ஹிந்து மதம் சொல்லும் குலகல்வி முறை உமக்கு பிடிக்கலையா? கடவுளின் பிள்ளை கடவுளாகலாம், ஆனால் அரசியல் செய்பவன் மகன் அரசியலுக்கு வந்தால் வயிற்றெரிச்சலா? வாரிசு இல்லாமல் செத்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் களால் அதிமுக கட்சி படும் பாட்டை பார்க்க வில்லையா?
22-நவ-2020 07:34:39 IST
அமெரிக்காவுக்கு அடிமையாக உள்ள அரபு நாடுகளை, அதிபர் டிரம்ப் தன் பதவி முடிவதற்குள், மொத்த அரபு நாடுகளையும் இஸ்ரேலுக்கு அடிமையாக ஆக்க முயல்கிறார்
21-ஆக-2020 07:50:27 IST
இதுவரை இறந்து போன டாக்டர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த, 50 லட்சம் ரூபாய் நிதியையும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என இரண்டையும், தாமதமின்றி வழங்குங்கள். அரசிடம் பணம் இல்லை என்றால், நன்கொடை மூலம் பணம் சேருங்கள். அதுவும் போதவில்லை என்றால் மக்களிடம் கையேந்துங்கள்.
இப்போது கடவுள்கள் வந்து கொரோனா நோயாளிகளை காப்பாற்ற இயலாத போதும், தன் இன்னுயிரை பயணம் வைத்து தொண்டாற்றும் டாக்டர்களையும் அவர்கள் கடும்பத்தினரையும், கோவிலில் கொட்டிக் கிடக்கும செல்வத்தின் மூலம் உதவ வேண்டும்
17-ஆக-2020 07:41:16 IST
ஒரு மொழியை ஒரு பாடமாக பள்ளியில் பயிற்றுவிக்க, வேறொரு பாடம் அகற்றப்பட வேண்டும் அல்லவா? அதனால் அறிவியல் பாடத்தை நீக்கி விட்டால், பிள்ளைகளை புராண காலத்தில் வாழ உதவிடும். இதுவே நல்ல கல்விக் கொள்கை
11-ஆக-2020 08:51:01 IST
ஒரு பெண்ணை படமாய் வரைந்து அதை தெய்வம் என்றால், அந்த படத்திலுள்ள பெண்ணைப் போல் உருவம் கொண்ட, உயிருடன் உள்ள பெண்ணை வணங்க வேண்டியது முறையல்லவா?. இதற்குப் போய் கண்டனம் தெரிவிப்பதும் பிறகு மன்னிப்பு பெறுவதும் கேவலமாக இல்லையா?.
29-ஜூலை-2020 07:41:36 IST
சுந்தர் பிச்சை அவர்களே அமெரிக்காவில் கருப்பு நிற மக்களுக்கு ஆதரவு சொன்னது போல், இந்தியாவில் உள்ள ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுங்கள். இங்கே சாதிக் கொடுமையால் பல கோடி மக்களை கொல்லப்படுகிறார்கள்.
02-ஜூன்-2020 12:13:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.