paran : கருத்துக்கள் ( 227 )
paran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2018
சம்பவம் மகனை கொன்ற தாய்
பெற்ற தாயென்றும் பாராது தகாத முறையில் பேசி இருப்பான். எதனையும் குற்றமாக செய்தபின்தான் சட்டம் பாய்கிறது. சட்டத்தில் முன் யோசனைக்கு இடமில்லை.   14:16:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின்! கருத்து கணிப்பில் தகவல்
ஸ்டாலின் தி.மு.க., - - 41 சதவீதம் பழனிசாமி அ.தி.மு.க.,- 10 சதவீதம் கமல் மக்கள் நீதி மய்யம்- -8 சதவீதம் அன்புமணி - - பா.ம.க.,- - 7 சதவீதம் ரஜினி ரஜினி மக்கள் மன்றம் - -6 சதவீதம் பன்னீர்செல்வம்- - அ.தி.மு.க., - 6 சதவீதம் தினகரன் - - அ.ம.மு.க., - 6 சதவீதம் தே.மு.தி.க., விஜயகாந்த்- -5 சதவீதம்.89 சதவீத வாக்குகள்தான் வருகிறது .மீதி என்ன நோட்டா வாக்குகளா.   08:33:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின்! கருத்து கணிப்பில் தகவல்
அதிமுக 47 சதவீதம் அதன்கூட்டணி பாஜக 13 சதவீதம். அதிமுக கூட்டணியின் 60 சதவீத ஓட்டுகள் போக மீதியுள்ள வாக்கு சதவீதங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி 10 சதவீதம் தினகரன் 4 சதவீதம் விஜய காந்த் 3 சதவீதம் ரஜினி 18 (தேர்தலில் நின்றால் இது வரும். இல்லையானால் அதில் பாதி பாஜகவுக்கும் மீதியில் 3 அல்லது நான்கு அதிமுகவுக்கும் மீதி கமலுக்கும் கிடைக்கும்.) சத விதம் கமல்ஹாசன் 3 சத வீதம் பாட்டாளி மக்கள் கட்சி அது கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் 2 சதவீதம். அவரவர் கூட்டணி வைக்கும் நேரம் மற்றும் தேர்தல் மனு தாக்கல் செய்யும் நேரம் சரியாக இருப்பின் இப்படி தான் கிடைக்கும். தேர்தலுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னரே கட்சி விளம்பரங்களை தேர்தல் ஆணையம் கடுமையாக தடை செய்யலாம்.   08:25:19 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின்! கருத்து கணிப்பில் தகவல்
ஏண்டா இப்டி கப்சா வுட்டுகினு கீறீங்க.   07:59:55 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் ஆயத்தம்! மேலும் மூன்று எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்க ...
இன்றைய அரசியல் நிலவரங்களை தினமலர் ஏட்டிலும் அதன் இணைய தளத்திலும் பார்த்து படித்து சரியான அரசியல் வாதி யார் எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பட்டறிவை தமிழக வாக்காள பொது மக்கள் தெரிந்து கொண் டுள்ளனர். கருத்து கணிப்பில் தெரிவிக்கும் முடிவுகளை விட தினமலரின் நடு நிலை செய்திகள் அவர்களின் எதிர்கால அரசை சரியாக தீர்மானிக்கும் வழிகாட்டியாகும். எடப்பாடியாரும் பன்னீர் அவர்களும் எதிர் கட்சிகளின் ஏச்சுப்பேச்சுக்களை சகிப்புத்தன்மையுடன் பொறுத்து அரசாட்சியை நல்லமுறையில் நடத்துவது நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருவதை பார்க்கும் எதிர் கட்சிகளுக்கு பொறாமையை தருகிறது. மக்களும் தினமலர் மூலம் அதிமுகவின் நல்லாட்சியை தெரிந்து வைத்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க காத்திருக் கின்றனர்.இது தான் உண்மை நிலவரம். இப்போதைய மக்கள் நல்லாட்சியை யார் தருவார் என்பதை சரியாக கணித்து வைத்துள்ளனர். அவர்களை வசப்படுத்தி வாக்கை வாங்க எந்த கட்சி கொம்பனாலும் முடியாது. எதற்கெடுத்தாலும் தினகரன் கோஷ்டியினரும் அவரை ஆதரிக்கும் நாளேடுகளை படிப்போரும் மற்றும் இணைய தளங்களில் அமமுக சார்பாக கருத்து பதிவிடு வோரும் அதிமுகவை வாடிக்கையாக திட்டுவது அக்கட்சியின் மக்கள் செல்வாக்கை மேன்மேலும் வளரச் செய்யும். திமுகவால் ஒருகாலத்தில் ஓரங்கட்டப்பட்ட எம்ஜிஆரின் பெரும் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் உலகெங்கும் நிலைத்து நிற்பதுடன் அவரது கட்சி ஆட்சி தமிழக மக்களை எல்லா துறைகளிலும் முன்னேற்றுவதை வாக்காள பெருமக்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது.   07:57:50 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
25
2018
அரசியல் 18 பேரும் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்ப்போம் தம்பிதுரை
இடைத்தேர்தல் வைத்தால் இருபது தொகுதிகளும் தங்களுக்கே கிடைக்கும் என்று காங்கிரஸ் திமுக அமமுக(தினகரன் சின்னம்மாவை அம்மா என்கிறார் அவர் அம்மா என்பது ஜெயலலிதாவை அல்ல. ) அதிமுக தேமுதிக கட்சிகள் சொல்லுகின்றனர். தமிழக மக்கள் என்ன மடையர்களா. அல்லது இளிச்ச வாயன்களா அல்லது தலைகாஞ்சவன்களா. விலை வாசி ஏறுவது போல் இருபதுரூபாய் டோக்கன் விலையும் ஏறிவிட்டது. .   02:09:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2018
அரசியல் 18 பேரும் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்ப்போம் தம்பிதுரை
பதினெட்டு பேரை அதிமுக கட்சியில் சேர்த்தால் பூனைய மடியில் கட்டி சகுனம் பார்த்த கதைதான்.   02:02:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2018
அரசியல் 18 பேரும் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்ப்போம் தம்பிதுரை
ஜெயலிலதா இறப்பை பற்றி தம்பி துரையிடமும் பொன்னையனிடமும் விசாரணை கமிஷன் விசாரிக்கவேண்டும். அவர்கள் இருவரும் மாறி மாறி அறக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள். திரு தம்பி திரை அவர்களே பதினெட்டு பேரும் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்ப்பீர்களா. நீங்கள் என்ன கட்சி தலைவரா. உங்கள் எம்பி வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். அப்படி நீங்கள் சொல்வதுபடி அவர்களை மன்னித்து கட்சியில் சேர்த்தால் அவர்கள் கேட்கும் பதவி பதவிகளை கொடுப்பீர்களா. பதவி கேடபார்களே .என்ன செய்வீர்கள். வீணான வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.   02:01:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் 18 பேர் ஆதரவுடன் அரசை மிரட்டிய தினகரனுக்கு... பல்பு!
இடைத்தேர்தல் வைத்தால் அப்படியே சல்லீசாக லட்டு மாதிரி இருபது எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்கு மக்கள் தருவார்கள். அதை வைத்து அதிமுகவை பதவியிலிருந்து இறக்கி நாம் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது வீண். அரசு பிடிக்கும் யோகம் கருணாநிதியுடன் போய்விட்டது.   01:52:58 IST
Rate this:
4 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் 18 பேர் ஆதரவுடன் அரசை மிரட்டிய தினகரனுக்கு... பல்பு!
பீசாகி போன பல்பை மாட்டி விளக்கு எரியும் என்று வேடிக்காட்டினால் யார் நம்புவார்கள்.   01:45:29 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X