக்கள் ( 867 )
Asagh busagh
Advertisement
Advertisement
Advertisement
மே
10
2021
பொது மத்திய அரசு கடமையை செய்திருந்தால் இந்தநிலை வந்திருக்குமா ராகுல் கேள்வி
தின உழைப்பு சம்பாத்தியத்தை நம்பி தான் பெரும்பாதி மக்கள் நாட்டில வாழ்கிறார்கள். இந்த மாதிரி இன்பார்மல் செக்டரிலிருந்து பார்மல் செக்டருக்கு மாறனும்னா ஊழியர் காப்பீடு, சராசரி ஊதிய உயர்வு, மருத்துவ காப்பிடுன்னு பல சமூக பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள தனிமனித உரிமை மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்துல உன் தாத்தா 1947ல சேர்த்திருக்கணும். இதையெல்லாம் செய்தா சீப் லேபர அடிமையா நடத்த வாய்ப்பு கிடைக்காம போயிடும்னு அப்பவே பெரும் கம்பெனிகளுக்கு ஒரு பக்கம் வக்காலத்து வாங்கிகிட்டு மறுபக்கம் ஏழையை ஏழையாவே வைச்சு மானியதுக்கு பழக்கப்படுத்தி, காப்பாளான்னு சொல்லி ஓட்டு வாங்குன கட்சி உன் நொள்ள கட்சி. இதனால ஏழ்மையோட சேர்த்து மக்கள் தொகையும் பெருத்து, தினக்கூலிகளையும் பெருக்கி இது போல நோய் பரவல வளர்ந்த நாடுகளை போல பல மாத கணக்கில் முழு ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்த முடியாத சூழல ஏற்படுத்தியிருச்சு. நாட்டை 60 ஆண்டுகள் இப்படி ஆண்டு ஒரு இரட்டை முனை வாள் போல ஆகிப்புட்டு இப்ப வந்து கடமையை செய்யலன்னு ஏன் சௌண்ட விடுற? இதுல இன்னும் பெரிய காமெடி, நீயும் உன் கட்சிக்காரனுவலும் பா.ஜ.காவ அம்பானி வருடி அதானி ஜோடின்னு கூவுறது தான்.   19:22:24 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
8
2021
பொது 15 நாள் ஊரடங்கு வீட்டிலேயே இருங்க... நாட்டைக் காப்பாத்துங்க!
நவம்பரிலிருந்து கேஸ் லோடை பொருத்து ட்ராவிக் லைட் முறையில ஊரடங்கை கடைபிடித்திருந்தா ஜுன் ஜூலையில் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கலாம். நான் டிசம்பர்-பிப்ரவரியில் நம் நாட்டில் இளையவர்களின் பயமில்லா நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போனேன். காலம் கடந்து போச்சு. இனி தயவு செஞ்சு அரசியலை புறந்தள்ளி அரசு நடவடிக்கைக்கு எல்லாரும் ஒத்துழையுங்க.   14:29:57 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
6
2021
அரசியல் ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன் அழகிரி வாழ்த்து
எல்லாம் டப்பு படுத்தும் பாடு. வெட்கம் கட்ட வெத்து துப்பாக்கி. இவனெல்லாம் மன்னர் காலத்தில வாழ்ந்திருந்தா புறமுதுகு காட்டி ஓடிவிடுகின்ற கோழையாக இருந்திருப்பான்.   14:20:00 IST
Rate this:
1 members
0 members
17 members

மே
5
2021
அரசியல் கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க வார்ரூம் திறக்க வேண்டும் ஸ்டாலின் அறிவுரை
நீங்க வார் ரூம் அமைக்கிறீங்க. உங்க கூட இருக்கிற குறுநில மன்னனுங்க ஆட்டைய போட பிளான் போட்டு எங்க கால வாறுற ரூமா மாற்றிட போறாய்ங்க.   20:10:58 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
3
2021
அரசியல் நாம் தமிழர் கட்சிக்கு கீழே சென்ற தோப்பு
தோப்பு வெங்கடாசலம் இப்போ துக்கடா வெங்கடாசலமாகிட்டாரு. ஆட்டம் குளோஸ்.   20:06:23 IST
Rate this:
2 members
0 members
15 members

மே
4
2021
அரசியல் 172 தொகுதிகளில் 3ம் இடம் சீமான் கட்சி தனித்து சாதனை
நல்ல (விவசாய வளர்ச்சி) விஷயங்களை சொல்லுற மாதிரி சொல்லி நாற (பிரிவினைவாத) விஷயங்களை வளர்க்க பார்க்கிற விஷம கட்சி. ஓட்டு சதவிகிதத்த வைச்சு பார்த்தா உண்மையான பீ டீம் யார்னு நல்லா தெரியுது. பார்த்து புரிஞ்சு நடந்துக்கோங்க மக்களே.   20:00:40 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
5
2021
அரசியல் கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க வார்ரூம் திறக்க வேண்டும் ஸ்டாலின் அறிவுரை
பார்ரா தலைவரு பின்னி பெடலெடுக்குறாரு. இணையதளத்துல சர்வதேச அளவுல செய்யுற விஷயத்தலாம் செய்யுறாரு. ஆகா சுயமா சிந்திக்காம இதுலயும் துண்டு சீட்ட பார்த்து படிக்கிற மாதிரி காப்பி அரசியல்தான் போல.   19:55:32 IST
Rate this:
1 members
0 members
14 members

மே
5
2021
அரசியல் முதல்வரின் முதல் கையெழுத்து அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு
உங்க அப்பா தான்தோன்றி தனமா வரலாறு தெரியாம வைச்ச ஸ்டாலின்கிற பெயர மாத்தி கஸட்டுல கையெழுத்த போடுங்க. அந்த கொடுங்கோலன் பெயர வைச்சிருக்கிறது சில பல சமயங்களில் அசௌகரியத்த ஏற்படுத்திடுதுனு ஒத்துக்கிட்டீங்க. தயக்கம் இல்லாம ஒரு நல்ல தமிழ் பெயரா வைச்சுக்கோங்க.   16:49:02 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
கமலஹாசனின் பல புதுமையான ஐடியாக்களை தேர்தலுக்கு முன்னால பிஹாரி பி.கே திருடியும், காப்பியடிச்சும் தி(ருட்டு)முக கட்சியை கெலிக்க வைச்சுட்டான். இது தான் உண்மை. கமல் பி டீம் அல்ல. ஆமைக்கறியை திருட்டுத்தனமா தின்னவன் தான் உண்மையான பி டீம். இது வெளிய தெரியாம இருக்க தி(ருட்டு)மு கழகம் திரித்து கொழுத்தி போட்ட செய்தி தான் கமல் பி டீம் என்பது. ஓட்டு சதவிகிதத்த கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்.   16:21:13 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
5
2021
சம்பவம் செங்கல்பட்டில் 11 கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலி
ஒரே பொய்யை திரும்ப திரும்ப கூறினால் இந்த சமூகவலைதள சமுதாயத்தில் உண்மையாகி விடாது.   16:13:12 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X