sakthi : கருத்துக்கள் ( 127 )
sakthi
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2021
அரசியல் லோக்சபாவில் நிறைவேறியது ஜி.என்.சி.டி.டி. மசோதா கெஜ்ரிவாலுக்கு செக்
அட அப்பு அடுத்த முறை மோடி வந்தா , "மாநில அரசு என்பது கவர்னர் தான் லோக்சபாவில் மசோதா நிறைவேற்றம்" என்று கூட வரலாம் உஷார் ஜாக்கிரதை   13:54:27 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
15
2021
விவாதம் அதிமுக இலவச அறிவிப்புகள் ஏற்கிறீர்களா ?
ஒரு ஆட்சியாளர் என்பவர் மக்களுக்கு எது தேவையோ அதை செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , நல்ல கல்வி வேண்டும் , மருத்துவம் அனைவருக்கும் தேவை விவசாயிக்கு அவன் பயிருக்கு ஏற்ற லாபம் தேவை . இதை எந்த கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்வது இல்லை மாறாக வீடு உபயோக பொருட்கள் தருவது எப்படி நல் ஆட்சி யாக இருக்க முடியம் மது வை ஒழிக்க சொன்னால் அதை காதில் போட்டு கொள்வதில்லை . கல்வி, மருத்துவம் , போக்குவரத்து செலவு மிக மிக அதிகம் இதில் இலவசம் என்ற பேச்செ இல்லை .   17:54:00 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
2
2021
பொது பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு? நிதியமைச்சகம் ஆலோசனை!
மக்களின் பொருளாதார நிலையை பற்றி கொஞ்சம் கூட கவலை படாத மத்திய மாநில அரசுகளை தமிழக வாக்காளர்கள் தூக்கி வீச போகிறார்கள் அரசியல் கட்சிகளுக்கு நூறு சதவிகிதம் சுயநலம் , பூஜ்யம் சதவிகிதம் பொது நலம். டோல் கேட் கொள்ளை , பெட்ரோல் டீசல் வரிகள் மூலம் கொள்ளை ,   13:58:40 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
20
2021
பொது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் நிர்மலா
நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால், எதுவும் செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. - இதை சொல்ல வெட்கமாக இல்லை ? பெட்ரோல் , டீசல் கலால் வரியை நூறு சதவிகிதத்துக்கு மேல் உயர்த்தியது மத்திய அரசா ? இல்லை என்னை நிறுவனங்கலா ? இதை எதிர் கட்சிகளும் கண்டு கொள்வதே இல்லை ? நாம் செலுத்தும் ரூ 92/- இல் எண்ணெய் நிறுவங்கள் 35 /- எடுத்து கொள்கின்றன மீதி மத்திய, மாநில அரசுகள் தான் கொள்ளை அடிக்கிறது . மக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ஆகவே GST க்குள் கொண்டு வந்து 28% மிகாமல் அரசு வரி போட வேண்டும் . இதை செய்தால் விலை வாசியும் கட்டுக்குள் வரும் . மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். பெட்ரோல் விலை ரூ .50-க்குள் வரும் .   15:25:40 IST
Rate this:
1 members
0 members
15 members

பிப்ரவரி
3
2021
சினிமா ஓடிடி விவகாரம், விரைவில் தயாரிப்பாளர்களுடன் பேச்சு : திருப்பூர் சுப்பிரமணியம் அறிக்கை...
நாடகக்காரனை துரத்திவிட்டு தியேட்டர் காரன் வந்து பணம் பண்ணினான். தற்போது தியேட்டர் காரனை துரத்த டிவி , ஓடிடி காரன் வந்துள்ளான். இது கால மாற்றம். ஏற்று கொள்ள பழக வேண்டும் . விஞ்சானத்தின் வளர்ச்சி   16:28:56 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
16
2020
சினிமா செம்பருத்தி தொடர் நாயகன் மாற்றம்...
எங்களுக்கு கார்த்திக் தான் வேண்டும் வேறு யாரையும் ஏற்க மாட்டோம் இதென்ன விளையாட்டு நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம்   12:39:27 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
எத்தனையோ அதிகாரிகள் இப்படி லஞ்சம் வாங்குவது தெரிந்தும் மக்கள் ஒரு போராட்டமும் செய்வதில்லை.. இந்த அதிகாரிகளின் சொத்து முடக்கம் செய்து அதை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் அவர்களின் குடும்பத்தாரையும் சிறையில் அடைக்கும் படி சட்டம் மாற்றப்பட வேண்டும். அந்த துறை அமைச்சரும் பணம் சம்பாதித்து இருப்பர். அவரையும் கைது செய்ய வேண்டும்.   11:06:25 IST
Rate this:
2 members
0 members
17 members

நவம்பர்
5
2020
முக்கிய செய்திகள் விற்றே ஆகணும் ரேஷன் கடைகளில் பட்டாசு பாக்ஸ் விற்க இலக்கு .... அதிகாரிகள் உத்தரவால் விற்பனையாளர்கள் புலம்பல்
பேசாம போலீஸ் ஸ்டேஷன்லேயும், தாசில்தார் ஆஃபீஸ்லயும் விக்க சொல்லுங்க விற்க வில்லை என்றால் அவர்கள் சம்பளத்தில் பிடித்து கொள்ளுங்கள் ஏன் அப்பாவிகளை கஷ்டப்படுத்தறீங்க காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது இந்த லட்சணத்தில் ரேஷன் கடையில் ஏன் பட்டாசு விற்க சொல்லி வற்புறுத்த வேண்டும்?   17:10:08 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
1
2020
கோர்ட் நீட் தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா?
பஞ்சாபில் நீட் எழுதும் சீக்கிய மாணவர்கள் தங்கள் தலையில் உள்ள டர்பனை கழட்டி விட்டா நீட் எக்ஸாம் எழுதுகிறார்கள்? அப்படி என்றால் பரீட்சை எழுதும் ஹாலில் கேமரா எதற்கு எக்ஸாமினேர் எதற்கு. எல்லாவற்றையும் நீக்கி விடுங்கள்   17:03:11 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
28
2020
சினிமா எஸ்பிபி மருத்துவ கட்டண சர்ச்சை : வெங்கையா நாயுடு மகள் விளக்கம்...
SPB இசை உலகின் சூரியன் அவரின் நல்ல குணங்கள், என்றென்றும் நினைத்து பின்பற்ற கூடியவை.வாழ்க அவர் புகழ்   10:22:46 IST
Rate this:
1 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X