Venugopal S : கருத்துக்கள் ( 814 )
Venugopal S
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2022
அரசியல் 30 லட்சம் பேருக்கு தேசிய கொடி தமிழக பா.ஜ., வினியோகம்
சுதந்திர தினம் முடிந்ததும் நம் மக்கள் அத்தனை கொடிகளையும் குப்பைத் தொட்டியில் வீசி அதன் புனிதத் தன்மையை கெடுக்கப் போகின்றனர். இது தேவையா ?   13:38:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
13
2022
அரசியல் வரும் 2023 ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
இதைத் தயாரிப்பது மட்டுமே நம் வேலை, ஆனால் எல்லா ரயில்களும் வட இந்தியாவில் மட்டுமே ஓடும்.   18:18:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
12
2022
எக்ஸ்குளுசிவ் திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம் சபரீசன் வேண்டுதல் பலிக்குமா?
இவர் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை கடவுள் பார்த்துக் கொள்வார்!   17:16:46 IST
Rate this:
0 members
0 members
2 members


ஆகஸ்ட்
13
2022
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
12
2022
பொது கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு அரசு திட்டத்தில் வீடு கட்டுவோர் பரிதாபம்
சிமெண்ட்,இரும்புக் கம்பி இவற்றின் விலை மாநில அரசால் உயர்த்தப் பட்டுள்ளதா ? மற்ற மாநிலங்களில் இவற்றின் விலை ஏறவில்லையா?   16:22:40 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் நாட்டின் சிறந்த முதல்வரில் ஸ்டாலின் 3ம் இடம் கருத்துக் கணிப்பில் தகவல்
ஸ்டாலின் அவர்கள் தலைமை தேர்தலுக்கு முன் மக்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே உள்ளது என்பதை இந்த சர்வே தெளிவுபடுத்துகின்றது.   16:17:19 IST
Rate this:
13 members
0 members
5 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
அரவிந்த் கெஜ்ரிவால் அப்படியே பொய்யர் என்று வைத்துக் கொண்டாலும்,உங்கள் தலைவர் மோடி அளவுக்கு பொய்யர் இல்லை!   16:09:27 IST
Rate this:
3 members
1 members
3 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் திமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே சமூக நீதி அண்ணாமலை தாக்கு
சமூக நீதியை கொண்டு வர திமுக இப்போது வரை முழு வெற்றி பெறாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் செய்ததில் ஒரு சிறிய பகுதியைக் கூட பாஜக இதுவரை செய்யவில்லை அண்ணாமலை அவர்களே!   16:07:04 IST
Rate this:
7 members
0 members
4 members

ஆகஸ்ட்
12
2022
முக்கிய செய்திகள் லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,வில் மாற்றம் தேசிய பொதுச்செயலராக பன்சால் நியமனம்
உங்கள் சுனில் பன்ஸால் அவர்கள் அவ்வளவு பெரிய பிஸ்தா என்றால் தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வையுங்கள் பார்க்கலாம்.   16:02:32 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X