இதனால் முழுக்க முழுக்க பாதிப்படைவது நடுத்தர குடும்பத்தினரே ஏழைகளும் பாதிக்கப்படுவதில்லை பணக்காரர்களும் பாதிப்படைவதில்லை. அரசின் புது புது வரிகளால் பாதிப்படைவது நடுத்தரகுடும்பத்தினரே.இதை எந்த அரசும் உணர்ந்ததாக தெரியவில்லை.
31-மே-2023 10:48:09 IST
இது மிகவும் தவறான செயல் இந்த திருமணத்தை நல்ல பண்புடையவர்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.கலியுகம் என்பது இதுதானோ நல்லா இருக்கு போங்கோ.இதை மகன் ஆதரிக்கிறார் என்றால் அதுவும் பாவசெயல்தான்
31-மே-2023 10:41:02 IST
ஜெயலலிதா அம்மையார் தமிழக முதல்வராக இருந்த பொது அரசு ஊழியர்களின் நிலை என்ன என்று எண்ணிப்பாருங்கள் சுமார் 150000 பேர் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது.உங்களால் என்ன செய்ய முடிந்தது இப்பொது ஏன் போராடுகிறீர்கள் அம்மா இருந்தால் நீங்களெல்லாம் இருக்குமிடம் தெரியவே தெரியாது இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்
22-ஏப்-2023 13:14:38 IST
நாங்கள் திரு பன்னீர்செல்வம் ஆதரவாளரோ அல்லது திரு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரோ கிடையாது.மக்கள் மன்றத்தில் யார் வெற்றிபெற்றாலும் நாங்கள் இதயம் கனிந்து ஏற்றுக்கொள்கிறோம்.அந்த மக்கள் மன்ற தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதில் முதலிடம் யாரோ அவரே தலைவராவார்
22-ஏப்-2023 13:05:34 IST
அவரவர் மனம் போன போக்கில் கருத்துக்களை சொல்லலாம் தி மு காவிலிருந்து மக்கள் திலகத்தை நீக்கினார்கள் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை தனி கோடியை வடிமைத்தார்
தனி சின்னதை தேர்வு செய்தார் மக்கள் மன்றத்திற்கு எடுத்து சென்றார் வெற்றி வாகை சூடினார்.அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு ஒருவருக்கு இருக்கிறது என்பதற்காக கட்சியும் சின்னமும் உரிமையாகலாம்
ஆனால் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டுமல்லவா அதனுடைய முடிவு 2024 ஆம் ஆண்டு தெரியவரும் அதுவரை அனைவரும் அமைதி காக்கவேண்டுமாய் தாழ்மையுடன் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்
22-ஏப்-2023 09:57:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.