மோகன் : கருத்துக்கள் ( 221 )
மோகன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2021
பொது மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், உங்கள் கட்சி பாராட்டுவது கட்சியின் நலன் கருதி மட்டுமே...
ஜோதிமணி ஒரு முட்டால் என்பதை அவ்வப்போது நிரூபணம் செய்கிறார். இந்த சட்டம் பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர் எப்படி MP ஆக இருக்கிறார் என்பது உலக மகா அதிசயம்.   10:58:47 IST
Rate this:
0 members
0 members
15 members

செப்டம்பர்
7
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
நீ ஒரு தத்தி. கொரோன தடை சம்பந்தமான விஷயங்களை மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிட்டது மத்திய அரசு. இது தெரியாம நம்ம தத்தி முதல்வர் மாதிரியே இருக்கியே   12:12:55 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
7
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
//கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.// இது எப்போ நடந்துச்சு? இவருக்கு மட்டும் மோடி ரகசியமா சொல்லி இருப்பார் போல. நம்ம எல்லாரையும் முட்டாள் னு நினைச்சுட்டாரூ போல...   16:33:41 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
6
2021
உலகம் ஆப்கனில் ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போராடுவோம் தாலிபான் கவர்னர்
ஈயத்தை பாத்து இளித்தாம் பித்தளை...   02:52:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
29
2021
பொது போலீசாரை அடித்தாலும் சிறை கிடையாது நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்!
போலீசார் தன்னை நேர்மையானவனாக திரித்திகொண்டால் பொதுமக்கள் சப்போட் தானாக கிடைக்கும். ஆனால் ஒரு சில நல்ல போலீசார் தவிர மற்ற அனைவரும் கேடு கெட்ட பிச்சைக்காரர்கள்.   18:24:56 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
25
2021
பொது இது உங்கள் இடம் அந்த குழு என்ன செய்கிறது?
///இந்த கடிதம் எழுதிய வாசகருக்கு என்னுடைய கேள்விகள் நூறு நாட்களில் நான்காயிரம் கோடி அல்ல நாற்பதினாயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர் என்பதை ஏன் குறைத்து கூறி உள்ளீர்கள்?/// இந்த அரசு இந்த நூறு நாட்களில் வாங்கிய கடன் 40,000 ஆயிரம் கோடி. இதுதான் சரியான உண்மை நிலவரம். இப்படியே போனால் இந்த அரசு முடிவுக்கு வரும்போது நம் மாநில கடன் 10 லட்சம் கோடியை தாண்டி விடும்.   12:01:49 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
25
2021
பொது இது உங்கள் இடம் அந்த குழு என்ன செய்கிறது?
பதினைந்து லட்சம் தருவோம் என்று எங்கே சொன்னார்கள். இந்த அரைவேக்காடு அரசியல் வியாதிகள் பரப்பிய ஒரு பொய். சுவிஸ் ல் இருக்கும் கருப்பு பணத்தையும் இந்தியாவின் கருப்பு பணத்தையும் ஒழித்தால் இந்தியாவின் ஒவ்வொரு தனி நபருக்கும் பதினைந்து லட்சம் தரும் அளவுக்கு நம் நிதி நிலைமை மேம்படும் என்றுதான் சொன்னார்கள். அப்படி பார்த்தால் தமிழக அரசின் கடன் ஒவ்வொருவர் தலையிலும் 2.5 லட்சம் அளவுக்கு இருக்கு என்று சொன்னால் ஒவ்வொரு தனி நபரிடமும் தமிழக அரசு 2.5 லட்சம் தருமாறு கேட்டது என்று அர்த்தமா. கொஞ்சம் புத்திய use பண்ணுங்க.   11:57:12 IST
Rate this:
4 members
0 members
16 members

ஆகஸ்ட்
17
2021
பொது மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் சேகர்பாபு
///உங்கள் கட்சியில் ஏன் ஒருவருக்கே மீண்டும் மீண்டும் கட்சித்தலைவர் பதவியும் , எம் எல் ஏ , எம் பி மந்திரிப்பதவிகள் கொடுக்கிறீர்கள் . அடுத்து உள்ளவருக்கு வாய்ப்புத்தரலாமே . ஏன் நீங்களே எம் எல் ஏ மற்றும் மந்திரியாக வளம் வந்தவர்தானே நீங்கள் ஏன் அடுத்தவருக்கு பதவியை கொடுக்கவில்லை ? /// சபாஷ். மிக சரியான கருத்து.   15:50:35 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
20
2021
உலகம் ஆப்கனில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்
நம்ம டைரக்டர் அமீர் அங்க போனான்... அவனை ஆப்கான் அனுப்பி வைக்கணும்.   22:27:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
20
2021
பொது மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்
வாழ்க மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்.   10:47:28 IST
Rate this:
3 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X