சேரன் செங்குட்டுவன் : கருத்துக்கள் ( 208 )
சேரன் செங்குட்டுவன்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2020
சினிமா சினிமா எதிர்நோக்கும் பெரும் அபாயம்
தரமான படங்கள் வெளிவருவதைக்காட்டிலும், தரமில்லாத படங்களே அதிகம் வெளிவருகிறது. இப்படியிருக்கும் பட்சத்தில் சினிமாத் துறை இல்லாமலிருப்பதே நன்று.   11:32:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2020
அரசியல் மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும் முதல்வர் வேண்டுகோள்
மனசாட்சி இருந்திருந்தால், நீங்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்கியிருக்கமாட்டீர்கள். மக்களும் காசுவாங்கிக்கொண்டு ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள். ஆகா மொத்தத்தில் எல்லோருமே திருடர்கள்தான். என்னிடமிருந்து நீ திருடு. உன்னிடமிருந்து நான் திருடுகிறேன். ஆனால் லாபமோ நஷ்டமோ அது என்றுமே மக்களுடையது. அரசியல்வாதிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் கிடையாது. மக்கள் மாறாதவரை எதுவும் மாறாது.   11:16:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
6
2020
சினிமா உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்று விட்டது: மோடிக்கு கமல் காட்டமான கடிதம்
சில நேரங்களில் நாம் எதுவும் பேசாமல் சும்மா இருந்துவிட்டால், நமது மரியாதை ஏறாவிட்டாலும், இறங்காமலாவதிருக்கும்.   10:56:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2020
அரசியல் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பட்டாசு வெடித்ததில் தவறில்லை பாஜ., தலைவர்
சிலர் சமயம் பார்த்துக்கொண்டிருப்பார். பட்டாசு வெடித்தவர்களும் அவ்வாறு சமயம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்தான்.   10:47:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
6
2020
பொது யார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,
அரசு ஊழியர்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகம்தான். திறமையானவர்களால் மட்டுமே அதைக் கையாள முடியும். அதிக சம்பளம் மட்டும் ஒருவரைத் திறமையானவராக மாற்றிவிடாது. வாழ்த்துக்கள்   10:43:36 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
6
2020
பொது கோடையில் கொரோனா தாக்கம் குறையுமா உலக சுகாதார அமைப்பு விளக்கம்
கொரோனா பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் யாருமில்லை. ஒன்று, மனித உடல் இந்த வைரஸை வென்று அதனுடன் சேர்த்து வாழ பழகிக்கொள்ளும். அல்லது, இந்த வைரஸ் மனித உடலை வென்றுவிடும். இதில் எது நடக்கும் என்பது நமது உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதிகள் பொறுத்து நடக்கும். சிலருக்கு இந்த வைரஸ் தாக்கத்தின் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போய்விடக்கூடும். வெப்ப மண்டலங்களில் இந்த வைரஸ் தாக்குப்பிடிக்காமல் போகலாம். அதனால் பரவுவது குறையலாம். நோய்யெதிர்புச் சக்தியை வளர்க்கும் உணவு வகைகள் ஏராளம் நமது கலாச்சாரத்தில் உண்டு. அசைவ உணவுகளைக் குறைத்தல் நன்று. தனிமனித சுத்தம், ஒழுக்கம் நமக்கு கைகொடுக்கும். உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலையை ஒழுங்காக வைத்துக்கொள்தல் கொரோனாவை வெல்ல உதவும்.   15:58:09 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
5
2020
அரசியல் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி
யார் ஏற்றினாலென்ன ஏற்றாவிட்டாலென்ன. அது அவர்களின் சௌகர்யம். நான் ஏற்றுவேன். விளக்கேற்றுவதின் பின்னுள்ள விஞ்ஞானம் என்ன என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் பணியிலுள்ள பிரதமர், முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அதன் ஊழியர்கள், இந்த இக்கட்டான நேரத்தில் பொறுமை காத்து ஒத்துழைப்பு கொடுத்த பொது மக்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக நான் இந்த விளக்கை ஏற்றுவேன். எனக்கிந்த வாழ்வைக்கொடுத்த அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த விளக்கை ஏற்றுவேன்.   13:50:08 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
5
2020
பொது கொரோனா பற்றிய 80 சதவீத தகவல்கள் போலி என நினைக்கும் மக்கள்
கொரோன பற்றி மட்டும் அல்ல. வேறு எதைப்பற்றி வந்தாலும் அவை பெரும்பாலும் போலியானதே. வதந்திகளும், பொய்களும், வன்மங்களும் தான் பெரும்பாலான சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறது என்பதுதான் உண்மை. நமக்கு முன் பின் தெரியாதவர்களுடனும் மரியாதையாக நடந்துகொண்டது ஒரு காலம். சமூக ஊடகங்கள் வந்த பிறகு யார்மீதும் வன்மத்தைக் காட்டலாம் என்பது இக்காலம். மாற்றுக்கருத்துக்கு மரியாதை கொடுத்தது அந்தக்காலம். என் கருத்துக்கு மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாதென்பது இக்காலம். ஆக மொத்தத்தில் அழிவு காலம்.   12:30:04 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
அரசியல் 144 தடை உத்தரவை கடைப்பிடிக்காதவர்களுக்கு இனி சாட்டைதான்! வீறுகொண்டு எழுகிறார் முதல்வர் பழனிசாமி
ஹிந்துக்களின் ஒற்றுமையின்மை தேசத்துரோகிகளுக்குச் சாதகம்.   19:40:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
அரசியல் செப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் ஆய்வில் தகவல்
அமெரிக்கர்களுக்கு உலகத்திலேயே அவர்கள்தான் புத்திசாலிகளென்று நினைப்பு. நம்ம வீடே பத்திகிட்டு எரியுது இதுல அடுத்தவன் வீடு எவளவுதூரம் எரியும்னு ஒரு ஆராய்ச்சி வேற.   19:31:18 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X