S MURALIDARAN : கருத்துக்கள் ( 6 )
S MURALIDARAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2021
கோர்ட் போலீசார் செயல்பாடு தலைமை நீதிபதி வேதனை
தலைமை நீதிபதியின் கருத்து வரவேற்க பட வேண்டிய.ஒன்று. அவசியமானதும் கூட.   22:06:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
அரசியல் வார்டு வரையறை குளறுபடிகளுக்கு அ.தி.மு.க., தான் பொறுப்பு நாங்கள் இல்லை அமைச்சர் துரைமுருகன்
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகும் முந்தைய ஆட்சியைக் குறை கூறுவதை விட்டு நடக்க வேண்டியதை பாருங்கள்.   16:52:10 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
8
2021
அரசியல் அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள் தமிழகத்தை, சிலைகள் மாநிலம் என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்..
தமிழக மக்களின் தலை எழுத்து இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகளின் கையில் சிக்கித் தவிக்க. வோட்டுப் போட்டதிற்க்கு அனுபவித்தே தீர வேண்டும்.   09:20:03 IST
Rate this:
3 members
0 members
4 members

ஆகஸ்ட்
20
2021
பொது பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., உடன் வோடபோன் ஐடியாவை ஒருங்கிணைக்கலாம்
ஒரு காலத்தில் தனிக் கோலாட்சி செய்து வந்த அரசு நிறுவனங்கள், யானைக்கும் அடி சறுக்கும் கதையாக, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதற்கு காரணம் அளவுக்கு மீறிய தொழிலாளர்களால் ஏற்ப்பட்ட செலவுகளுமே.   18:41:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2021
பொது அடல் பிஹாரி நினைவுநாள் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
தமிழக அரசு சார்பில் அவர் உருவப் படத்திற்கு (அவருடன் கூட்டு சேர்ந்து ஆட்சி சுகம் அனுபவித்த திமுக) ஒரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கலாம்.   19:26:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
25
2018
அரசியல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர முதல்வர் பழனிசாமி முடிவு அதிரடி? முட்டுக்கட்டை போடும் மூத்த தலைவர்களை ஓரம்கட்ட திட்டம்
யதார்த்தமான செய்தி. ஜெ இருந்தவரை அமைச்சர்களின் பதவி "மியூசிகல் சேர்" போன்று நிலையில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். முதல்வர் தனக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், கட்சியைப் பலப்படுத்தவும் தயங்காமல் (தன் பதவி போனாலும்), செயல்பட வேண்டும். முரளிதரன் சென்னை78   18:19:36 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X