Ramasamy Kongu : கருத்துக்கள் ( 48 )
Ramasamy Kongu
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2021
பொது தலைதூக்கும் பட்டாக்கத்தி கலாச்சாரம் திருப்பூரில் அதிகரிக்கும் வழிப்பறிகள் அச்சத்தில் ‛டாலர் சிட்டி
பலதரப்பட்ட மக்கள் வாழும் இடம்.. பணம் அதிகம் புளங்கும் இடம் இந்த கலாச்சாரம் தலை தூக்கினால் விபரீதம் ஆகிவிடும் ஆரம்பித்திலேயே கிள்ளி எறியவேண்டும்...!!காவல் துறை சாட்டைய சுழற்றுமா...!!   20:24:20 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
பொது நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!
விலையை ஏத்தறது இருக்கட்டும் ...28 நாளை 30நாளா பண்ணலாமே...!!!   20:28:53 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
8
2021
அரசியல் தமிழக பா.ஜ., தலைவரானார் அண்ணாமலை
வாழ்த்துக்கள் அண்ணாமலை....!!!   20:09:19 IST
Rate this:
2 members
0 members
34 members

ஜூலை
7
2021
அரசியல் பா.ஜ.,வால் தான் நாங்கள் கெட்டோம் - அதிமுக சண்முகம் அதிமுக.,வால் தான் கெட்டோம் - பா.ஜ., ராகவன்
இவங்க ரெண்டு பேருமே தெய்வத்துக்கு சமமானவங்க எப்படி உண்மைய ஒத்துகிட்டாங்க பாத்தீங்களா....😄😄😄   16:19:28 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
24
2021
அரசியல் தி.மு.க., டில்லி முகமாகும் சபரீசன்? முதல்வர் பயணத்தில் புது சிக்னல்!
திராவிட முன்னேற்ற(குடும்பம்) கழகம் 😄😄😄   09:52:13 IST
Rate this:
2 members
0 members
16 members

மே
19
2021
அரசியல் கமல் கட்சியில் விலகல் தொடர்கிறது முருகானந்தம் ராஜினாமா
மக்களுக்கு நல்லது செய்ய கட்சி ஆரம்பிச்சா பரவாயில்லை, ஒருத்தனை கெடுக்க கட்சி ஆரம்பிச்சா...இப்படித்தான் இருக்கும் கெடுவான் கேடு நினைப்பான்....!!!   13:48:42 IST
Rate this:
2 members
0 members
19 members

மே
18
2021
அரசியல் தி.மு.க., ஆபீசில் மந்திரி ஆலோசனை கலெக்டர் பங்கேற்பு
பேசாம தலைமைச் செயலகத்தை...அண்ணா அறிவாலயத்துக்கு மாத்திக்குங்க....!!!வசதியா....இருக்கும்...!!!   16:55:00 IST
Rate this:
1 members
0 members
15 members

மே
15
2021
பொது ஒரு மாதத்துக்கு பதிலாக 28 நாட்கள் தொலைபேசி கட்டண அதிருப்தி
அவனல்லாம் குறை மாசத்துல பிறந்தவனா இருப்பான் ....😄😄   08:45:57 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
8
2021
அரசியல் திமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா
இந்த தடவை ரிசல்ட்டுதான்😄😄😄   12:38:44 IST
Rate this:
4 members
0 members
10 members

ஏப்ரல்
7
2021
பொது இரவு ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? - டுவிட்டரில் கேள்வி
இரவு நேர ஊரடங்கு கொரனாவை கட்டுப்படுத்தாது....மக்கள் தொகையை அதிகப்படுத்த...வாய்ப்பாக அமையும்...!!😄😄   17:25:39 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X