பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது நிதி அமைச்சர் பேசிய அலங்கோல தமிழை போல்தான் அவரின் பட்ஜெட்டும் மிக கேவலமாக, தமிழ் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இதுதான் திருட்டு திராவிட மாடல்.
22-மார்ச்-2022 00:39:06 IST
இதுதான் பிஜேபி யின் ராஜ தந்திரம். அடுத்த தேர்தலுக்கு முன்பு கான்கிராஸை இந்தியாவில் செல்லாக் காசாக மாற்ற வேண்டும் . கட்சியை இல்லாது ஆக்க வேண்டும் . அது செவ்வனே நடக்கிறது
29-நவ-2021 00:41:04 IST
திருட்டு திராவிட திமுக மக்களுக்கு ஒரூ நல்லதும் செய்யாது. இந்துக்களை திட்டவேண்டும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவேண்டும். இதை தவிர இவர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய தெரியாது
05-நவ-2021 15:34:34 IST
உலகத்தில் உள்ள எல்லோருக்கும் மோடியின் அருமை பெருமை திறமை புரிகிறது. ஆனால் இங்குள்ள திருட்டு திராவிட கும்பளுக்கு மாத்திரம் புரியாமாகல் பயத்தில் ஊளை இட்டு கொண்டுருக்கின்றனர்
05-நவ-2021 15:13:48 IST
ஒரு பதிவை பார்த்தேன் . 2000, ரூபாய்க்கு ஸ்விகியில் ஆர்டர் செய்து தின்பவர் 360,ரூபாய் வரி கட்டினேன் என புளுகி உள்ளார், ஒரு திராவிட குஞ்சு. 5% 100,ரூபாய் தான் கட்டவேண்டும். புத்தியில்லா திராவிடன் என நினைத்து ஸ்விக்கி காரன் 18% சொல்லி நல்லா ஏமாற்றியிருக்கிறான். புத்தியுள்ள தமிழனாய் இருந்தால் 100, காட்டினாலே போதும். மேலும் 2000, ரூபாக்கு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யாமல் வீட்டில் உண்டாக்கி தின்றால் 300, ரூபாய் போதும். ஊழல் பணம் அதிகம் வைத்திருக்கும் திராவிட சோம்பேறி சொம்புகள் எவ்வளவு வரி கொடுத்தாலும் தப்பில்லை
05-நவ-2021 15:07:42 IST
விளையாட்டில் தனக்கு பிடித்தவர்களின் வெற்றியை கொண்டாடலாம். ஆனால் இந்தியா ஒழிக, எதிரி பக்கிஸ்த்தான் வாழ்க என்று ஊளையிடும்போதுதான் பிரச்சனையை வருகிறது. எந்த முறையிலும் நாட்டுக்கு எதிராக நடந்துகொண்டால் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருக்கவேண்டும். இல்லாவிடில் காசுக்காக நாட்டை எதிரிக்கு காட்டிக்கொடுக்கும் துரோகிகள் எண்ணிக்கை கூடிவிடும். இந்த நாட்டை விரும்பாதவர்கள் தாராளமாக வேறு நாட்டுக்கு போகலாமே. இங்கு இருக்க விரும்பினால் வாழை சுருட்டிக்கிட்டு இருக்க வேண்டும் .
29-அக்-2021 14:00:04 IST
அம்மா தாயீ ... உங்க ஒரு கொள்கை இந்தியாவை அழிப்பது, கொள்ளையடிப்பது. லூசுப்பைய பின்னால் எந்த இளைஞனும் வரமாட்டான். அதனால்தான் இந்த கட்சி அழிந்தது. செத்தவன் உயிர் பெறமாட்டான். உங்கள் கட்சியும் செத்த கட்சியே. ஓரமா போய் உட்க்கானுங்க.
27-அக்-2021 14:21:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.