மோகன் : கருத்துக்கள் ( 144 )
மோகன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2020
அரசியல் திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி! கடும் அதிருப்தியில் துரைமுருகன்
சரியாக சொன்னீர்கள். நான் கூட மோசம் என்றுதான் ரேட் செய்வதாக இருந்தேன். இரண்டுமுறை படித்தபின் தான் இது வஞ்ச புகழ்ச்சி என்று தெரிந்து கொண்டேன்.   14:05:10 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
5
2020
பொது அயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள் வரலாறு படைத்த மோடி
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மத வேறுபாடின்றி முஸ்லீம் சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்வை முன்னின்று நடத்துவதுதான். வாழ்க மத நல்லிணக்கம்.   14:09:57 IST
Rate this:
3 members
0 members
39 members

ஜூலை
21
2020
அரசியல் இதுதான் பா.ஜ., அரசின் சாதனைகள் ராகுல் கிண்டல்
ஹலோ பப்பு ஜி, உங்க ராஜீவ் பௌண்டேஷனுக்கு வந்த சீனா பணத்திற்கு பதில் சொல்லிட்டு மத்தவங்கள பத்தி பேசுங்க...   20:30:31 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
17
2020
பொது ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம் கோவையில் பரபரப்பு
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.... இந்த கட்சிகளை வேரோடு அழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.   12:04:06 IST
Rate this:
3 members
0 members
17 members

ஜூலை
15
2020
அரசியல் மார்க்சிஸ்ட் கட்சி தலைவரிடமிருந்து கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு 16 அழைப்புகள்
முப்பது கோடி என்றது ஒரு பார்சல் கடத்தல் மதிப்பு. இதுபோல் இதற்க்கு முன்னாள் எத்தனை முறை பார்சல் வந்தது என்று விசாரணை நடக்கிறது.   14:04:33 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
14
2020
அரசியல் வானத்தை நோக்கி சுட்டால் பரவாயில்லையாம் திமுக நிர்வாகி சொல்கிறார்
திமுக வின் அரசியல் அசிங்கங்கள் முடியும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களாகிய நாங்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.   14:41:19 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
11
2020
சம்பவம் சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ.,யின் அதிரடி துவங்கியது!
ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா குற்றவாளிகளுக்கு பின்னால் பெரிய கைகள் இருக்குமேயானால் எல்லாம் அமுங்கி போகும் பொள்ளாச்சி கேஸை போல. இவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையே குறைந்து விட்டது.   14:48:57 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
6
2020
அரசியல் தரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல் ராகுல் குற்றச்சாட்டு
பப்பு கான் உன்னுடைய டிவிட்டுகளை யாரும் மதிப்பதில்லை. நீ உன்னுடைய சீனா ஏஜென்ட் வேலையை தொடர்ந்து பார்க்கலாம்.   12:50:21 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூலை
2
2020
சம்பவம் வியாபாரிகள் மரண வழக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 2 போலீஸ் கைது
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. மனித தன்மையை மீறிய செயல். ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஒன்றும் தீவிரவாதிகளா அல்லது திருடர்களோ அல்ல. இந்த சம்பவம் லண்டன் சுலவ் வாழ் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதீத மனவருத்தத்தையும் மற்றும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறையின் அதிகார அத்து மீறல் மற்றும் மனிதநேய மீறல் நடவடிக்கையாகும். இதுபோன்ற நடவடிக்கையை சுலவ் வாழ் தமிழ் மக்களின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். கொரோனாவின் கோரப்பிடியில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு உற்ற நண்பனாகவும்,பாதுகாப்பு அரணாகவும் இருக்க வேண்டிய நமது காவல்துறை இதுபோன்ற அடக்கு முறைகளைத் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் காவல்துறைக்கும் மக்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதன் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. தமிழக அரசு உடனடியாக எந்தவித குறுக்கீடும் இல்லாமல் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து முறையான நீதி விசாரணை வழியாக அதிகபட்ச தண்டனை வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவே இரண்டு உயிர்களை இழந்து பெரும் துன்பத்தில் வாடும் குடும்பத்திற்கு செய்யும் பேருதவியாகும் மற்றும் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் செயலுமாகும். சொல்லொண்ணா துயரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிர் இழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.   15:28:55 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
2
2020
பொது சியாச்சினை காலி செய்ய பார்த்த காங்., மாஜி செயலர் ‛‛திடுக்
நேரு காலத்துல இருந்து நம்ம நாட்டை அண்டை நாடுகளுக்கு தாரை வார்ப்பதே இந்த ஊழல் பெருச்சாளி காங்கிரஸுக்கு வேலையா போச்சு. சர்க்காரியா கமிஷன் புகழ் கருணாநிதியும் தன் பங்குக்கு குறைவில்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்தார்.   15:09:08 IST
Rate this:
1 members
0 members
27 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X