Kumar : கருத்துக்கள் ( 19 )
Kumar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2019
சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கும் பணி தீவிரம்
எதுவும் நடக்க வேண்டாமென்று கடவுளை வேண்டுவோம். சட்டத்தின் பார்வையில் தண்டிக்க பட வேண்டும் தான். அதே சமயம், அந்த பெற்றோர்கள் இப்போது படும் துன்பத்தை விடவா அரசாங்கத்தால் கொடுக்கப்படும் தண்டனை பெரியது?   07:20:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
27
2019
அரசியல் மோடி மீது மன்மோகன் அதிருப்தி
ஐஏஎஸ் அலுவலர்கள் மீதும் மோடி கை வைத்தாலும் வரவேற்கலாம். எச்சரிக்கை அதிகம் தேவை படும் உள் நாடு விவகாரத்தை கவனிக்கும் அமித்ஷாக்கு உதவியாளர் மற்றும் அலுவலக தேவைகள் அதிகமாயிருப்பது வாஸ்தவமே. அமித்ஷா எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படப்போகும் அவரை பிடிக்காத தீவிரவாதிகள் பிற போர்வையில் ஒளிந்திருக்கும் மத வாதிகள் மற்றும் நக்சல்கள் ஏதாவது கூவி கொண்டுதான் இருப்பார்கள். அதை மக்களும் அரசும் பொருட்படுத்த போவதில்லை. இந்த லட்சணத்தில் மன் மோகன் சிங்கம் நாட்டை ஆட்சி செய்தது என்ற கூப்பாடு வேறு. கான் கிராஸ் ஸும் தில்லு முல்லு கழகமும் மும்முரமாக கொள்ளை அடித்து கொண்டிருந்த போது ரிங் மாஸ்டர் சோனியா கையில் இருந்த சாட்டையை அல்லவா இந்த (அ)சிங்கம் பார்த்து கொண்டிருந்தது. இந்த தண்ட சோறுகளுக்கு ஒரு உதவியாளரையும் கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஏதோ சில உதவியாளர்களை விட்டு வைப்பதால்தான் இந்த பேச்சு வருகிறது.   04:02:30 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
17
2019
சினிமா பல பெண்களை சீரழித்தவர் விஷால் : தேர்தல் நேரத்தில் கிளம்பிய ஸ்ரீரெட்டி...
எது பலாத்காரம் என்பதும் என்பது சம்மதம் என்பதும் எது தூண்டபட்டது என்பதற்கான எல்லை கோடுகள் இந்த விஷயத்தில் தெளிவாக வரைவது மிக கடினம். என்ன இருந்தாலும் விஷாலினால் உண்மையிலேயே பெண்கள் எவரேனும் பாதிக்கபட்டிருந்தால் அது கண்டனத்திற்குரிய விஷயம்தான். எல்லோரும் நடிகர் சிவகுமார் போல பிள்ளைகளை வளர்ப்பதும் இல்லை எல்லா பிள்ளைகளும் சூர்யா கார்த்திக் போல கண்ணியமாக இருக்க விரும்புவதும் இல்லை. யாரும் பாதிப்படையாமல் இருக்கும் வரை இந்த விஷயத்தை இழுப்பது தேவை இல்லாத விஷயம். Me Too வை பற்றி கேட்கும் பொது மழுப்பும் ஆட்கள் மீதும் அதை முற்றிலும் தவறு என்று சொல்லும் ஆட்கள் மீதும் ( ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் சரி) சந்தேகம் வரத்தான் செய்கிறது. தான் தவறு செய்திருந்தாலும், அதை தவறு என்று உணர்ந்து அதை தவறு என்று வெளிப்படையாக சொல்ல கூட சிலருக்கு நேர்மையும் தைரியமும் தன்னலமற்ற பொதுநலமும் வருவதில்லை. பல சினிமா பிரபலங்கள் ( ஆண் பெண் உட்பட) இதில் அடக்கம். அவர்கள் பேட்டிகளை பார்த்தால் இது சூசகமாக விளங்கும்.   04:31:23 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
14
2019
உலகம் இம்சை அரசன் இம்ரான் அமர்ந்ததால் எழுந்தது சர்ச்சை
டீ விற்றவர் எங்கே? oxford இல் படித்தவர் எங்கே? ப்ரஹ்மச்சாரி எங்கே? பிளேபாய் எங்கே? Body language பார்த்தால், "ஸ்டைலாக மைதானத்தில் பெண்களை கவருவத்திலேயே இருந்த நான் இந்த பெரிய மனித விஷயங்களுக்கெல்லாம் ஒத்துவராதவான்" என்பது போல் உள்ளது.சூப்பர் ப்ரைம் மினிஸ்டர் ஹா ஹா ஹா   01:30:06 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
14
2019
உலகம் மூன்றாவது மத்தியஸ்தம் பாக்., முரண்டு
மூன்றாவது மத்தியஸ்தம் கேட்கும் அளவுக்கு சிறிய நாடு, பாகிஸ்தான் தான், இந்தியா அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியாத நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானின் இந்தியா பார்வையில் பல பரிமாணங்கள் உள்ளன. இதில் காஷ்மீர் ஒரு விஷயம் மட்டுமே. இந்தியாவை பொறுத்த வரையில் பாகிஸ்தானின் நோக்கங்கள் அனைத்துமே எதிர்மறையானவையே. ஒரு வேளை காஷ்மீரை தாரை வார்த்து கொடுத்து விட்டாலும், பாகிஸ்தான் நட்பு நாடாகி விடாது. அதன் தீவிரவாத ஆதரிப்பும் பகைமையம் தொடரவே செய்யும். அந்த நாடு உருவான விதமே உங்களில் இருந்து நாங்கள் வேறு என்ற எதிர்மறை மனப்பான்மையுடனும் மதம் என்ற கீழ் நிலையில் இருந்தும்தான். நாம் இதை எல்லாம் உணர்ந்து நம் வலிமையை பெருக்கி அந்த நாட்டை வைக்க வேண்டிய இடத்தில வைத்து தட்ட வேண்டிய நேரத்தில் சரியாக தட்டி வைத்து அவர்களின் விஷமத்தனத்தை விழிப்புடன் இருந்து முறியடிப்பதே நமக்கு நல்லது.   01:21:48 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் பாக்., வான்வெளி தவிர்க்கிறார் மோடி
அவர்கள் வான் பாதையில் சென்றால், தாங்கள் அனுமதித்ததை காரணம் காட்டி நம்மிடம் இருந்து வேறு சலுகைகளை பெற முயற்சிக்கலாம். பாக் வான் வழி செல்லாமல் இருப்பது சரிதான்.   01:39:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2019
அரசியல் அமர்நாத் யாத்திரை அமித்ஷாவுக்கு சோதனை
உண்மைதான். தன் தவறு தனக்கே தெரியாதுதான்.   03:10:10 IST
Rate this:
21 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
2
2019
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
2
2019
அரசியல் விஸ்வரூபம் எடுக்கிறார் அமித் ஷா?
உண்மையை சொல்ல போனால், ரவுடிக்கு ரவுடி இந்த அமித்ஷா. உள்நாட்டு பாதுகாப்புக்கு மிக சரியான மனிதர். காஷ்மீர் தீவிரவாதிகள் , நக்ஸல்கள், மொழி மற்றும் மத பிரிவினைவாதிகள் பற்றி தொடர்ச்சியாக உளவெடுத்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை "சரியான" விதத்தில் எடுக்கும் (NRC உள்பட )திறமை உள்ளவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (குஜராத்தில் 56 ஹிந்துக்களை கொன்ற தாக்குதலில், இரண்டே நாட்களில் விமானத்தில் இருந்து உ பி யில் உள்ள காஜியா பாத் சென்று இந்த தாக்குதலுக்கு மூளையாய் இருந்த முல்லாவை கைது செய்து அன்றே விமானத்தில் அகமதாபாத் இழுத்து சென்றவர் ) செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   02:56:49 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X