Thiru, Coimbatore : கருத்துக்கள் ( 78 )
Thiru, Coimbatore
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2020
பொது மனிதநேயம் ஒரு அறுந்துவிடாத மாயசங்கிலி கொரோனா துயரத்தை துடைக்கும் மனங்கள்
அன்பு வணக்கங்கள்❣️🙏🏻 இருக்கறவனே இந்த காலத்தில கம்முனு இருக்கும்போது நீங்க செய்யுற பணிய நினைச்சா உங்கள் பாதம் தொட்டு வணங்கலாம்னு இருக்கு..❣️ கடவுள் உண்மையா உங்கள மாதிரி மனிதர்களில் தான் இருக்கிறார்🙏🏻🙏🏻🙏🏻 எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி தாங்கள் செய்யும் இந்த நற்பணி என்றும் தொடரட்டும் ❣️🙏🏻 வணங்குகின்றேன்...🙏🏻🙏🏻🙏🏻   19:22:47 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
14
2020
பொது சீன வீரர்களுடன் நள்ளிரவில் 20 மணி நேரம் போரிட்டோம்
நம் தாய் திருநாட்டை காக்க தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஜவான் ❣❣❣   23:35:17 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
2
2020
பொது தாய்ப்பால் தானம் பெறும் உன்னதம் சாப்ட்வேர் இன்ஜினியரின் அசத்தல் சேவை
என்றும் தெய்வங்கள் நேரில் வருவதில்லை..உங்களைப் போன்றவர்களே உண்மையான வாழும் கடவுளர்கள் ..வணங்குகிறேன்.. தங்கள் நற்பணி என்றும் தொடரட்டும்..   11:00:53 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
4
2020
பொது வீரர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை ராணுவம் விளக்கம்
நீங்க (இந்திய ராணுவம்) எதுக்கு சார் கண்டவங்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்கணும்.. மோடி எதச் செய்தாலும் அத எதிர்க்கனும் அப்டீங்கற முட்டாள்களுக்கு விளக்கம் குடுத்து உங்க தியாகத்தை வீணாக்க வேண்டாம்... ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் 🇮🇳🇮🇳🇮🇳❣🙏   23:56:18 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
21
2020
பொது 350 சீன வீரர்களை துவம்சம் செய்த 100 இந்திய வீரர்கள்! லடாக் சம்பவத்தில் வெளியான புதிய தகவல்கள்
நினைத்தாலே உடல் சில்லிடுகிறது.. உங்களால் தான் நாங்கள் இங்கே நிம்மதியாய் இருக்கின்றோம்.. 300:100 அதாவது ஒரு இந்திய வீரர் 3 எதிர் நாட்டு வீரரை சமாளித்துள்ளனர்...நாமும் ஜாதி மதத்தால் பிரியாமல் ஒற்றுமையாய் இவர்களுக்கு தோள் கொடுப்போம்.. ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்.. நம்மால் இயன்ற வரை சீனத்தயாரிப்புகளை புறந்தள்ளப் பழகுவோம்.. அது உடனே முடியாத செயல்தான் என்றாலும் மாற்றை தொடர்ந்து தேடுவோம்..ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்   21:59:45 IST
Rate this:
10 members
0 members
31 members

மே
2
2020
பொது கல்வி கட்டணம் 100% திருப்பி அளிக்கும் திட்டம் ஜெகன் அதிரடி
மனுசன்டா...கல்வி மருத்துவம் இது ரெண்டும் இலவசமாய் கிடைக்கும் என்பது யாருக்குமே எட்டாக்கனி... வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் சகோ.....12இலட்சம் மாணவர்கள் மனதிலும் முதல் ஹீரோ நீங்கள் தான்..வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு   23:46:54 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
2
2020
பொது மத்திய அரசு எவ்வழி தமிழக அரசு அவ்வழி
சிங்கப்பூர்ல உட்காந்துகிட்டு கருத்து சொல்றது ஈசி.. முதல்ல கொடுக்க உடைக்கனும்.. இந்த சூழலில் முதல்வர் எடுத்த முடிவு மிகவும் சரியானது   16:11:13 IST
Rate this:
5 members
0 members
7 members

மே
1
2020
பொது ராணுவ தளபதிகள் நிருபர்களை சந்திக்கின்றனர்
இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டில் தான் இந்த மாதிரியான பேட்டிகள் சாத்தியம்.. தளபதிகளுக்கு தலை வணங்குகின்றேன்... அவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்   17:41:37 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
27
2020
பொது மலையாள படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயரால் சர்ச்சை
அவர் தெரியாமல் அப்படி செய்து விட்டார் என்றே வைத்துக் கொண்டு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம்.. ஆனால் ஒன்று ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பிரபாகரன் அவர்கள்.. அவரைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விமர்ச்சிப்பவர்கள் "....க்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழிக்கு மிகச் சிறந்த உதாரணப் புருஷர்கள்...   15:37:24 IST
Rate this:
27 members
0 members
17 members

ஏப்ரல்
14
2020
சிறப்பு பகுதிகள் உயிர்த் தியாகத்துக்கு உரிய மரியாதை செலுத்துமா மத்திய, மாநில அரசுகள்?
எந்த கடவுளும் நேரில் வந்து நம்மை காப்பாற்ற போவதில்லை.. உண்மையில் இந்த சூழலில் மருத்துவர்கள் தான் கடவுளர்கள்.. 5அறிவு ஜீவன்கள் கூட நன்றி மறவா இருக்கும் போது நாம் தான்...😥😥😥 கேவலமான மானிடப்பிறவிகள்😡   13:53:43 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X