சக்தி : கருத்துக்கள் ( 7 )
சக்தி
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2021
பொது இந்தியாவில் மேலும் 3.38 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்
டிவி விளம்பரங்களில் இந்த மனிதன் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் வருவதில்லை. அவர் மோடிக்கு அல்லது மத்திய அரசுக்கு எதிராக தேவையற்ற நாடகம் செய்வதை நான் பார்த்ததில்லை. கடந்த 72 மணி நேரத்தில், அவரது மாநில ஒடிசா அமைதியாக 869 மெட்ரிக் டன் உயிர் காக்கும் ஆக்ஸிஜனை உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல மாநிலங்களுக்கு பிரதமருடன் அழைப்பு விடுத்த பின்னர் அனுப்பியுள்ளது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட 45000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்திருப்பார்கள்   10:15:24 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
23
2018
கோர்ட் சபரிமலையில் போலீசார் அத்துமீறவில்லை கேரள அரசு
புகழ் இன்னிக்கி டெல்டாவுல பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவோட மூக்கை உடைச்சங்களாம் உங்காளுங்க.. இதே மாதிரி பிரேம் பை பிரேம் அதை பத்தி பேசுங்க பாக்கலாம் ...   18:59:57 IST
Rate this:
3 members
0 members
11 members

மார்ச்
16
2018
அரசியல் பா.ஜ., வுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
ஒரு அவமானமும் இல்லை ... நாய்டுவுக்குத்தான் பேர் கெடும்..   00:39:12 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
16
2018
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2018
அரசியல் பா.ஜ., வுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
இனி நீங்க இவருக்கு காவடி தூக்குவீங்கன்னு சொல்லுங்க ... அவ்வளவு வெறுப்பு ...   00:36:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2018
அரசியல் பா.ஜ.,-தெலுங்குதேச கூட்டணி முறிவு சற்று நேரத்தில் அறிவிப்பு
அடப்போங்க .... அரசியல் தெரியாம இருக்கீங்களே .. எனக்கென்னவோ இதுவே மோடி அமித்ஷா ஏற்பாடோன்னு தோணுது .. வைகோ இங்க ஆரம்பிச்ச மாதிரி மநகூ ன்னு அங்க ஆரம்பிக்க போறார் பாருங்க.   00:33:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2018
சம்பவம் ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ஜவான் வீர மரணம்
//அதுமேல ஒரு சர்ஜரி பண்ண வேண்டும் கண்டிப்பாக..// மிகச்சரி   07:53:33 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X