Rajavel : கருத்துக்கள் ( 874 )
Rajavel
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2019
Rate this:
10 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் முந்துது பாஜ., மகா, கருத்துக் கணிப்பு
பிஜேபி ஒட்டு வாங்கி ஜெயிக்கும் கட்சி அல்ல. EVM தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கும் கட்சி. வாழ்க ஜனநாயகம்   19:16:37 IST
Rate this:
12 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
அந்த குப்பை பெருக்குவது கூட தனியார் ஹோட்டல் ரெசார்ட்ஸ்க்குத்தான் பொது இடத்தில இல்லை. பலே மோடி. கார்பர்டேகளுக்காகவே வாழும் மோடி   20:40:32 IST
Rate this:
17 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
மாமல்லபுரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கீழே கிடந்த குப்பைகளை குனிந்து தன் கையாலேயே சுத்தம் செய்தார் மக்கள் : மந்திரி ஓர் இடத்திற்கு வருகின்றார் என்றாலே அந்த இடத்தை அதற்குமுன்பே பல அதிகாரிகள் வந்து ஆய்வுசெய்து சுத்தம் செய்து வைப்பார்கள். இந்தியாவின் பிரதமர் ஓர் இடத்திற்கு வருகின்றார் என்றால் அதிகாரிகள் இவ்வளவு குப்பைகளையா விட்டுவைத்திருப்பார்கள் ? இதுபோன்று படம் எடுப்பதையே வேலையாக வைக்காமல் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சித்தாலாவது தமிழ்நாட்டில் டெப்பாசிட் பெறலாம். இதுவடமாநிலம் அல்ல. தமிழ்மக்கள் தெளிவானவர்கள்   20:32:31 IST
Rate this:
17 members
1 members
11 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
மோடி இன்று காலை 'குப்பை பொறுக்கிய' ரிசார்ட்டின் பெயர் Fisherman's Cove. தாஜ் குழுமத்திற்குச் சொந்தமான 5 நட்சத்திர பீச் ரிசார்ட். சென்னையில் ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, Team Outing என இந்த ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஓர் அறையின் வாடகை சுமார் 22,000 ரூபாய். பிரைவேட் பீச். அதைச் சுத்தப்படுத்துவதற்கு நவீன கருவிகள், வண்டிகள். வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்த பீச்சைத் தான் இன்று காலை கேமரா மன்னன் நம்ப மோடி 'சுத்தப்படுத்தி' போட்டோ வெளியிட்டு இருக்கிறார். குப்பைகளை அங்கிருந்த ரிசார்ட் ஊழியர்களிடம் கொடுத்திருக்கிறார். அந்தக் குப்பைகள் எங்கிருந்து வந்தது என்பதை தினமலர் இதழ் விசாரித்துச் சொன்னால், சுவாரஸ்மான கதை கிடைக்கும்   20:22:20 IST
Rate this:
1 members
1 members
4 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
குப்பை இல்லாத இடத்தில குப்பையை கொட்டி அதை பெருக்குவதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பிஜேபியின் உரிமை மற்றும் தேசப்பற்று. அதன் உண்மையை கண்டுபிடித்து சொல்பவன் தேசத்துரோகி.   19:58:27 IST
Rate this:
15 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
@Jana : மோடியை குறை சொன்னால், மோடி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் நீங்கள் தேசத்துரோகி.   19:55:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
கண்கள் குளமாயிற்று எப்பேர்ப்பட்ட ஒருவரைப் பிரதமராக அடைந்திருக்கிறோம் நம்மைப் போன்றே மாபெரும் ஒரு நாட்டின் தலைவருடன் பேச தயாரிப்பு ஆலோசனை எல்லாம் யாருக்கு வேணும் இந்திரா, ராஜீவ், ராகுல் இவர்களைவிடத் தான் இளப்பம் இல்லை என்பதைத் தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார் கொடுமை கொடுமை போலி உலகம் போலி வாழ்க்கை போலி நம்பிக்கை போலி அரசியல் எல்லாமே போலி....   19:48:57 IST
Rate this:
12 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
12
2019
அரசியல் திருமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம்
துர்க்கா எப்போதும் கோவிலுக்கு செல்வதை , சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டவர். ஸ்டாலினை திருமணம் செய்துகொண்டும் அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டதில்லை. அப்போதும் இப்போதும் தொடர்கிறார். அண்ணா ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர் கோவில் வேண்டாம் என்பதல்ல கோவில் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் குரல் கொடுக்கிறேன் என்றார். ஸ்டாலின் திராவிட கருத்துக்களை உரக்க சொன்னாலும் கடவுள் மறுப்பு பற்றி ஒருபோதும் பேசியதில்லை. திமுகவில் இருக்கும் 95 % பேர் கடவுள் நம்பிக்கை உடையவர்களே. பெரியார் தன வீட்டில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டார் என்று பலபேர் சொல்லியுள்ளார்கள். கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி குளிர்காய்ந்தவர்கள் கடவுள்தான் உயர்ந்தவன் என்று தாழ்ந்தவன் என்றும் உருவாக்கினார் என்றார்கள் அதனால் கடவுளையும் கடவுளை உருவாக்கியவர்களையும் பெரியார் எதிர்த்தார்   11:15:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2019
அரசியல் திருமலையில் துர்கா ஸ்டாலின் தரிசனம்
துர்க்கா எப்போதும் கோவிலுக்கு செல்வதை , சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டவர். ஸ்டாலினை திருமணம் செய்துகொண்டும் அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டதில்லை. அப்போதும் இப்போதும் தொடர்கிறார். அண்ணா ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர் கோவில் வேண்டாம் என்பதல்ல கோவில் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் குரல் கொடுக்கிறேன் என்றார். ஸ்டாலின் திராவிட கருத்துக்களை உரக்க சொன்னாலும் கடவுள் மறுப்பு பற்றி ஒருபோதும் பேசியதில்லை. திமுகவில் இருக்கும் 95 % பேர் கடவுள் நம்பிக்கை உடையவர்களே. பெரியார் தன வீட்டில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டார் என்று பலபேர் சொல்லியுள்ளார்கள்.   11:14:44 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X