pattikkaattaan : கருத்துக்கள் ( 1199 )
pattikkaattaan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2022
அரசியல் இது உங்கள் இடம் ஆவதற்கு இல்லை அழிப்பதற்கு தான் ராகுல்!
பிஜேபி வளர்வதற்கும் , இப்போது ஆட்சியில் இருப்பதற்கும் முக்கிய காரணம் "பப்பு" ராகுல்தானே .. வேறு ஒரு திறமையான நபர் காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால் ஆட்சி மாற்றம் வந்திருக்குமே .. பப்பு உள்ளவரை பிஜேபிக்கு கொண்டாட்டம்   10:41:42 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
23
2022
பொது வரலாற்று சரிவை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு
கடந்த எட்டு வருடங்களாக என்னுடய சம்பளம் இந்திய ரூபாயின் மதிப்பு (சம்பளம் ஓமான் ரியாலில் உயராமலேயே) இப்போது ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது .. வாழ்க ஆட்சியாளர்கள் ..   10:29:14 IST
Rate this:
3 members
0 members
20 members

ஜூன்
23
2022
பொது பாலியல் கொடுமைக்கு ஆளான இளம்பெண் மீட்பு கோவை கலெக்டர் அதிரடி
தினமலரின் சமூகப்பணி பாராட்டுக்குரியது   10:22:56 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
22
2022
பொது அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை
திருட்டு திராவிட நாட்டில் பஸ்ஸாே ரயிலாே எரிக்கப்படவில்லை. ராம ராஜ்ஜியத்தில் இப்படி நடக்கிறதே என்று கவலையாக உள்ளது.   20:17:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2022
பொது இது உங்கள் இடம் அக்னிபத் திட்டத்தை வரவேற்போம்!
ஐயா கனவான்களே ... உங்கள் புரிதலுக்கு நன்றி ..எனக்கு அறிவு ரொம்ப கம்மீ.. நீங்க குடுத்தா நான் கொஞ்சம் வாங்கிக்கறேங்க ... சரி .. அக்கினிபத் மோசம்னு நான் எப்பவாவது சொன்னனுங்களா ?..   19:16:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
22
2022
பொது டூவீலர்களில் பறக்கும் மாணவர்கள் அதிவேகத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு
போலீஸ் நடவடிக்கை எடுத்தால் , "போலீஸ் அராஜகம் " என்று பொங்குவார்கள் .. நடவடிக்கை எடுக்காவிட்டால் "ஆட்சி சரியில்லை " என்பார்கள் .. பெற்றோர்களே அக்கறை இல்லாமல் , விலையுயர்ந்த வாகனங்களை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள் .. பிறகு விபத்து நடந்தபின் , அழுது புலம்பி என்ன பயன் ?..   10:50:23 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
22
2022
பொது இது உங்கள் இடம் அக்னிபத் திட்டத்தை வரவேற்போம்!
நாலு வருஷத்திற்கு பிறகும் மிலிட்டரி சரக்கு கிடைக்குமா, கிடைக்காதா? அதை சொல்லுங்க முதலில், பிறகு தீர்மானிக்கலாம் இது நல்ல திட்டமா இல்லையா என்று ..   10:42:14 IST
Rate this:
10 members
0 members
2 members

ஜூன்
5
2022
பொது அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
அப்போ நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு அண்ணாமலை முன்கூட்டியே மோப்பம் பிடுச்சுறுறாரோ ... சபாஷு   15:31:03 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூன்
5
2022
அரசியல் பிரபல நடிகை நக்மா பா.ஜ.,வில் இணைகிறார்?
சீக்கிரம் இணையுங்கள் ... அடுத்த தேர்தலில் வென்று அமைச்சர் ஆகிவிடலாம் ... வாழ்த்துக்கள்   09:49:03 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
4
2022
அரசியல் ஆம் ஆத்மி அமைச்சர் கைதால் தி.மு.க.,வினர் கலக்கம்!
யார் ஊழல் செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் ... ஆனால் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கமிஷன் அடித்தால் நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம் என்றால் என்ன நியாயம் .. யாரும் உத்தமர் இல்லையோ என்று நினைக்க தோன்றுகிறது ..   09:39:01 IST
Rate this:
4 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X