COW காப்பாளன் SURESH : கருத்துக்கள் ( 856 )
COW காப்பாளன் SURESH
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2019
பொது காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் ரஜினிகாந்த்
வாராய் வா என்ன ஒரு கருத்து   00:52:09 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக ஆளுங்கட்சியே வெற்றி பெரும்,,,அதை மீறி திமுக தற்போது வெற்றிபெற்று இருப்பது,,,ஆளும் அதிமுகவிற்கு மாபெரும் பின்னடைவு,,,,ஒட்டு மொத்த மொத்த மந்திரிகள்,,, முதல்வர் ,,,துணைமுதல்வர்,,,அரசு இயந்திரம் என பம்பரமாய் சுற்றியும் தோல்வியென்றால்,,,ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் அதிமுக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் ? பாஜகவை தேர்தல் பிரச்சாரத்தில் கழற்றி விட்டதால்,,,இந்த தோல்வி அதிமுகவிற்கு கௌரவமாக கிடைத்தது,,, இல்லையென்றால்,,,லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கும்   16:09:05 IST
Rate this:
9 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
ஆம்பூர் வாணியம்பாடி முன்னிலைக்கு காரணம் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை,,,,பொது தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் படுதோல்வி அடைந்ததே ,,,அந்த புண்ணிற்கு எந்த கண்ணாடியை தேட போகிறீர்கள் ?   15:49:37 IST
Rate this:
16 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
ஒட்டு மொத்த அரசு இயந்திரம் வேலூரை முற்றுகையிட்டும் அதிமுக தோல்வியடைந்தது திமுகவிற்கு மாபெரும் வெற்றி,,,,தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவை அதிமுக கழற்றி விட்டதே ,,அதிமுகவின் இந்த கௌரவமான தோல்விக்கு காரணம்,,,ஆக நடந்து முடிந்த தமிழக நாடாளுமன்ற பொது தேர்தலும்,,இந்த இடைத்தேர்தலும் சொல்வது என்னவென்றால்,,,பாஜகவை முன்னியிருத்தினால்,,,மாபெரும் படுதோல்வி நிச்சயம்.   15:43:10 IST
Rate this:
26 members
2 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
ஒட்டு மொத்த மந்திரிகள் ,,,முதல்வர்,,,துணைமுதல்வர்,,,ஒட்டு மொத்த அரசு இயந்திரம் என படைசூழ அதிமுக வேலூரை முற்றுகையிட்டதால் கௌரவமான தோல்வி,,,தேர்தல் ஒத்தி வைக்கப்படாமல் நடந்து இருந்தால்,,,டப்பா டான்ஸ் ஆடி இருக்கும்   15:36:33 IST
Rate this:
19 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை மறந்து போன வட இந்தியர்களுக்கு ,,தற்போது சென்ற 37 உறுப்பினர்கள் தான் புரிய வைத்துள்ளனர்,,,,என்ன செய்வார்கள் என்றவர்களுக்கு வாய் மூடி தமிழக உறுப்பினர்கள் பேசுவதை கேட்க்கும் வட இந்திய பாஜகவினரே சாட்சி.   15:31:38 IST
Rate this:
23 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது ரயில்வேயில் தமிழில் பேச தடை
திராவிட கட்சிகள் திராவிஷமாயிருந்தால், பாலாறும் தேனாறும் ஓடும்... அமிர்த சொர்க்கமாம் பீகார், உத்தரகண்ட் ,,உத்திரபிரேதசம் செல்லலாம்.,,   14:21:49 IST
Rate this:
2 members
1 members
17 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது ரயில்வேயில் தமிழில் பேச தடை
கேடி பிரதர்ஸ் என்பார்கள், ஆனால் இன்று தெற்கு ரயில்வே மேலாளரிடம் சரமாரியான கேள்விகளுடன் துளைத்தெடுக்க, தமிழிலும் பேசலாம், என அப்போதே உத்தரவை திரும்ப பெறுவதாக ரயில்வே அறிவித்தது, நோட்டா நோட்டா தான், சூரியன் சூரியன் தான் அடிமை அடிமை தான்   14:02:07 IST
Rate this:
11 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது ரயில்வேயில் தமிழில் பேச தடை
கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதியில் உருது புகுத்தப்பட்டது, எங்கள் உயிர் மொழி வங்காளம் என பாகிஸ்தான் வேண்டாம் என வங்காளதேசம் பிறந்தது, அதை பிரிசிவிக்க செவிலியராக இந்தியா முன் நின்றது, அந்த குழந்தையை பெற்றெடுக்க துணை நின்ற செவிலியர் அந்த குழந்தையை நினைவில் கொள்ள வேண்டும்.. மறந்தால், மற்றொரு பிரசவத்திற்கு தயாராக வேண்டும்.   13:55:48 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
14
2019
பொது ரயில்வேயில் தமிழில் பேச தடை
மாநில மொழி தான் ஆனால் பெரும்பான்மை மொழியாம், கூடி நின்று காக்கைகள் கும்மியடித்தாலும் மயிலுக்கு ஈடாகுமா ?   13:47:21 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X