காமராஜர் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வரிசையில் டாக்டர் கலாம் அவர்கள். நிறைய விதைத்திருக்கிறார்கள். வரும் நாட்களில் பார்க்கலாம். ஆனாலும் இந்த ஊழல் அரசியலில், பயமாகவும் இருக்கிறது . நம்பிக்கையும் இருக்கிறது ......
28-ஜூலை-2020 15:07:25 IST
It's true that the farmers who normally uses their gold for getting money for agriculture and getting them back from bank after gaining from garden. Even there is a marginal profit in farming. The mediators who are inbetween the farmers and user, getting more profit in short term. It's sad to load more interest on farmers.. Govt.pl get back this increase of interest rate..or am the rule that only who have farming land or contract on land, can only get the benefit.. this LL be helpful to poor farmers ..... Thank you..
19-டிச-2019 09:13:06 IST
Very good advice and right answer to her ... Really feeling proud of you Ms. Sakunthala amma.. The Almighty will give her a strong heart and guide her throughout her life..
17-டிச-2019 09:35:58 IST
தயவு செய்து கடுமையான தண்டனையை உடனடியாக கொடுங்கள் .....பெண்களை கயவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் ... பெண்களே நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்
02-டிச-2019 13:44:10 IST
தலை தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா .... உண்மையான நேர்மை, கம்பீரம் , அழகு உங்கள் முகத்தில் .. உங்கள் பாத சுவடுகளை பின்தொடர எங்களை வாழ்த்துங்கள் அம்மா...
15-நவ-2019 16:50:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.