Venugopal S : கருத்துக்கள் ( 1155 )
Venugopal S
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2022
அரசியல் " டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் 5ஜி " - பிரதமர் மோடி
5 ஜி என்றால் மோடிஜி, அமித்ஷாஜி, யோகிஜி, அண்ணாமலைஜி, நட்டாஜி தானே? ஐந்துமே வேஸ்ட் ஜி க்கள் ஆயிற்றே!   23:34:42 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
30
2022
இந்தியா ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர் வைரலாகும் வீடியோ
68 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இன்று புதுடெல்லியில் ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்கள்" சிறந்த நடிகர்"நடிகைகளுக்கு வழங்கினார்.   23:07:41 IST
Rate this:
6 members
0 members
3 members

செப்டம்பர்
30
2022
பொது காந்திநகர் டு மும்பை ‛வந்தே பாரத் ரயில் கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர்
வந்தே பாரத் ரயில் தயாரிப்பது மட்டுமே தமிழ்நாட்டில்,பயன்பாட்டுக்கு கொடுப்பது வட இந்தியாவிற்கு மட்டுமே.நல்லா இருக்கு உங்க கொள்கை, இதுக்கும் முட்டுக் கொடுக்க வந்து விடுவார்கள் மானங்கெட்ட தமிழக சங்கிகள்!   15:36:26 IST
Rate this:
8 members
0 members
4 members

செப்டம்பர்
30
2022
அரசியல் அண்ணாமலை உதவியாளர் கைது பின்னணியில் உள்ள ரகசியம் என்ன?
ஒரு ரகசியமும் இல்லை, மத்தியில் உங்கள் கட்சி ஆட்சி என்ற திமிரில் அளவுக்கதிகமாக ஆட்டம் போட்டால் இது தான் நடக்கும்.   15:16:56 IST
Rate this:
24 members
0 members
5 members

செப்டம்பர்
30
2022
பொது பொன்னியின் செல்வன் - படம் எப்படி?
வழக்கம் போல் சங்கிகளுக்கு மீண்டும் ஒரு வயிற்றெரிச்சல் வரும் செய்தி. ஒரு தமிழன் ஒரு நல்ல தமிழ் கதையை நல்ல தமிழ்ப் படமாக எடுத்துள்ளார், பாராட்டுவதை விட்டு விட்டு ஏன் சங்கிகள் ஒப்பாரி வைக்கின்றனர்?   15:08:41 IST
Rate this:
33 members
0 members
8 members

செப்டம்பர்
30
2022
அரசியல் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழகம் முதல்வர்
தமிழகத்தில் முதலீடு வந்து முன்னேற்றம் அடைந்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது தானே! அப்புறம் ஏன் இந்த வயிற்றெரிச்சல்? நன்றாக வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுங்கள், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.   15:03:34 IST
Rate this:
11 members
0 members
0 members

செப்டம்பர்
30
2022
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2022
உலகம் குஜராத் செல்ல வேண்டாம் கனடா விஷமத்தனம்
இந்தியாவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் செல்ல வேண்டாம் என்ற செய்தியை குஜராத்துக்கு செல்ல வேண்டாம் என்று ஏன் தலைப்பு கொடுத்துள்ளீர்கள்?   11:44:40 IST
Rate this:
3 members
0 members
23 members

செப்டம்பர்
29
2022
பொது பி.டி.ஐ., இயக்குனர்கள் குழுவில் தினமலர் எல்.ஆதிமூலம் நியமனம்
பாஜகவை ஆதரிப்பதற்கு கிடைத்த பரிசு?    22:14:05 IST
Rate this:
3 members
0 members
9 members

செப்டம்பர்
29
2022
அரசியல் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் உ.பி., கவர்னர் பேச்சு
நான் கூட நம்ம ஆளுநர் மட்டும் தான் என்று நினைத்தேன்,பாஜக ஆட்சியில் எல்லா மாநில ஆளுநர்களும் ஒரு மாதிரியாகவே இருக்கின்றனர்.   19:27:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X