Venugopal S : கருத்துக்கள் ( 1726 )
Venugopal S
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2022
இந்தியா 95ல் சாதாரணம் 2022ல் சாதனை மோடியின் பழைய புகைப்படம் வைரல்
மோடி அவர்களைப் பார்க்கும் போது அமைதிப்படை படத்தில் சத்யராஜ் அமாவாசை என்ற பாத்திரத்தில் இருந்து நாகராஜசோழன் எம். ஏ., எம் எல் ஏ ஆனது ஞாபகம் வருகிறது.   19:52:58 IST
Rate this:
6 members
0 members
4 members

டிசம்பர்
9
2022
அரசியல் எல்லை பிரச்னை அமித்ஷாவுடன் கர்நாடகா, மஹாராஷ்டிரா முதல்வர்கள் டிச.14-ல் ஆலோசனை
ஆஹா, இந்தப் பிரச்சினையை அமித்ஷா அவர்கள் எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என்று பார்க்க வேண்டும். நிச்சயமாக அவருக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.இதை மட்டும் இவர் இரண்டு மாநில மக்களையும் திருப்திப்படுத்தி சுமுகமாக தீர்த்து வைத்தார் என்றால் இவர் பெரிய பிஸ்தா தான் என்று ஒப்புக் கொள்வேன்.   19:34:20 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
8
2022
அரசியல் வளர்ச்சிக்கான அரசியலுக்கு மக்கள் ஆதரவு மோடி பெருமிதம்
மொத்த இந்தியாவிலிருந்து கிடைக்கும் வரிப்பணத்தில் பெரும்பகுதியை குஜராத்தின் திட்டங்களுக்கே செலவு செய்து உங்கள் மாநிலத்தை மட்டும் முன்னேற்றினால் குஜராத் மக்கள் உங்களை ஆதரிக்காமல் வேறு யாரை ஆதரிப்பார்கள்?   11:34:26 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
8
2022
வர்த்தகம் ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெயால் இந்தியாவுக்கு 35,000 கோடி ரூபாய் மிச்சம்!
மிச்சம் செய்த அந்த 35000 கோடி ரூபாயை மத்திய பாஜக அரசு என்ன செய்தார்கள் என்றும் சொல்லி இருக்கலாமே!   11:25:43 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
9
2022
அரசியல் பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ஏன்?
மக்கள் வரிப்பணத்தை கரியாக்கத் தான், வேறு எதற்கு?   11:19:41 IST
Rate this:
8 members
0 members
4 members

டிசம்பர்
9
2022
தமிழகம் கோவை கார் குண்டு வெடிப்பு வாட்ஸ் ஆப் தகவல் அழித்தது அம்பலம்
தன்மானம் இல்லாத தமிழனாக இருந்து வட இந்திய ஹிந்தி வெறி பிடித்த பாஜகவை ஆதரிப்பதை விட மானங்கெட்ட ஹிந்துவாக திமுகவை ஆதரித்து வாழ்வது சிறந்தது!   09:51:43 IST
Rate this:
32 members
0 members
3 members

டிசம்பர்
9
2022
அரசியல் ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு தனி அமைச்சர் கேரளாவை பின்பற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்
ஆமாம் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, தனியாக ஒரு அமைச்சரை நியமித்து அதன் மூலம் கேட்டால் மட்டும் மத்திய பாஜக அரசு உடனே எல்லாம் கொடுத்து விடுவது போலத்தான்! மத்தியில் பாஜக ஆளும் வரை தமிழகத்துக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை, அது தான் உண்மை! போங்கடா போக்கத்த பயல்களா!   07:25:46 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
9
2022
அரசியல் இது உங்கள் இடம் முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கும் சிலை வைப்பர்!
இந்தியாவின் சுதந்திரப்போராட்ட தலைவர்களில் மற்ற முக்கியமான தலைவர்கள் எல்லோரையும் மறைத்து வைத்து விட்டு பட்டேல், சாவர்க்கரை மட்டும் பாஜகவினர் கொண்டாடுவது போலத்தான்!   07:17:28 IST
Rate this:
10 members
0 members
1 members

டிசம்பர்
9
2022
அரசியல்  முதல்வரை பாராட்டாத தமிழக நிதியமைச்சர்
நீங்களும் எவ்வளவோ தான் கொளுத்திப் போடுகிறீர்கள் ஆனால் எதுவுமே வெடிக்கத் தான் மாட்டேன் என்கிறது! பாவம்.   07:12:20 IST
Rate this:
3 members
0 members
3 members

டிசம்பர்
8
2022
இந்தியா குஜராத்- ஹிமாச்சல் தேர்தல் இரண்டிலும் பா.ஜ., முன்னிலை
குஜராத் மட்டுமே இந்தியா அல்ல!   07:10:06 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X