உனக்கு எத்தனை முகம் என்று எங்களுக்கு தெரியும் . உனக்கு படமும் இல்லை சிவாஜி குடும்பம் உன்னை ஒரு கருத இல்ல. உன்னக்கு ரொம்ப நேரம் இருக்கு. Bigg boss 2 ல உனக்கு எத்தனை முகம் இருந்தது என தேடு .........
29-ஜூலை-2019 17:56:52 IST
ஆக நீங்க ஒரு அரைச்ச மாவை அரைச்ச படத்தை முருகதாஸ் எடுக்கல என்று கவலை படுகிறீர்க . ஸ்ரீலங்கா ராணுவத்தால் பாதிக்க பட்ட நாங்களே எப்படி எங்கட வாழ்க்கையை நல்லா வாழலாம் எண்டு நாடு விட்டு நாடு திரியிரம் . இவங்க இன்னும் பழிவாங்க சொல்லி படம் எடுக்க சொல்லுறாங்க. வேலைய பாருங்கய்யா .
12-நவ-2018 18:38:35 IST
முருகதாசை ஏன் கைது செய்ய வேண்டும்?இது தான் முருகதாஸ் கத இல்லேன்னு கூவி கூவி சொல்லி ஒருத்தனுக்கு இனமா காசு வாங்கி கொடுத்தீர்கலே அவனை கைது செய்வது ??? Bhakyaraj sir help him now
09-நவ-2018 18:47:33 IST
முருகதாசை ஏன் கைது செய்ய வேண்டும்?இது தான் முருகதாஸ் கத இல்லேன்னு கூவி கூவி சொல்லி ஒருத்தனுக்கு இனமா காசு வாங்கி கொடுத்தீர்கலே அவனை கைது செய்வது ???
09-நவ-2018 18:46:14 IST
தமிழ் ராக்கர்சிடம் சொல்லுகட அந்த காட்சியை நீக்க சொல்லி . அத பாத்து மக்கள் சுதாரிச்சுடுவாக மக்கள் முட்டாளாக இருந்தா தான் அரசியல் நடத்தலாம்
09-நவ-2018 18:40:38 IST
Which world are you in? All your chief ministers are actors MGR, Karunanithi, Jeyalalitha. Vijay is telling you that, voting is your rights and vote for better person next election. That's it.
07-நவ-2018 19:35:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.