Ramanathan Muthiah : கருத்துக்கள் ( 207 )
Ramanathan Muthiah
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
3
2022
பொது தேர்வு எழுதாத 4,765 மாணவ, மாணவியர் எங்கே போனார்கள்? கண்டறிந்து எழுத வைக்க நடவடிக்கை
தேவையில்லாத வேலை ஏற்கனவே வேலைக்கு ஆள் கிடைக்கலை, இதில் இவர்களை புடிச்சு தேர்வு எழுத வைத்து ஒரு பிரோயோஜனமும் இல்லை. விவசாயம், தையல் வேலை, கொத்தனார் வேலை, பார்பர் வேலை, ப்ளம்பர் வேலை போன்ற எண்ணற்ற வேலைக்கு இப்பொது ஆள் கிடைக்கலை எல்லாம் இரு திராவிட மற்றும் விடியல் ஆட்சியில் என்ஜினீயர் படித்து ஸ்மோடோ, ஸ்விக்கி, டான்ஸ்வ் போன்ற ஒன்னத்துக்கும் உருப்படாத வேலையை பார்த்து காலத்தை ஓடிக்கொண்டிருக்கிறார்கள்   14:15:43 IST
Rate this:
3 members
0 members
1 members

மே
31
2022
அரசியல் தலைமை செயலகம் நோக்கி பேரணி பா.ஜ.,வினைரை தடுத்து நிறுத்த போலீஸ் குவிப்பு
விடியல் அரசு இனிமேல் மனநலம் குன்றிய அரசு என்று அழைக்கப்படும்....நமது இளவரசருக்கு என்று பட்டம் சூட்ட போகிறார்கள் ???? விளங்கிடும் விடியல் அரசு ...   15:46:55 IST
Rate this:
1 members
0 members
15 members

ஏப்ரல்
10
2022
பொது பல்கலைகளில் நிர்வாக குளறுபடி கவர்னரிடம் குவியும் கடிதங்கள்
அண்ணாமலை பல்கலை மோசடிகள் பற்றி தீவிர விசாரணை தேவை அதிலும், இடம் மாறுதலுக்கு குறைந்தது ஐந்து முதல் கோடி வரை பணம் விளையாடுகிறது? சில நாட்களாக, அண்ணாமலை பல்கலையில் தொலைதூர படிப்புக்கு அங்கீகாரம் கிடையாது என்று உ ஜி சி சொல்லிவிட்டது, ஒரே குளறுபடிகள் தான் நடக்கிறது. இடமாறுதல் வேண்டும் என்றால் உதயநிதி மனைவி கிருத்திகாவிடம் சென்றால் தான் இடமாறுதல் கிடைக்குமாம் இது முற்றிலும் உண்மை செய்தி, யார் வேண்டுமானாலும் சென்று அண்ணாமலை பல்கலையில் விசாரிக்கலாம் ஆளுநர் இதில் தலை இட்டு நல்ல முடிவு பண்ணவும், இது மட்டும் இல்லாமல், இட மாறுதல் வேண்டுமாயின், சம்பளத்தில் பத்தாயிரம் முதல் பதினைந்து ஆயிரம் வரை குறைத்து கொள்ள நிர்பந்தம் செய்கிறார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்றால், ஏன் ஒரு அரசாங்க ஊழியர்களும் இதுவரைக்கும் எந்த ஒரு போராட்டமும் பண்ணவில்லை அத்துடன் எந்த ஆர் எஸ் பி மீடியாக்களும் இதை பற்றி வாய் திறக்க வில்லை ????   23:48:38 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2022
பொது புதுச்சேரியில் நாளை விமான சேவை துவக்கம் மத்திய அமைச்சர் தகவல்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பனி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் உள்ள சில நிலங்களை யூனியன் பிரதேசமான புதுச்சேரியுடன் இணைத்து புதுச்சேரி விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இதனால், பிரான்சில் மற்றும் ஐரோப்பிய நாட்டில் இருந்து நிறைய சுற்றுலா மற்றும் வேலை நிமித்தமாக வரும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்   11:52:40 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
18
2022
அரசியல் கூட்டம் கூட்டமா வந்தாலும் கடைசில கவுத்துர்றீங்களே உதயநிதி நம்பிக்கை பேச்சு!
இந்த தீ ய மு க ஈன ஆட்சி முடிந்த பிறகு வட்டியுடன் கிடைக்கும்   18:56:36 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
31
2021
பொது தண்ணீருக்குள் மிதந்த சென்னை வாகனங்களில் நீந்திய மக்கள்
'இவ்வளவு அதீத மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கவில்லை' ஏன் வானிலை ஆய்வாளர் திரு பிரதீப் ஜஹான் கூட சொல்லவில்லை, அல்லது அவர் சொல்லியும் ஊடகங்கள் காதுகொடுத்து கெடுக்கவில்லை என்று தோன்றுகிறது, வானிலை அணிவார்கள் மேல் எப்படி பழிபோடமுடியும்?? நம்... ஊடகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது? எல்லாம், முதல்வர் பின்னாடியே வாழ் பிடித்து போனால், மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று எப்படி செய்தி தெரியும் தேவை இல்லாமல், நிமிடத்திற்கு நிமிடம் முக்கிய செய்தி, முக்கிய செய்தி என்று கூவும் இந்த ஊடகங்கள் எங்கே போனார்கள்? ஊடகங்கள் அதிகமாக கூஜா தூக்கும் வேலையை தான் மிக சரியாக பார்க்கிறார்கள் மக்களுக்கு எந்த சேவையையும் இல்லை. இதே, போன அதி மு க ஆட்சியாக இருந்திருந்தால்,...இதே ஊடகங்கள் செய்திகள் எப்படி எல்லாம் போட்டிருப்பார்கள் ...எல்லாம் இனிமேல் நாம் அணைத்து செய்திக்ளோயும் . யூடூப்பில் தான் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்போல ?   09:57:23 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
28
2021
பொது மலைக்க வைக்கும் மலைக் காய்கறி ஊட்டி காரட் கிலோ ரூ.120
என்வாழ் நாளில் இவ்வளவு காய்கறிகள் விலை ஏற்றத்தை பார்ததில்லை அரசு பண்ணை பசுமை காய்கறிகள் அங்காடி எங்கே? விடியல் ஆட்சியில் நல்லா விடியுது. பொது மக்கள் எங்கே வோட்டு போட்டார்கள், எல்லாம் அரசாங்க ஊழியர்களும், சினிமா நடிகர்களும் மற்றும் விலை போன ஊடகங்கள் (தத்தி டிவி, புதிய தறுதலை டிவி, சன் டிவி, நியூஸி.ஏழு தமிழ்நாடு) போன்ற எண்ணற்ற டிவி ஊடகங்கள் தான் வோட்டு போட்டு விடியலை கொண்டுவந்தார்கள். கிரகம் நம் தலையில் நல்ல இடி போதாகுறைக்கு, எல்லாத்துக்கும் மத்திய அரசு தான் காரணம் என்று பழிபோட்டு தான் தப்பித்துக்கொள்வது. இதில் ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பொழப்பு ...கருமம் ...எல்லாம் நம் தலையெழுத்து ஸ்டாலின் தான் வராரு நல்ல விடியல் தர்ற போறாரு ....மத்திய அரசை குறை சொல்லி நம் தமிழ்நாட்டில் என்ன நடப்பது என்றே தெரியவில்லை எந்த விலை போன ஊடகங்களும் மக்கள் ப்ரிச்சனையை சொல்வதே இல்லை, இதே போன எடப்பாடியார் ஆட்சியாக இருந்திருந்தால், அம்மாடி, நிமிடத்திற்கு நிமிடம் "முக்கிய செய்தி முக்கிய செய்தி என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள் ... விலை வாசி கண்ணை முட்டுகிறது எடப்பாடியார் அரசில் என்று ஒரே கூவி கூவி ...இப்பொது எங்கே இவர்கள் ??   12:04:12 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
12
2021
பொது நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இதனால் நம் மக்களுக்கு என்ன பயன் ? யாராக இருந்தாலும் நன்றாக இருக்கட்டும், அதற்காக நாம் இவருக்கு வாழ்த்து சொல்வதானால் ஏதாவது "சிஸ்டம் மாறப்போகிறதா" நம்மளுடைய பொன்னான நேரத்தை, தேவையில்லாத செய்திகளுக்கு வீணாக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.   14:08:56 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
8
2021
பொது முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் நாளை (டிச.09) மாலை நல்லடக்கம்!
நம் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. வருத்தம் அளிக்கிறது. அவரும் மற்றவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். ஓம் சாய் ராம். இந்த விபத்திற்கான காரணத்தை நாட்டு மக்களுக்கு நம் பாரத அரசும் ராணுவம் தெரியப்படுத்த வேண்டும் .   22:31:24 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2021
முக்கிய செய்திகள் சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே ரூ.4,000 கோடியில் மெட்ரோ ரயில் பாதை
10 மாதங்களுக்கு முன்பே, வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அதை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதில், மெட்ரோ நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. என்ன நடைமுறை சிக்கல் ??? அதாவது, இங்குள்ள திராவிட கும்பலின் சொத்துக்கள் இடிப்பிடியும் போல ?? - இப்பாதை, விமான நிலையத்தில் கிளாம்பாக்கம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இடது பக்கம் அமைக்கலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இடது பக்கத்தில் தான் இவர்களின் அணைத்து கொள்ளை அடித்த சொத்துக்களும் இருக்கிறது என்று நினைக்கிறன் அதாவது புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள இடங்கள் அல்லது கடைகள், கிரோம்பேட்டை சுரங்க ரயில் பாதையே இப்போதான் வேலை நடக்கிறது...மக்களே புரிந்துகொள்ளலாம் இரு திராவிட கும்பலின் அட்டூழியங்கள். .   16:04:01 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X