S Saravanan : கருத்துக்கள் ( 35 )
S Saravanan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
6
2022
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
11
2021
பொது சொத்து விவரத்தை தாக்கல் செய்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு
நல்ல முடிவு. இது வெறும் கண் துடை ப்பாக இருக்கக்கூடாது. மறைமுகமாக சொத்துக்கள் குவித்தோரை (அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் மற்றும் அரசுக்கு கணக்கு காட்டாத முதலைகள் ), அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் லஞ்ச ஊழல்களை குறைத்து நாடு முன்நேர முடியும்.   17:15:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2021
உலகம் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் சீனாவில் திறப்பு!
சப்பமூக்கன் சொகுசு ஹோட்டல்ல கொரோனா இலவசம் எல்லோரும் வாங்க கொரோனாவ அள்ளிக்குட்டு போங்க சப்பமூக்கா இருடி இரு இந்த மாத கடைசியில் இருக்கு ஒரு பெரிய இயற்க்கை பேரிடர் உனக்கு இருக்கு நீ எல்லாருக்கும் அல்வா கொடுக்கிறதா நினைச்சிட்டு இருக்க காலம் உன்னை சும்மா விடாது உனக்கு ஒரு பரிகாரம் உன் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த ஹோட்டல்ல தங்க வச்சு சாப்பாடு போடு உயர்ந்த ஹோட்டல்கள் - தாழ்ந்த எண்ணங்கள்   10:56:05 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
24
2021
உலகம் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் சீனாவில் திறப்பு!
சீனாக்காரன் சொகுசு ஹோட்டல் திறக்கிறான்   10:36:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2021
உலகம் டெல்டா வைரஸ் 85 நாடுகளில் பரவல் உலக சுகாதார அமைப்பு
இந்த உலக சுகாதார அமைப்பிற்கு இன்னும் எத்தனை தொற்று நோய் வகை வரும் என்பது எல்லாம் முழுசா தேறியும் மங்குனி சப்பைமூக்கன் முதல் கூட்டாளி முதல்ல இந்த சப்பைமூக்கன தொடைச்சு எடுக்கணும் அப்பதான் வருங்கால உலகம் நிம்மதியா இருக்க முடியும் ஏன்னா சப்பைமூக்கன் அடுத்தவன அடிச்சு வந்த தக்காளி சட்னி அனா அவனுக்குனு வந்த ரத்தம்....   18:11:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
16
2021
உலகம் கால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு
என்று இயற்க்கை அல்லாத பொருள்களின் உண்மை நிலையை, விளைவுகளை பாமர மனிதன் அறிக்கின்றானோ அன்று இந்த இயற்க்கை அல்லாத பொருள்கள் உலக சந்தையில் இருக்காது   09:17:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
17
2021
உலகம் அமெரிக்காவிலிருந்துதான் கொரோனா பரவியது- சீன விஞ்ஞானி சர்ச்சை கருத்து
அமெரிக்காவிலிருந்துதான் கொரோனா பரவியது- என்றால் ஏன் உயிரிழப்பு வுஹனில் நவம்பர் & டிசம்பர் 2019ல் அதிக இறப்பு நிகழ வேண்டும், உயிரியல் போர் நடத்தும் முதல் நாடு சீனா (சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைரஸ் பரிசோதனை கூடம் தான்) ஆக உலக மொத்த ஈழப்பிற்கும் காரணம் சீனா   17:01:53 IST
Rate this:
3 members
0 members
16 members

ஜூன்
13
2021
உலகம் சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்
இங்க நம்ம எல்லாம் தூங்குரோம் அதனால தான் ஏறி மிதிச்சா அப்புறம் தெறியும் காப்பி அடிச்சவுனுக்கே இவ்வளவு திமுருன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்   10:24:00 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
13
2021
உலகம் சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்
எல்லாம் நாம் அவசரமாக பெற்ற சுதந்திரத்தின் விளைவு பத்து நாள் கழிச்சு சுபாஷ் சந்திர போஸ் மூலம் பெற்றிருந்தால் இந்த பிரச்ச்னை இருக்காது எவனும் கிட்ட வருவானா சொல்லு எவனும் கிட்ட வருவானா, எல்லாம் நம்ம தலைவிதி   10:08:17 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
13
2021
உலகம் சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்
ஆமா நீங்க சொல்லுறது சரி அவன் மட்டும் காப்பி அடிப்பான் மற்ற யாரும் செஞ்ஜா குற்றமுனு சொல்லுவான்   09:55:36 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X