Sare Jagan Se Acha : கருத்துக்கள் ( 5 )
Sare Jagan Se Acha
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
ரொம்ப சரி . அவங்களுக்கு special status கொடுத்த நமக்கு வரவேண்டிய முதலீடுகள் Andra போய்யுடும். Karnataka election அப்போ காவேரி தண்ணி தராமல் Siddaramiah கூட்டுடன் Rahul நம்மிடம் double game ஆடியது நமக்கு ஞாபகம் இல்லையா ?   14:17:06 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பலாத்கார பிஷப் 15 முரண்பாடுகள்
இந்து மதத்தை எதிர்ப்பது மட்டும் தான் மத சார்பின்மை ன்னு ...பெரியார் சொல்லி குடுத்துட்டு போயிருக்கார்....மர மண்டைகளும் அதை விடாம புடிச்சுக்கிட்டு தொங்குதுக்கள்.... ..// இல்லை . அவர்கள் மதத்தை அவர் தாக்கியது படித்தால் அவர்களுக்கு கொடுத்த மரணடி தெரியும் .( அதை இங்கு போட்டால் edit செய்து விடுவார்கள் ) வாக்கு வங்கி அரசியல்வியாதிகள் மூலம் secularism போர்வையில் அதை இவர்கள் இருட்டிப்பு செய்து உலா வருகின்றனர் .   14:06:39 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
ஊழல்வாதிகளை காங்கிரஸ் கட்சியில் வைத்து கொண்டு ராகுல்ஜீ இதை சொல்லலாமா ???// bail இல் வெளியில் இருக்கும் National Herald கேஸ் ₹ 2000 கோடி ஆட்டை போட்ட ஊழல்வாதி சொல்லாமல் வேறு யார் சொல்லுவார்கள் . சும்மா இருந்தா demonetisation மாதிரி policy வந்து அவர் ஊழல் சொத்து குறைந்து விடும் . பொய்கள் பரப்பி மதம் மாற்றம் செய்யும் அந்நியமாத ஹிந்து விரோதிகள் technique இவர் use செய்வது புரியும் .   13:53:51 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
பதவி வெறி . 70 வருடம் ஊழல் ஆட்சி போதவில்லை . நல்லா இருந்த ஆந்திர அன்னையை அரக்கதனமாக கைகள் கால்கள் வெட்டி தெலுங்கானா vote பாங்குக்காக பிரிவினை செய்து 5 வருடம் முடிந்தது. இந்த பொய் பாசாங்கு பப்பு Special status அன்றே கொடுத்து இருக்கலாம் . இப்போ வந்து நடிக்கிறார் . அதனால்தான் எதிர் கட்சிகள் இவருடன் கூட்டு சேர மறுக்குகின்றனர். யோகியான் ராகுல் பப்பு வாரான் சொம்பை எடுத்து உள்ளே வை   13:44:53 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
ஏமாற்றுக்கார மோடிக்கு இந்த பப்பு எவ்வளவோ பரவாயில்லை.// 70 வருடமா குளிர் காஞ்சிக்குனு இருந்த உங்க மத ஆளுங்களுக்கு Rahul Vinci பரவாயில்லை. ஆனா 70 வருடம் ஏதாவது பண்ணுவாங்க என்று காத்துஇருந்த ஹிந்துக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். மகாத்மா காந்தி காங்கிரஸ் வேற இந்த காந்தி வைத்துக்கொண்டு ஊழல் செய்து ஏமாற்றும் போலி காங்கிரஸ் ( Italy) வேற என்று இப்போதான் புரிந்து இருக்கு . போலி காங்கிரஸ் கொடி கூட தேசிய கொடி மாதிரி தோற்றம் வைத்து இந்தியர்களை ஏமாற்றும் போலி ஹிந்துக்கள் நிறைந்தது khan + cross கட்சி . இந்தியாவின் இந்தியமாதாவிற்கு போலி இத்தாலியமாதா. போலி காந்தி போலி ஹிந்து போலி (election time) சிவபக்தன் ராகுல் ஊழல் கட்சி போதும் . இந்த கேடு வேண்டாம் ,   13:33:03 IST
Rate this:
9 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X