Visvalingam Subramaniam : கருத்துக்கள் ( 2 )
Visvalingam Subramaniam
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2018
சினிமா பட்டும் படாமல் நடந்தால்... : வைரமுத்துவிடம் சிக்காத பாடகியின் மனக்குமுறல்...
சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் தமிழர்களின் உயர் பண்பாட்டைக் கடைப்பிடிக்காதவர்களை சமூகத்தில் விலக்கி வைக்க வேண்டும். எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லையாயின் அவன் பண்புள்ள மனிதனல்ல. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவரின் வாக்கைப் புறக்கணிப்பவர்கள், புறக்கணித்தவர்கள் தமிழினத் தலைவர்கள் ஆவதற்கு தகுதி அற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.   18:50:20 IST
Rate this:
0 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
3
2018
சினிமா சர்கார் பாடல்களில் காணாத தமிழ் - விமர்சனம்...
இப்போதைய தமிழ்த் திரைப் பாடல்கள் தமிழ் மொழியைச் சீரழிக்கின்றன. அந்தப் பாடல்கள் எந்த வகையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றம் தருவதாக இல்லை. ஓரு காலத்தில் தமிழ் திரைப் பாடல்களைக் கேட்டு தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டோம். அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் நான். ஆனால் இன்று, தமிழ் அறிவை பாழாக்குகிறது திரைப் பாடல்கள், தமிழ் ரசிகன், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், இந்த அளவுக்கு மொழி, இனப்பற்று இல்லாத, சொரணை அற்றவர்களாக மாறி விட்டார்களே என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.   13:53:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X