கருப்பட்டி சுப்பையா : கருத்துக்கள் ( 445 )
கருப்பட்டி சுப்பையா
Advertisement
Advertisement
ஜனவரி
16
2019
சினிமா பேனர், பாலாபிஷேகம் வேண்டாம், பெற்றோருக்கு உதவுங்கள் : சிம்பு வேண்டுகோள்...
cutout பாலுக்கு பதில் அம்மாவுக்கு புடவை சரி....அப்படியே இவன் படத்தை தேட்டரில் பாக்குற காசுக்கு பதில் அதே அம்மாவுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க சொல்வாரா????   21:07:12 IST
Rate this:
6 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் உ.பி.,யில் 74 தொகுதிகளில் பா.ஜ.,வெற்றி ஜே.பி நட்டா உறுதி
மாயாவதி -அகிலேஷ் கூட்டணி என்பது திமுக-அதிமுக கூட்டணி போன்ற அசுர பலம் கொண்டது. காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் முழுக்க அப்படியே இந்த மாயாவதி -அகிலேஷ் கூட்டணிக்கு தான் போகும்..... பிஜேபி உபியில் இந்த மிகப்பெரிய பலமான கூட்டணியை எதிர்த்து ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்...   20:32:15 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் சித்தராமையா - சிவக்குமார் மோதலால் காங்.,க்கு நெருக்கடி? ஆட்சி கவிழ காத்திருக்கும் பா.ஜ.,?
இந்த கர்நாடக ஆட்சி கவுந்தால் காங்கிரஸின் உட்கட்சி பூசல் மட்டும் தான் காரணம் என்று ராஹுலுக்கே தெரியும்... பிஜேபி MLA களையே அடைகாத்துதான் வச்சிருக்காங்க, JDS -congress கூட்டணிக்கு ஓடிவிடக்கூடாது என்று... ஆனால் தமிழக அரைவேக்காடு புரட்சி போராளிகள் புரியாமல் வழக்கம் போல இதுக்கும் மோடி தான் காரணம்னு கதுறவனுங்களே னு நினைக்கும் போது....சரி எப்படியோ கடைசி வரைக்கும் உங்கள கதரவிடறது கூட ஆனந்தம் தான்   20:27:31 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது அலோக் வர்மா மீண்டும் நீக்கப்பட்டது ஏன் ?
சிபிஐ டைரக்டர் விவகாரம் இப்போதுதான் புரிபடுகிறது..... பலவித குற்றச்சாட்டுகளுக்குள்ளான சிபிஐ டைரக்டர் அலோக் வர்மாவை, விசாரணை முடியும்வரை, நீண்ட நாள் விடுப்பில் வீட்டில் இருக்கத்தான் முதலில் அரசு சொன்னது....இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றார்....சு.கோ அவரை மீண்டும் வேலையில் சேரும்படி ஆணை பிறப்பித்தது..இது நாம் அறிந்தது... ஆனால் அந்த ஆர்டரில் சு.கோ குறிப்பிட்டிருந்தது...சிபிஐ டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அதை அவரை அப்பாயின்ட்மென்ட் செய்த குழுவுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தது.... The Govt got the message...பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி திரு சிக்ரி ஆகிய மூவர் அடங்கியதுதான் அந்த குழு...இன்று அந்த குழு கூடி 2:1 என்ற மெஜாரிட்டி தீர்ப்பில் சிபிஐ டைரக்டரை, மீண்டும் வேலையில் சேர்ந்தவரை 24 மணி நேரத்திற்குள், டிஸ்மிஸ் செய்துள்ளது... (ஊழல் வர்மாவிற்கு ஆதரவாக காங்கிரசின் மல்லிகார்ஜுன் கார்கேவின் ஓட்டளித்துள்ளார்)...   10:28:43 IST
Rate this:
16 members
0 members
36 members
Share this Comment

ஜனவரி
10
2019
சம்பவம் சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா நீக்கம்?
அன்பு...செய்தியை ஒழுங்காக படிக்கவும்....நீக்கியது காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கேவும் தான்....   21:32:03 IST
Rate this:
45 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
10
2019
அரசியல் எம்.ஜி.ஆர்., கனவை நனவாக்கிய மோடி! அ.தி.மு.க., அறியாதது ஏனோ?
MGR கொண்டு வரவிருந்த இந்த நல்ல திட்டத்தை கெடுத்தது தீய சக்தி வேலைதானா......தமிழர்களுக்கு கட்டுமரம் எத்தனை கெடுதல் தாண்டா பண்ணிருக்கு உபிஸ்   19:05:08 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் 10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது கெஜ்ரிவால்
8 லட்சம் என்பது தனிநபர் வருமானம் அல்ல.. ஒரு குடும்ப வருமானம்.. 70 வருடம் காங்கிரஸ் செய்ய தவறியதை இப்போது மோடி செய்கிறார். வருடம் 80 கோடி சம்பாதித்தாலும் பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு இன்னமும் உண்டு. வெறும் பத்தாயிரம் மாத சம்பளம் வாங்கும் பொது பிரிவுக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரச்சனை என்னனா, இவனுங்களுக்கு OC னாலே பிராமணன் மட்டும்தான் ன்னு ஏத்தி வச்சிருக்கானுங்க ...   20:15:59 IST
Rate this:
3 members
0 members
51 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எம்.பி.,க்கள் ஆதரவு ரவிசங்கர் பிரசாத்
திமுக எதிர்ப்பதற்கு காரணம் ஜாதி அரசியல் இனி செய்யமுடியாது என்பதால்....ஆனால் அதிமுக எதிர்ப்பது அதிசயம்.... MGR முதல்வராக இருந்த போதே "பொருளாதாரத்தில் நலிவுற்ற அனைத்து ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சி செய்தார்....அதிமுக MP கள் வரலாறு துளியும் தெரியாத ஒரு மூடர்கூட்டம்   20:13:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
ஒரு வேளை சோறு சாப்பிட ஒருத்தன் கிட்டே பணம் இல்லை அதுக்கு நீ உதவி செய்வியா இல்லை அவன் சாதியை கேட்பியா....   14:24:35 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
9
2019
கோர்ட் ரூ.1000 பொங்கல் பரிசு ஐகோர்ட் தடை
"ATM ல நிக்கவச்சாருனு கத்திட்டு, இரண்டு நாட்களாக 1000 ரூபாய்க்கு வெயிலில் நின்ற வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு.... கோர்ட் சொல்லிருச்சு..... "பிம்பிளக்கா பிளாப்பி "   14:23:02 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X