ramakrishnan balasubramanian : கருத்துக்கள் ( 47 )
ramakrishnan balasubramanian
Advertisement
Advertisement
டிசம்பர்
19
2018
அரசியல் ராகுல் பிரதமரா ? ஸ்டாலின் கருத்தை ஏற்க அகிலேஷ் மறுப்பு
அதானே எங்க அப்பா திறமைசாலி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் அப்படி இருக்க அப்பாவை எப்படி விட்டு கொடுக்க முடியும்........   12:50:00 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
19
2018
கோர்ட் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க ஐகோர்ட் தடை
சரியான சாட்டை அடி இதற்கு பணம் செலவழிப்பதை பல நல்ல செயல்களுக்கு உபயோகப்படுத்தலாம்   12:45:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் ம.பி.,யில் காங்.,க்கு ஆதரவு மாயாவதி அறிவிப்பு
அவர்களுக்கு தேவை இரண்டு தான் அதை திரு அகிலேஷ் கொடுத்துவிட்டார் உங்களுடையது கொசுறு தான் ஜாதி கட்சிகளுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை எங்கும் எடுபடாது   12:46:30 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் மேகதாது ராஜ்யசபாவில் அதிமுக அமளி
இதைத்தான் இங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன   12:44:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமைகோராது சிவராஜ் சிங்
ஜனநாயகத்தின் பண்பை நிலை நிறுத்தி விட்டீர்கள் நன்றி   12:42:39 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் காங்.,க்கு சமாஜ்வாதி ஆதரவு
ரெண்டு தொகுதி வாங்கிவிட்டு இதில் ஆதரவு வேறு என்ன செய்வது கடைசியா உங்களிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது காங்கிரஸ்   12:36:52 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் அரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.,
காம்ரேடுகள் நோட்டாவை விட குறைவாக அல்லவா வாங்கியிருக்கிறார்கள் நல்லவர்களாக இருந்தால் பாஜாக வை இனிமேல் நோட்டாவை விட குறைத்து வாங்கிருக்குறீர்கள் என்று சொல்ல கூடாது   12:33:39 IST
Rate this:
8 members
0 members
71 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் அரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.,
பாவம் இங்கு பெரிய கூக்குரல் போடும் காம்ரேடுகள் வாங்கிய ஓட்டு வெறும் நான்கு லச்சம் தான் இதற்கு வாயை திறக்க மாட்டார்களே தமிழ்நாட்டில் அவர்கள் ஓட்டு எத்தனை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்   12:29:41 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் அரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.,
நோட்டாவுக்கு போட்ட ஓட்டுக்கள் கிடைத்திருந்தால் பாஜாக ஜெயித்திருக்கும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தால் பல தொகுதிகள் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றால் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தால் வெற்றிபெற்றால் நாடே தாங்காது இவர்கள் லச்சனத்தை பார்க்கத்தான் போகிறோம்   12:25:29 IST
Rate this:
12 members
0 members
39 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம் நடிகர் ரஜினி கண்டனம்
நீங்களே உங்கள் பத்திரிகையில் கருத்து எழுதும்போது எவ்வளவு தடைகள் வைத்திருக்கும்போது ஒரு படத்தை எடுக்க எவ்வளவு யோசிக்க வேண்டும். நீங்கள் புகை பிடிப்பதை படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தீர்கள். உங்கள் தீவிர ரசிகர்கள் அது சினிமா என்று நினைக்காமல் நிஜம் என்று தான் இன்றும் நினைக்கிறார்கள். கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்பவர்கள் அழுகின்ற குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்திருப்பார்களா? முதல்வர் ஆக நினைக்கும் படத்தில் அவரும் புகை பிடிக்கிறார். கண்மூடித்தனமாக இருக்கும் மக்கள் நிஜம் என்று தான் எல்லாவற்றையும் நினைக்கிறார்கள் . அப்படிப்பட்ட ரசிகர்களை நல்ல செய்கையின் மூலமாகத்தான் நடிகர்கள் இருவரும் சினிமாவில் காட்டவேண்டும். கண்மூடித்தனமான ரசிகர்களுக்கு சினிமாவில் "நல்ல மெசேஜ்" கொடுத்தால் தான் கொஞ்சபேர்களையாவது நல்வழி படுத்தமுடியும். நல்ல பொழுது போக்கு படங்கள், குடும்ப படங்கள், சமூக சிந்தனை படங்கள்,பெண்களை முழு ஆடைகளை அலையவிட்டு படங்கள் எடுங்கள். ஆபாசமான படங்களை எடுக்காதீர்கள் நீங்கள் முழு ஆடை அணியலாம் ஆனால் அவர்கள் அரைகுறை ஆடைகளை அணியவேண்டுமா? பெண்களை தெய்வமாக நினைக்கும் நீங்கள் அவர்களை காம கன்னியா சித்தரிக்காதீர்கள். இப்படி நீங்கள் புரட்சி செய்ய முடியுமா? உங்கள் துறையை முதலில் சிஸ்டம் செய்யுங்கள் பிறகு மற்றவற்றுக்கு வாருங்கள். பிறகு நீங்கள் இருவரும் நாட்டை ஆள வாருங்கள்?   14:55:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X