Tamil beggar : கருத்துக்கள் ( 14 )
Tamil beggar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2020
முக்கிய செய்திகள் முதன்முறை! காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி.... பெருங்களத்தூர் பேரூராட்சி அசத்தல்
காற்றில் உள்ள ஈரம் முழுவதும் இவ்வாறு உறிஞ்சப் பட்டால் காலநிலை மிகவும் மோசமாகும். பாலை நிலங்கள் தான் மிஞ்சும்   06:50:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2020
அரசியல் ஜூன் 1 முதல்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முறை அமல்...
ரேசன் கடைகள் மாதத்தில் 2-3 தினங்கள் மட்டும்தான் திறக்கிறார்கள் அதை மாற்றி எல்லா நாளும் கடைகள் திறக்கச் செய்யவேண்டும்.இதைப்பற்றி யாருக்குமே அக்கறையில்லை. இந்த லட்சணத்தில் ஒரே அட்டை. ஏற்கனவே ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை உண்டாக்கிவிட்டார்கள். பாவம் மக்கள்   08:05:26 IST
Rate this:
7 members
0 members
2 members

ஜனவரி
20
2020
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
13
2020
சிறப்பு கட்டுரைகள் தமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா
அதுதான் சித்தமருத்துவத்தை வளக்கிறீகளாக்கும்.ஆங்கிலமோகத்தால் சித்தமருத்துவத்தின் தொன்மை அழிகிறதே?   07:38:12 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
29
2019
பொது பெட்ரோல், டீசல் விலை உயர்வு
குடிகள் நலம் பேணாத அரசுகள் .பேய்களின் அரசாட்சி   07:23:45 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
5
2019
உலகம் இந்தியாவுக்கு ஆபத்து ஐ.நா., கவலை
விஞ்ஞானம் என்கிற பெயரில் தொடர் பயமுறுத்தல்கள். ஆனால் இவை படைத்தவன் கைகளில் தான் உள்ளது.அழிவு வரும் முன் அழையாத பகுதிகளில் அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கிக் குவிக்க இதுபோன்ற அறிவிப்புகள் உதவும்   06:52:45 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
4
2019
சிறப்பு பகுதிகள் இமயமலையில் சாதுக்களால் ஆடைகளின்றி எப்படி இருக்க முடிகிறது?
சரஞானம் கைகொடுக்கும். எல்லாமே பயிற்சிகளால் கைகூடும்   06:58:29 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
4
2019
பொது 5வது நாளாக குறைந்த பெட்ரோல் விலை
கடுமையாக விலையேற்றிவிட்டுக் கண்துடைப்பாக 2பைசா 3பைசா குறைப்பதைப் பெருமையாக நாள்கணக்குடன் சொல்வது.   07:02:50 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
12
2019
சினிமா பொள்ளாச்சி சம்பவம் விழிப்புடன் இருங்கள் : நடிகர் சங்கம்...
சினிமாக்காரர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கடைபிடித்துவிட்டு பின் பொங்கலாம். எல்லாம் உங்களால்தான் வந்த தீவினைகள். ஆபாசத்தைக் காசாக்கும் நீங்கள் சமூக அக்கறையில்லாதர்கள்   07:30:16 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
12
2019
சினிமா பொள்ளாச்சி சம்பவம் - மிருகங்களுக்கு மரண தண்டனை : திரையுலகினர் கருத்து...
முதலில் சினிமாவில் ஆபாசத்தை நிறுத்துங்கள். நீங்களெல்லாம் இதைப் பேசுவதற்குத் தகுதியில்லாதவர்கள். சமூகக் குற்றங்கள் உங்களால்தான் அதிகரித்துள்ளன. நியாயமாகப் பார்த்தால் ஆபாசக்காட்சிகளை திரைப்படமாக்கும் உங்களைத் தூக்கில் போடவேண்டும். குற்றங்கள் குறைய அதுதான் முதற்படியாக இருக்க முடியும்   07:23:27 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X