Subbiah.N : கருத்துக்கள் ( 19 )
Subbiah.N
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2019
அரசியல் கொச்சைப்படுத்தும், தினமலர் நெல்லையில் வைகோ ஆதங்கம்
வை.கோபாலு sterilitidam வாங்கிய கோடிகள் தீர்ந்து விட்டதா?மறுபடியும் ஸ்டெரிலைட் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறீர்.கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று சொல்லி ஓடிவந்த (உண்மையில் கருணாநிதியால் விரட்டப்பட்ட )தாங்கள்மீண்டும் விரட்டப்பட்ட இடத்துக்கே தஞ்சமடைந்ததின் மர்மம் என்ன?   20:01:33 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் தமிழக காங்., தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி ஏற்பு
அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பதை சீக்கிரமே முடிவு செய்யுங்கள்.   19:46:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
கோர்ட் யானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்த வேண்டும்
மக்கள் நலன் அல்லாத செலவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஆளும் கட்சி தன சொந்த கட்சியின் மூலம்தான் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.   19:23:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
சினிமா சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு...
my children and your children are playing with our children.A familiar version spoken by a foreigner will be a casual one, in India also in future generation.   19:12:52 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
பொது மே.வங்க போலீசாரின் போலியான உளவு அறிக்கை அம்பலப்படுத்திய ஸ்டிங் ஆபரேசன்
மேற்கு வங்க மக்கள் ஏன் இவ்வளவு முட்டாளாய் இருக்கிறார்கள்.ஒரு அயோக்கிய அரசியல்வாதியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதின் காரணம் என்ன?   19:07:26 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
கோர்ட் அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்வி யாதவுக்கு உத்தரவு
அரசியல்வாதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் ஒரு மாத காலம் கெடு விதித்து வீட்டைக் காலி செய்ய சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் காலி செய்யவில்லை என்றால் வலுக்கட்டாயமாக காலி செய்யவேன்டும்.   18:45:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
சம்பவம் கோல்கட்டா கமிஷனரிடம் சி.பி.ஐ.,விசாரணை வக்கீல் படை பரிவாரங்களுடன் வந்தார்
மம்தா மிரட்டித்தான் அனுப்பியிருப்பார். அவருக்குத்தான் சந்திர பாபு ,ஸ்டாலின் போன்ற உத்தமர்கள் ஆதரவு கொடுக்கிறார்களே.   18:24:13 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா
மம்தாவுக்கு மீசை இல்லை அதனால மண் ஒட்டாது.   19:25:52 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
பொது எதிர்ப்பு ஏன்? மம்தாவுக்கு மாலன் கேள்வி
நன்றாகச் சொன்னீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நன்றாக உரைக்கட்டும்.   18:41:26 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் சாரதா மோசடி ராகுல் அன்று சொன்னது என்ன ?
நன்றாகப் புரிந்து கொண்டுதான் எழுதுகிறாயா தென்னவன்? மாநில அரசின் அனுமதி தேவையில்லை என உனக்கு தெரியாத சுரேஷு.அரசியல் ஒரு சாக்கடை என்பதை ராகுல் நிரூபித்து விட்டான்.   18:07:34 IST
Rate this:
1 members
0 members
72 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X