அவ்வளவு கவலைப்படுறவரு எதுக்கு வேற கிங்டம்ல இருக்கிறீங்க, நம்ம கிங்டம்க்கு வந்து சேவை பண்ண வேண்டியதுதானே போன ஊர்ல வேலைய பாருங்கப்பு. நாடு இப்பதான் கொஞ்சம் நல்லா வர ஆரம்பிச்சுருக்கு, வந்துட்டாய்ங்க வெண்ணை வியாபாரம் பண்ண.
26-ஜன-2021 23:32:34 IST
ஜப்பான் பார்லிமெண்ட்ல ஜாக்கிசான் பேரை சொன்னால் கூட கைதட்டுவாங்க. அது ஒரு நடிகரை பிடித்திருக்கிறது என்பதற்காக. அதுவே ஒரு அரசை நடத்துவதற்கான தகுதி என்று நினைப்பது பரிதாபத்திற்குரியது. தமிழ்நாட்டின் தலைவிதி.
03-ஜன-2021 08:11:45 IST
இவர் இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் இசைக்கான காப்புரிமையை மிக குறைந்த விலைக்கு எழுதி வாங்கிவிடுவார் என்று சித்ரா லெட்சுமணன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இசை அமைப்பதற்கு பணம் வாங்குவதோடு, இசையையும் வாங்கும் வல்லமை படைத்த இசை சக்கரவர்த்தி பிரசாத் ஸ்டூடியோவையும் ஆட்டைய போடலாம் என்று பார்த்தார். அவர்கள் இவரைவிட பெரிய கோஷ்டி, பேக் பண்ணி வெளியே அனுப்பிட்டாங்க. இதுல ஐம்பது லட்சம் நஷ்ட ஈடு வேணுமாம். பாலசுப்ரமணியனையே பாடக் கூடாதுன்னு நோட்டீஸ் அனுப்பிய இசை வேந்தர் வாழ்க்கையில் இன்னும் என்ன என்ன பார்க்க போறாரோ?
29-டிச-2020 12:34:58 IST
இலவு காத்து கிழவர்கள் ஆனா இவர் ரசிகர்களை நினைத்தால் ரெம்ப பாவமா இருக்கு ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி இருப்பது வருடங்களாக தன் படங்களுக்கு இலவச விளம்பரம் செய்து கல்லா கட்டிய தலைவர் இப்போது கடையை மூடிவிட்டார். அவ்வளவுதான்.
29-டிச-2020 12:25:35 IST
இலவு காத்து கிழவர்கள் ஆனா இவர் ரசிகர்களை நினைத்தால் ரெம்ப பாவமா இருக்கு ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி இருப்பது வருடங்களாக தன் படங்களுக்கு இலவச விளம்பரம் செய்து கல்லா கட்டிய தலைவர் இப்போது கடையை மூடிவிட்டார். அவ்வளவுதான்.
29-டிச-2020 12:25:35 IST
கிறிஸ்துமஸ் கேக் ரொம்ப முக்கியம்னு கட்டுமரம் சொல்லி வச்சிருக்கிறதுனால குறிஞ்சி மலர் தலைவர் இதுக்கெல்லாம் அறிக்கை விட மாட்டார்.
23-டிச-2020 21:56:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.