Viswam : கருத்துக்கள் ( 772 )
Viswam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2020
உலகம் தொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம் வங்கதேச அரசு உத்தரவு
சிகரெட் பாக்கெட்டுலே சட்டரீதியான எச்சரிக்கை வாசகம் போடறமாதிரி   21:39:12 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
23
2020
அரசியல் எந்த தடுப்பூசி தேர்வாகும் மோடிக்கு ராகுல் கேள்வி
எங்கெல்லாம் உங்களுக்கு கட் கிடைக்குமோ அந்த கம்பெனி மருந்தை வாங்கப்போறது இல்லை. திட்டம் இதுதான் - பிஎம் கேர் நிதி மூலமா முதலில் ஏன் டி எ ஆளும் மாநிலங்களில் ஊசி போடுவார்கள் . அதுக்கு அப்புறம்தான் மத்த கட்சி ஆளும் மாநிலங்கள், அதுவும் சோனியா டிரஸ்ட் மெம்பரா இருக்குற பிரதமர் நிவாரண நிதிலேந்து ஊசி போட பைசா எடுக்க போறாங்க. மொத்தமா ஊசி போட்டு முடிக்க நீங்க பிரதமர் நிவாரண நிதியிலிருந்து எவ்வளவு துட்டு எடுக்க உடறீங்க என்பதை பொறுத்தது.   09:06:59 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
14
2020
பொது ரூ.1,000 கோடி பட்டாசுகள் தேக்கம்
சிறு வயதில் இருநூறு ரூபாய்க்கு பைநிறைய வாங்கி வெடித்த நியாபகம். இப்பொது ஒரு புஷ்வாணம் டப்பா நூற்றைம்பதுக்கு மேல். ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் பத்து நிமிஷத்தில் எல்லாம் தீர்ந்துவிடும். மும்பையில்தான் கொள்ளையடிக்கிறார்களா அல்லது எல்லா ஊரிலுமா என சந்தேகம் வருகிறது. இந்தமாதிரி விலை ஏற்றி செய்யும் வியாபாரம் இரண்டாயிரம் கோடி என்றால் அந்த வியாபாரம் படுப்பதால் ஒன்றும் குடி முழுகாது. ஆனால் இரண்டுமணி நேரம் அனுமதித்தான் மனதை அழுத்துகிறது.   20:44:49 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
14
2020
Rate this:
3 members
0 members
13 members

நவம்பர்
12
2020
அரசியல் கொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே பீதியூட்டுகின்றன ஸ்டாலின்
ஸ்கூலை திறந்து படிக்கவந்த பசங்களுக்கும் பாடம் நடத்தவந்த டீச்சர்களுக்கும் தொற்றுநோய் வந்தால் எப்படி அரசை போட்டு புரட்டலாம் என்று நினைத்து துண்டு சீட்டு ரெடியாக கையில் உள்ள நிலையில் அதை கனவை கலைத்ததற்காக இந்த ஆத்தாமை பீதி சாரி பேதி உளறல்   21:03:41 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
12
2020
அரசியல் உ.பி., மேற்கு வங்க தேர்தலில் போட்டி ஓவைசி அறிவிப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இந்திய கலாச்சாரத்தை நானூற்று ஐம்பது வருடம் முன்பு துருக்கி மங்கோல் வந்தேறிகள் சூழ்சியால் அதை ஆக்ரமித்தார்கள். அதுவும் அந்த ராமருக்கு தெரியும்   10:14:33 IST
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
11
2020
உலகம் ஜாதி பெயர் ஏன்? செலின் கவுண்டர் கூறும் காரணம் என்ன?
பாவம் அந்த அம்மா. ஜோ பைடன் டீமில் வந்த குத்தத்திற்காக குடும்ப வழக்கத்தில் வந்த பேரை இவ்வளவு தமிழ்காரங்க பெருசுபடுத்தி ட்வீட் போடுவாங்கன்னு நினைச்சுகூட பார்த்திருக்கமாட்டாங்க. வாங்கமுடிஞ்ச அளவுக்கு சலுகை வாங்கிகிட்டு ஜாதி பத்தி கமெண்ட் பேசறவன் எல்லாத்தையும் என்ன சொல்லறது?   21:32:31 IST
Rate this:
1 members
0 members
19 members

நவம்பர்
1
2020
அரசியல் கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை சாத்தியமில்லை கோவா முதல்வர்
நாத்திகம் தான் லட்சியமோ ? பிரான்ஸுலே கார்ட்டூன் போட கூப்பிடறாங்க வெட்டு நிச்சயம்   19:34:18 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
31
2020
அரசியல் சீனாவின் உதவியை நாடுவோம் என்பவர்களை சிறையில் அடையுங்கள் சஞ்சய் ராவத்
சர்ச்சுக்கு போனோமா வந்தோமான்னு இருக்கனும்.   08:51:59 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
31
2020
உலகம் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார்
ஜேம்ஸ் பாண்டை நினைவில் நிற்குமாறு செய்த நடிகர். பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் உதாரணம் இந்தியானா ஜோன்ஸின் தந்தையாக . நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை ஒதுக்கி கடைசி பதினஞ்சு வருஷத்துக்கு மேலாக நடிப்பதை நிறுத்தி நிம்மதியாக வாழ்ந்துள்ளார். ஷான் கானரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.   08:38:41 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X