M.COM.N.K.K. : கருத்துக்கள் ( 1257 )
M.COM.N.K.K.
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2021
பொது அதிமுக கொடியுடன் காரில் வலம் வரும் சசிகலா
ஆடு நனைவதைப்பார்த்து ஓநாய் அழுததாம். நல்ல கட்சியை அழிக்கவேண்டாம்.நீங்கள் புது கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் நீங்கள் ஆட்சியை பிடியுங்கள் அப்பொழுது உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.   19:12:06 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜூலை
12
2021
உலகம் ஒரே பாலினத்தவருக்கு குழந்தை இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் அதிரடி
உலகம் விரைவில் அழியும் என்பதற்கு இதெல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம். வெட்கம் தலைகுனிவு   13:45:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
12
2021
சினிமா அரசியல் ‛நோ, ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு : ரஜினி அறிவிப்பு...
அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது வேண்டாமே   13:40:03 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
11
2021
அரசியல் திட்டம்!மேகதாது விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிட...
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் அதை எந்த அரசும் சரியாக கடைபிடிப்பதாக தெரியவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு மாநில அரசு சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்த அரசு கலைக்கப்படும் என்று சொன்னால் ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம்.நம் நாட்டின் ஆறுகள் அனைத்தையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவர உடனே சட்டம் இயற்றினால் என்ன என்று பார்க்கலாம் இல்லையேல் கடிதம் எழுதினால் எந்த பிரயோசனமும் இல்லை .   13:37:57 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
பழையகாலம்போல் சேரநாடுசோழநாடு பாண்டியநாடு மற்றும் பல்லவநாடு என்று பிரித்துவிடுவார்கள்போல் தெரிகிறதே   12:44:16 IST
Rate this:
3 members
1 members
8 members

ஜூலை
6
2021
பொது கேரள இடதுசாரி எம்.பி.,க்கள் லட்சத்தீவுக்குள் நுழைய தடை!
தடைவிதித்தது சரியானதே இவர்கள் அங்கு சென்றால் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவார்கள்   15:19:24 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
6
2021
அரசியல் உதவி கேட்ட மாணவரை போனில் திட்டிய எம்.எல்.ஏ.
தவறாக பேசியிருந்தால் எம் எல் ஏ என்பவர் மனிதத்தன்மை இல்லாதவராகவே கருதப்படலாம் ஒருவர் உதவி கேட்டால் என்னால் முடியும் அல்லது முடியாது என்றுதான் சொல்லவேண்டும் அதை விடுத்து ஏதேதோ பேசுவது எம் எல் ஏ விற்கே தகுதி இல்லாதவரே என்று பொருள் கொள்ளப்படும்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா   15:15:33 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
6
2021
அரசியல் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி கிடையாது மத்திய அமைச்சர் கூறியதாக துரைமுருகன் தகவல்
தமிழக மக்களின் ஒட்டுமொத்த கேள்வி இதுதான் இந்தியாவின் ஆறுகளை இன்னும் ஏன் தேசியமயமாக்க படவில்லை என்பதுதான்.ஆறுகள் அனைத்தும் மத்திய அரசின் ஒரு துறையாக கொண்டுவரவேண்டும் அதுதான் நல்லது என்று தோன்றுகிறது மாநிலங்களுக்கிடையே பிரச்சனைகள் வராது சரிதானே   15:06:59 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூலை
6
2021
அரசியல் தமிழகத்துடன் பேசுவது நம் கவுரவத்துக்கு ஆகாது கர்நாடக மாநில காங்., தலைவர் பேட்டி
தமிழகத்தின் காங்கிரஸ் என்ன சொல்லப்போகிறது கர்நாடக காங்கிரஸ் தலைமை சொன்னதை தமிழக காங்கிரஸும் சொல்லுமா திரு சிவகுமாரின் கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஆமோதிப்பாரா சில நயவஞ்சக கூட்டம் என்ன சொல்லப்போகிறதோ தெரியவில்லையே பொறுத்திருந்து பார்ப்போம்.   14:57:01 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
6
2021
பொது மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
வீராங்கனைகள் அனைவரும் வெற்றி பெற தினமலர் வாசகர்கள் அனைவரின் சார்பாகவும் இந்திய மக்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம். பாரத தாய்க்கே வெற்றி   13:56:40 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X