கருப்பட்டி சுப்பையா : கருத்துக்கள் ( 2078 )
கருப்பட்டி சுப்பையா
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2020
அரசியல் சொடுக்கு போடும் நேரத்தில் காலம் கடந்து விடும்
ஆனானப்பட்ட வைகோவை கூட்டணியில் வச்சிக்கிட்டே 2014 ல் பிஜேபி ஜெயிச்சது.   10:24:19 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
13
2020
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2020
கோர்ட் கோவில் சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை? ஐகோர்ட் கிளை கேள்வி
H ராஜா அவர்கள் இதைத்தான் நீண்ட காலமாக கேட்கிறார். இப்போதாவது நீதிமன்றம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டதே பெரிய விஷயம்.   13:18:18 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
13
2020
அரசியல் " மூளை வளர்ச்சியில்லாத காங்., "- குஷ்பு கடும் தாக்கு
வைகோ இதைவிட கேவலமா திமுகவ திட்டியிருக்காரு. திமுக குண்டர்கள் காவேரி மருத்துவமனை வாசலில் வைகோவை அதைவைத்தே அடித்தார்கள். சிம்பிளா சொல்லனும்னா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..   13:15:28 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2020
அரசியல் " மூளை வளர்ச்சியில்லாத காங்., "- குஷ்பு கடும் தாக்கு
நடிகையையே இப்படி தரக்குறைவாக விமர்சிப்பர்வர்கள் பார் அட்டண்டரை எப்படியெல்லாம் விமர்சிப்பார்கள்????   13:09:23 IST
Rate this:
6 members
0 members
26 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹிந்தியை திணிக்குது மத்திய அரசு ஸ்டாலின்
அருணகிரிநாதரின் பத்திதிருநகை அத்திச் சரவண முக்திக்கொரு... பாடலை மனப்பாடம் செய்து ஒருமுறை ஒரே முறை எழுதி துண்டு சீட்டு வச்சே படிச்சுக்காட்ட சொல்லுங்க,   08:11:21 IST
Rate this:
0 members
0 members
23 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹிந்தியை திணிக்குது மத்திய அரசு ஸ்டாலின்
ம்ஹும், அவனவன் நெல்லை அறுத்து களத்துல மேட்டுல கத(தி)றடிச்சு கொள்முதலுக்கு குடுத்து வாங்குறவன் அவிச்சு காயவச்சு அரவைக்கு கொடுத்து அரிசியாக்கி வாங்குறவன் பொங்கி சாப்புடுற வரைக்கும் எவ்வளவு பொறுமை வேணும்? எங்க சர்வாதிகாரிய பாருங்கய்யா, நெல்ல கொல் முதல்ல கொன்ற நெல்ல கொள் உடனே, முதலை யவும் விடமா நடுநடுவுல தொறத்தியடிச்சு நெல் கொல் முதலை கொல் நெல் முதல் கொள் நெல் ன்னு எவ்வளவு வேகமா அவிக்காமயே அரிசி யாக்கி அற்புதம் படைச்சிட்டாரே, சாதாரணமாவே இவ்வளவு வேகம், இன்னும் 'கோபுரமா' இருந்தா? இதுல இந்தி தெரியாது போடா வேற? கனிஞ்ச வாழப்பழத்தையே கையில பெசஞ்சி கஞ்சியாத்தான் குடிக்க வேண்டியிருக்கு, இந்த லட்சணத்திலே முறுக்கும் சீடையும் மூன்னூறு கிலோ பார்சல் வேற?   08:08:38 IST
Rate this:
0 members
0 members
18 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹிந்தியை திணிக்குது மத்திய அரசு ஸ்டாலின்
கனிமொழி தான் சிறப்பு.   08:05:37 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹிந்தியை திணிக்குது மத்திய அரசு ஸ்டாலின்
"நெல் கொள்முதல்". இந்த ரெண்டு சொற்களை கூட சொல்ல முடியாத ஸ்டாலினுக்கு முதலில் தமிழை திணிக்க வேண்டும்.   08:03:23 IST
Rate this:
0 members
0 members
20 members

அக்டோபர்
4
2020
உலகம் எந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை
ஆக்ச்சுவலி, இந்திய காம்மீஸை சைனாலயே சேத்துக்க மாட்டானுக. அதுலயும் தமிழ்நாட்டு காம்மீஸை இந்திய காம்மீஸே கூட சேத்துக்க மாட்டானுக. இந்த மொத்தக் கூட்டத்துக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கறது, ஜேஎன்யூல மட்டும் தான். இதுல அம்ரிக்கா விசா கொடுத்தா என்ன, கொடுக்கலைன்னா என்ன. கம்யூனிசம் பேசும் தோழர்களின் பிள்ளைகள் தான் பாவம் அம்ரிக்கால கார்ப்பரேட் கம்பெனில இனி வேலைக்குப் போவ முடியாது.   19:43:27 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X