Chennaite : கருத்துக்கள் ( 7 )
Chennaite
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
5
2020
பொது கொரோனா பரிசோதனை 5.60 லட்சம் சோதனை கருவிகள் கையிருப்பு
பதினைந்து நாட்களுக்கு மட்டுமே இந்த கொரோனா பரிசோதனை கருவிகள் போதுமானதாக இருக்கும். இன்னும் அரசு பரிசோதனை கருவிகள் வாங்குவதை துரிதப்படுத்த வேண்டும்   08:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
பொது குறைந்த விலையில் தடுப்பூசி பிரதமர் மோடி வலியுறுத்தல்
கொரோன பரிசோதனை முழுவதும் இலவசமாக கொடுக்கவில்லை. இந்த தடுப்பு மருந்தாவது மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு முழு செலவையும் ஏற்க வேண்டும்.   09:37:35 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
8
2020
கோர்ட் பள்ளி மாணவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் யார் பொறுப்பு?
அரசின் பிடிவாதத்தால் மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. நீதிபதிகள் தான் இந்த அரசுக்கு பாடம் புகட்டவேண்டும். இந்த வழக்கு நீதித்துறைக்கு சென்று இருக்கவே கூடாது. அரசு கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவின் அறிவுரைகளை கேட்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சரின் பிடிவாதத்தால் இந்த நிலை. நாம் தெலுங்கானாவே பின்பற்றவேண்டும். அவர்கள் நல்ல முடிவை எடுத்துள்ளார்கள்.   07:20:58 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூன்
4
2020
பொது பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்
ஒரு மாணவனுக்கு கொரோனா வந்தாலும் அதுவே தமிழக அரசின் வீழ்ச்சிக்கு காரணமாகும். பிள்ளைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்   10:12:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2020
பொது உயிர்தான் முக்கியம் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அறிவுரை
உயிர் தன முக்கியம் என்று சொன்ன முதலமைச்சர் ஏன் 10 ஆம் வகுப்பு மாணவர்களை கொரோனாவிற்கு பரிசாக கொடுக்க திட்டம் இட்டு இருக்கிறார்? தேர்வு நடத்துவது இப்போது சரியான தருணம் அல்ல. பெரியவர்களுக்கே, அவர்களுக்கே தெரியாமல் கொரோனா தொற்றிக்கொண்டு வரும் பொது, இந்த இளம் மாணவர்களை சொல்லவே வேண்டாம். கோயம்பேடு cluster மாதிரி இன்னும் ஒரு 10 ஆம் வகுப்பு cluster எதற்கு?   08:09:48 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2020
அரசியல் ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா ஸ்டாலின் கேள்வி
10 ஆம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு ஒத்தி வைத்ததது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு எடுத்த முடிவு அல்ல. அவசரமாக தேர்வை நடத்த வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு ஆயத்தம் ஆகவில்லை. அதனால் தான், 15 நாட்கள் தள்ளி வைத்து இருக்கிறார்கள். இன்னும் கல்வி அமைச்சர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவராக தெரியவில்லை.   20:50:19 IST
Rate this:
4 members
0 members
0 members

அக்டோபர்
31
2018
கோர்ட் நாடு முழுவதும், கிரீன் பட்டாசு அடுத்த ஆண்டு... கட்டாயம்! டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு
Honourable Justice, Please prevent fire crackers being fired during marriage functions of most of the political and influential families. Especially, in chennai, vanagaram, Sri Vaari kalyana madapam is one place this is happening very regularly and it is creating a nuisance for people living nearby.   12:57:27 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X