கருப்பட்டி சுப்பையா : கருத்துக்கள் ( 2628 )
கருப்பட்டி சுப்பையா
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
அரசியல் முடிவுக்கு வந்தது பிரச்னை முதல்வர் அமரீந்தர் சிங் - சித்து சந்திப்பு
பப்புவுக்கு பப்புன்னு பேர் வச்சதே இந்த சித்து தான்.   12:49:02 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
தசமபாகம்ன்னு மக்கள்கிட்ட பிச்சை எடுக்குற பாதிரிகிட்டயே பிச்சை எடுத்த திமுக   14:06:17 IST
Rate this:
1 members
0 members
19 members

ஜூலை
22
2021
அரசியல் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் உயர்த்த ஆலோசனை அமைச்சர் பெரியகருப்பன்
பெரியகருப்பனோட அந்த வீடியோ தான் இன்றைய இளைஞர்களின் பெரிய வழிகாட்டி. மிஸ்பன்னாம அவரோட விடியோவை பார்த்து சிறப்பா என்ஜோய் பண்ண வாழ்த்துக்கள்.   13:53:22 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூலை
20
2021
பொது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மனு
எங்க ஊரில் பல பூங்காக்கள் மற்றும் புதிய தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், ஏழைகளுக்கு உணவு இருப்பிடம் என்று எண்ணற்ற நன்மைகள் செய்தது ஸ்டெர்லிட் தான். கிட்டத்தட்ட 20000 பேர் இந்த தொழிற்சாலையிற் நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். இதை மூடியதால் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். சீக்கிரம் ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும்   10:37:47 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பதாக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துட்டு மோட்டார் பொருத்திய சைக்கிளை ஒட்டிக்கிட்டு பீச்ல ஜாலியா பொழுது போக்குகிறார் ஸ்டாலின். கொங்கு நாட்டு மக்கள் தடுப்பூசிக்காக தீண்டாடி கடும் கோவத்தில் உள்ளனர்.   13:23:07 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
கொங்குநாடு போல மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும். பாண்டிய நாட்டினர் யாரும் வடக்கன்ஸ் கூட (வடதமிழகம்) வாழ விருப்பம் இல்லாதவர்கள்   13:21:32 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
கொங்குநாடு அமைந்தால் ஏழைகள் அனைவரும் இலவச கல்வி தரும் நவோதய பள்ளிகள் கிடைக்கும். எனவே வரவேற்கிறேன். சீக்கிரம் பாண்டிய நாடு மீண்டும் வரணும். நவோதய வரணும். கொங்குநாடும் பாண்டியநாடும் படிச்சு முன்னேறும்   13:21:18 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
கொங்குநாட்டை யூனியன் ப்ரதேசமா அறிவிச்சா பீர் சீப்பா கிடைக்கும்னு சொன்னா போதும் மொத்த தமிழகமும் கொங்கில் இணைந்து விடும்.   13:21:01 IST
Rate this:
0 members
1 members
11 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
கொங்கு பகுதி விவசாயிகள் 50 வருசமா கேட்டுக்கிட்டிருந்த 800 கோடி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கிடப்பில் போட்டுட்டு, சென்னைக்கு மட்டும் 2500 கோடி செலவுல புதுசா பூங்கா அமைகிறேன்னு சொல்லி வெறுப்பேத்துகிறார் kN நேரு. சென்னைக்கு 2500 கோடில பூங்கா கட்றதுக்கு பதில் அந்த பணத்துல கடல் நீர் சுத்தீகரிப்பு நிலையம் அமைச்சிக்கோங்க. ஏன்னா கொங்குநாட்டில் தான் மேட்டூர், பவானி ஆழியார் போன்ற பல நீர்த்தேக்கங்கள் இருக்கு.   13:16:28 IST
Rate this:
2 members
0 members
26 members

ஜூலை
19
2021
பொது தனி மாநில கோரிக்கை மேற்கு தமிழகம் கூட்டமைப்பு உதயம்
அண்ணல் அம்பேதகரே சொன்னது" 2 கோடி பேருக்கு மேல் ஜனத்தொகை இருந்தால் அந்த மாநிலத்தை பிரித்து புதிய மாநிலங்கள் உருவாக்கவேண்டும்" ன்னு. எனவே தமிழகத்தை மூன்றாக பிரிக்கவேண்டும்   13:12:22 IST
Rate this:
4 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X