Ramasamy Kongu : கருத்துக்கள் ( 26 )
Ramasamy Kongu
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2020
சிறப்பு பகுதிகள் ஸ்கிரிப்ட் தயார் நடிகர் தயார்... ஆக்ஷன் தேவை!
அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான,கட்டுரை...தீர்க்கமான முடிவுடன் அரசியலில் இறங்குங்கள்..ரஜினி சார்...!!   11:10:49 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூன்
18
2020
பொது வீரமரணம் அடைந்த பழனி உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
தாய்நாட்டுக்காக உயிர்நீத்த எம் சகோதர்களுக்கு வீர வணக்கம் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.   19:41:56 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
17
2020
அரசியல் திருப்பி அடிப்போம் ஜாக்கிரதை!சீனாவுக்கு எச்சரிக்கை
சொல்லிப் பயன் இல்லையெனில் அடிப்பதில் தவறில்லை..!!!   19:28:43 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2020
கோர்ட் வழிபாட்டு தலங்களை திறக்ககோரிய மனு தள்ளுபடி
மதுக்கடைக்கு அனுமதி..வழிபாட்டுதலத்துக்கு அனுமதி மறுப்பு..!! மதுக்கடைக்கு உயர்நீதிமன்றம் தடை ஆனால் உச்சநீதிமன்றம் அனுமதி...இந்தியாவில் எனக்கு பிடிச்சதே..நம்ம சட்ட திட்டந்தான்...!!!   18:10:01 IST
Rate this:
366 members
0 members
5 members

மே
4
2020
அரசியல் நீதியின் சக்கரம் நிச்சயம் சுழலும் ஸ்டாலின்
ஒரு ஊழல் ஒரு ஊழலை கண்டிக்கிறதே...! அடடே ஆச்சர்யகுறி..   16:27:17 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
3
2020
உலகம் சீனாவில் களைகட்டும் உள்நாட்டு சுற்றுலா
எங்களை வீட்ல உக்காரவச்சுட்டு நீ மட்டும் ஊர் சுத்தறரையே நல்லாவே இருக்கமாட்ட...😄😄   20:15:52 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
23
2020
பொது அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை
தங்கம் இப்ப முக்கியமா...மருந்து மாத்திரை வாங்க காசு பணம் முக்கியம்..!! முதல்ல உயிரை பாதுகாப்போம்..அப்பறம் தங்கத்தை வாங்குவோம்...!!!   10:29:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
20
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறு வாலிபர் மீது வழக்குப்பதிவு
நல்ல தாய் தந்தைக்கு பிறந்த எவனும் இந்த மாதிரி கீழ் தரமாக விமர்சிக்கமாட்டான்...!!இவனுக்கு தக்க தண்டனை வழங்கப்படவேண்டும்...!! இவன் நடத்தி வரும் You tube சேனலை முடக்கவேண்டும்...!!!   21:41:55 IST
Rate this:
1 members
0 members
20 members

ஏப்ரல்
15
2020
பொது 20 முதல் மூச்சு விடலாம்! ஊரடங்கில் சில துறைகளுக்கு வந்தது தளர்வு
குரல்வளைய இருக்க கட்டீட்டு வாய் வழியா மூச்சு விட்டு்குங்கனு சொல்ற மாதிரி இருக்கு உங்க தளர்வு...!!!   14:32:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
7
2020
உலகம் ஹைட்ராக்சிகுளோரோகுயினை அனுப்பவில்லை என்றால்..- இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!
முதல்ல சாகாம பொழச்சு வா...அப்பறம் எங்களை மிரட்டலாம்..லொள்ள பாரு...!!!   09:32:54 IST
Rate this:
3 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X