CS CBE : கருத்துக்கள் ( 247 )
CS CBE
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2021
உலகம் வேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்
தொழில் செய்வது அரசின் வேலை இல்லை. முன்பொரு காலத்தில், அரசு சில தொழில்களை தொடங்கி நடத்தவேண்டிய கட்டாயம் இருந்தது. காலம் மாறும்போது காட்சிகளும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்னும் அரசு தொடர்ந்து அந்தத் தொழில்களை நடத்திவந்தால், நஷ்டம்தான் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் ஒழுங்காக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கமுடியாது. ஆனால் அரசு நிறுவனங்களில் அப்படியல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.   21:14:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2021
அரசியல் நல்லவேளை, அந்த அணு உலையை, இந்த ஜாதியினருக்கு கொடுக்க வேண்டும் இந்த அனல் மின் நிலையத்தை, இந்த ஜாதிக்கு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என, சொல்லாமல் விட்டதற்கு நன்றி...
கோவில்களில் இரண்டு வகையுண்டு. விநாயகர், சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் முதல் வகை. அம்மன் கோவில்கள், அய்யனார் கோவில்கள் இரண்டாம் வகை. எனக்குத் தெரிந்தவரை முதல் வகைப் பெரிய கோவில்களில், பிராமணர்கள் அல்லாதவர்கள் பூஜை செய்வதில்லை.   14:30:16 IST
Rate this:
2 members
1 members
1 members

டிசம்பர்
19
2020
அரசியல் இது உங்கள் இடம் இதற்காக ரஜினியை வரவேற்போம்!
ரஜினி, கமல், தி மு க. இவர்கள் மூவரையும் இணைப்பது சினிமா. கமலோ ரஜினியோ தி மு க வைப்பற்றி எதுவும் வாய் திறக்க மாட்டார்கள். ஏமாளித்தமிழன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு ஏமாறுவானோ.   13:27:56 IST
Rate this:
4 members
0 members
4 members

அக்டோபர்
28
2020
பொது தமிழக அரசின் 2021ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
தமிழ் வருடப் பிறப்புக்கு ஆந்திராவில் பொது விடுமுறை உள்ளதா?   06:14:10 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2020
கோர்ட் மதுக்கடை திறப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஒரு அரசு எல்லாவிதமான மக்களுக்குமானததுதான். ஒரு ஜனநாயக நாட்டில், ஒருவர் குடிக்கக்கூடாதென்று இன்னொருவர் சொல்ல முடியாது. இதைத்தான் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.   15:00:26 IST
Rate this:
5 members
0 members
638 members

மே
15
2020
உலகம் சீனாவுடன் உறவு துண்டிப்பு டிரம்ப் எச்சரிக்கை
இதற்கு அமெரிக்க கார்ப்பரேட்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.   14:42:27 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
7
2020
அரசியல் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பணிகள் மீண்டும் துவக்கம்
தேர்தல் வரப்போகிறதென்று அர்த்தம். ஏனென்றால், தேர்தல் சமயங்களில் மட்டுமே அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தைப் பற்றி பேசுவார்கள். கோவையின் வடக்குப் பகுதியான அன்னூர் வட்டம் இன்னும் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் நீடிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைப் பிரித்தவர்கள், அன்னூர் வட்டத்தை அவிநாசி தொகுதியிலேயே விடக்காரணம் என்ன? இன்னும் எத்தனை தேர்தல்கள் அவிநாசி தொகுதி தனித்தொகுதியாகவே இருக்கப்போகிறது?   12:37:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது
அதீத மக்கள் தொகை. அறியாமை. பகுத்தறிவின்மை. தனிமனித ஒழுக்கமின்மை. தன்னுடைய இந்த அறியாமைக்கும் ஏழ்மைக்கும் எப்போதும் அடுத்தவர்தான் காரணமென்று சொல்லிக்கொடுத்து முட்டுக்கொடுக்கும் அரசியல் காட்சிகள். இதை நம்பி என்றும் ஏமாறும் மக்கள்.   19:00:22 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
3
2020
அரசியல் புதிய பார்லி., கட்டடத்தால் இந்திரா நினைவிடத்திற்கு பிரச்னை?
இந்திரா நினைவிடத்தால் யாருக்கும் பிரயோஜனமில்லை. அதே சமயம், கொரோன பிரச்சையில் சிக்கித்தவிக்கும் இவ்வேளையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய அரசுக்கட்டிடம் தேவையா என்பதும் யோசித்து முடிவெடுக்கவேண்டிய ஒன்று.   10:35:38 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
3
2020
பொது கொரோனாபேடு ஆன கோயம்பேடு 119 பேருக்கு கொரோனா
ஆரம்பம் முதலே மூடியிருந்திருக்க வேண்டிய இடம் கோயம்பேடு காய்கறிச் சந்தை.   10:22:59 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X