karthikeyanrajendran : கருத்துக்கள் ( 29 )
karthikeyanrajendran
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2020
அரசியல் ஏன் எதிர்க்கிறோம்னா... தெரியும்... ஆனா தெரியாது தி.மு.க.,வினருக்கு தெரிந்தது இவ்வளவு தான்
அதிமுக என்ற ஆளும் கட்சி மாநிலத் என்ன செய்து தெரியல..மக்கள் ரொம்ப துயரம் அடைஞ்சு 9 ஆண்டு ஆச்சு..திமுக 10 ஆண்டு அட்சில இல்லை..குடியுரிமை பற்றிய தகவல் இன்னும் என்னை போன்ற நிறைய பேருக்கு தெரியாது.. போராட்டம் பண்ண கோடி கணக்கான மக்கள் ஒன்றும் விவரம் தெரியாதவர்கள் இதுல ஏதோ மிக பெரிய பாதிப்பு இருக்கிறது நா லதனே மக்கள் போரடுறாங்க..   18:10:50 IST
Rate this:
13 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
8
2019
சம்பவம் அடுத்தடுத்து அதிரடி கச்சிதமாக காய் நகர்த்தும் ஆளும் கட்சி!
முதலில் அதிமுகவை கண்டிக்க உங்களுக்கு துப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. அது என்ன ஊராட்சிக்கு மட்டும் தேர்தல்.. நகராட்சி,மாநகர் இதெல்லாம் தேர்தல் வெற்றி பார்த்து நடத்துவர்களா அதிமுக.. எப்போதும் இது போன்று ஒரு தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து இல்லை.. பிஜேபிக்கு கொத்தடிமையாக இருக்கும் அதிமுக இது போன்ற தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.. இந்த தேர்தலில் ஆளும் கட்சி என்று வாக்கு போடமாட்டர்கள் மக்கள்.. வேட்பாளர் தான் அங்கு முக்கியம், அடுத்து இந்த அதிமுக ஆட்சி 1 ஆண்டு மட்டும் தான் உள்ளது..மக்கள் ஒன்றும் சிந்திக்காமல் இல்லை... நானும் ஒரு தொலை தூர கிராமம் தான்.. நீங்கள் சொல்வது தான் செய்தி என்று நீங்கள் எடுத்து கொண்டால் உங்கள் அறியாமை. உங்கள் பத்திரிக்கை வளர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கிராமம் பகுதி வந்து நீங்கள் கருத்து கணிப்பு எடுக்க வேண்டும்.. அப்போதுதான் உண்மை நிலவரம் உங்களுக்கு கிடைக்கும்..   12:57:08 IST
Rate this:
5 members
1 members
10 members
Share this Comment

டிசம்பர்
6
2019
அரசியல் கழிப்பறை கட்ட காசு போதவில்லை லோக்சபாவில் கவலைப்பட்ட தி.மு.க.,
இங்கே சில வசவாளர்கள் திமுகவை திட்டுவதும் தாக்கி பேசுவதும் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.. ஏறக்குறைய 10,00,000 லட்சம் அந்த தொகுதி மக்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பியிருக்கிறார்கள்.. அவர் கேட்பதில் என்ன தவறு அதுவும் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக கேட்கிறார். அதற்கான பதிலை அந்தத் துறையின் அமைச்சர் செய்ய முடியும் இல்லை முடியாது என்று பதில் கூறுவார்.. இதற்கிடையில் வேண்டுமென்றே திமுகவை இப்படி குறை சொல்லவேண்டும் என்று உறுப்பினரை திட்டுகிறார்கள்.. அப்போ எந்த ஒரு உறுப்பினரும் பிஜேபி பார்த்து கேள்வி கேட்கக் கூடாதா இல்லை கோரிக்கை வைக்க கூடாதா.. இந்தியா ஒன்றும் பிஜேபி சொத்து கிடையாதுமத்தியில் ஆளுகின்ற ஒரு கட்சி அது எந்த கட்சியாக இருந்தாலும் உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பார்கள்.. மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பார்கள் மத்தியில் ஆள வேண்டும் என்பதனால். என்னமோ பிஜேபி கிட்ட இந்தியாவை அடமானம் வைத்த மாதிரிசிலபேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் யாரை எப்போது எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பதிவை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..   19:30:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2019
அரசியல் மஹா., நம்பிக்கை ஓட்டெடுப்பு பா.ஜ., அமளி, வெளிநடப்பு
உத்வாதாகிரே அவர்கள் மகாராஷ்டிராவில் நல்லாட்சி புரிய என்னுடைய வாழ்த்துக்கள்..இது பிஜேபிக்கு கோபத்தை உண்டாக்க கூடிய செயல்தான்.. ஆனால் பிஜேபி தனது வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றியது சிவசேனாவை..2019நாடாளுமன்றத்தில் சிவசேனா பிஜேபி கூட்டணியில் நீடித்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதன் அடிப்படையிலேயே சிவசேனாவும் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது இது அமித்ஷாவின் வாக்குறுதி.. பிஜேபி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த பிறகு சிவசேனாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..பிஜேபிக்கு மட்டும் முதல்வர் பதவி என்று நிலைபாடு எடுத்தது..இப்போ சொல்லுங்க முதிகில் குத்தியது யார் என்று.. அப்படி பார்த்தால் 2014 பிஜேபி பல முக்கியமான வாக்குறுிகளையும் கொடுத்து.. அதற்கு நேர்மறாக ஆட்சி புரிந்து மக்களை ஏமாற்றுகிறது..2019 தேர்தல் வெற்றி புள்வாமா தாக்குதலை வைத்து பரப்புரை மேற்கொண்டு மக்களை திசை திருப்பி வெற்றி பெற்றது..இப்போ சிவசேனா செய்தது முற்றிலும் சரியே..   16:39:34 IST
Rate this:
18 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
25
2019
அரசியல் அஜித்பவார் மீதான ரூ.35000 கோடி முறைகேடு வழக்கு முடித்துவைப்பு
இவர் பிஜேபி கூட கூட்டணி வைத்த பலன் அவர் தூயவர் ஆகிவிட்டார் போல..பிஜேபி இந்தியாவில் காட்டுமிராண்டி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது..இதை கேட்க யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.அதர்மம் ரொம்ப நாளைக்கு நீடித்த வரலாறு இல்லை விரைவில் முற்று புள்ளி வைப்பார்கள் எதிர்க் கட்சியினர் மற்றும் மக்கள்..   19:07:47 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
18
2019
எக்ஸ்குளுசிவ் முரசொலி நில விவகாரம் பா.ஜ.,- தி.மு.க., மோதல் வலுக்கிறது
இதற்கு ஆதாரத்தைக் காட்ட வேண்டும்... மத்தியிலும் மாநிலத்திலும் அதிமுக பிஜேபி ஆட்சிதான் நடக்கிறது.. பத்திரப்பதிவு துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.. இருந்தும் அந்த ஆதாரத்தை உங்களால் எடுக்க வக்கில்லையா?.. இல்லை அரசியல் ஆதாயத்திற்காக வீண்பழி சுமத்துகிறார்கள்..   09:53:14 IST
Rate this:
18 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
13
2019
அரசியல் ஆளுமை இல்லாத ரஜினி சீண்டும் சீமான்
இதெல்லாம் ஒரு செய்தி என்று ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.. தினமலர் பத்திரிகை உங்களுடைய தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.. ரஜினி, கமல், கஸ்தூரி, சீமான் இன்னும் சில பிரபல சினிமா நட்சத்திரங்கள் ஏதாவது சொன்னார் சினிமா செய்தியாக இருந்தால் மட்டும் அதை போடுங்கள் அரசியல் செய்திகள் என்று நகைச்சுவை தூண்ட வேண்டாம்..   18:57:15 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் ஜார்க்கண்டிலும் பா.ஜ.,வுக்கு சிக்கல் கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி
இந்த முறை ஜார்கண்டில் பிஜேபி இரட்டை இலக்கத்தை தொடுவதே பெரிய விஷயமாகும்.. அங்கு நிச்சயம் பிஜேபி தோற்கடிக்கப் பட வேண்டிய கட்சிதான் மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பிஜேபி படுதோல்வி தான் அதற்கு பின்பு அவர்கள் பாடம் படிப்பார்கள் மக்களுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள்..   12:48:40 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
12
2019
கோர்ட் மோடியை அவதூறாக பேசிய சசி தரூருக்கு, வாரன்ட்
சரியான பேச்சு சசி தரூர்.. தேள் ஒரு நாள் சிவலிங்கத்தையே அரித்துவிடும்.. ஆகையால் கூடியவிரைவில் அந்த சிவலிங்கத்திலிருந்து தேளை விரட்டியடிப்பது சிறந்ததாகும்..   12:44:42 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2019
எக்ஸ்குளுசிவ் மிசா கைது விவகாரம் ஸ்டாலினுக்கு எதிராக வலைதளங்களில் கேலி, கிண்டல்!
பெல்லி எஜமானர்கள் சில அசைன்மென்ட் இங்குள்ள அடிமைகளுக்கு கொடுக்கிறார்கள்.. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை அதுபோல அங்கு சொல்கிறார்கள் அது இங்கே செய்கிறார்கள்.. இவர்களில் அப்படித்தானே செய்வார்கள் இவர்கள் உழைப்பின் மூலமாக வந்தார்கள் மந்திரியாக எம்எல்ஏவாக.. ஏதாவது ஒரு தியாகப் போராட்டம் இவர்கள் செய்திருக்கிறார்களா.. எதுவுமே இல்லை காலில் விழுந்து பதவியை பெற்றவர்கள் கொத்தடிமைகள் அவ்வாறு பேசுவது இயல்பே அவற்றுக்கெல்லாம் ஆதாரம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை..இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு அடையாளங்கள் உண்டு அவர்களுக்கென்று தியாகத் தலைவர்களும் உள்ளார்கள்.. எதுவுமே இல்லாமல் ஆடு கொண்டிருக்கும் ஒரே கட்சி பிஜேபி அவர்களுடைய கட்சித்தலைவர் யாராவது சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்களா இல்லை.. என்ன தியாகத்தை செய்தார்கள் அவருடைய கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு தலைவர்கள் கிடைக்கவில்லை ஆகையால் காங்கிரசை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் தங்களுக்கு வேண்டப்பட்ட தலைவர் போல் சித்தரிக்கிறார்கள்.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது..எங்கே அவருடைய தலைவர் அத்வானியை வைத்து ஓட்டு கேட்டு சொல்லுங்கள் பார்ப்போம். அப்பொழுது தெரியும் பிஜேபியும் லட்சணம் எவனும் ஓட்டு போட மாட்டான்.. உங்களுக்குத் தியாகங்களும் இல்லை தலைவர்களும் இல்லை ஏதோ ஒரு நல்ல மனிதர் வாஜ்பை இருந்தார் அதற்கு பின்பு யாருமே இல்லை.. திமுகவிற்கு ஏழு மாபெரும் தலைவர்கள் இருந்துள்ளார்கள் ஒன்று அண்ணா மற்றொன்று கலைஞர் இவர்கள் இரண்டு பேருக்குமே தலைவர்கள் இருந்தார்கள் அவர்தான் பெரியார்.. பிஜேபிக்கு யாருமே இல்லை இந்துத்துவா என்ற கொள்கையை வைத்து மட்டும் ஓட்டு பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் நீண்ட நாட்கள் இது எடுபடாது.. ஆகையால் ஸ்டாலின் மிசா கைது கொச்சைப்படுத்துவது உங்களுடைய அரசியல் லாபத்திற்கு இதெல்லாம் சொல்வீர்கள்.. உங்கள் கட்சியில் இப்பொழுது பிரதமர் மோடி என்ன தியாகங்கள் செய்தார்.. மிசா சட்டத்தின் போது அவர் எங்கே இருந்தார்.. அவருடைய வரலாறு என்ன. இல்ல அமித்ஷாவுக்கு ஆவது ஏதாவது வரலாறு இருக்கா.. ஜெயலலிதாவுக்கு என்ன வரலாறு ஜெயலலிதா தமிழகத்தை ஆள வில்லையா 15 ஆண்டுகள் என்ன தியாகம் செய்தது ஜெயலலிதா சினிமாவில் நடிப்பது மட்டும் தான் அவர்களுடைய சாதனை.. திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. சரி விடுவோம் தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன தியாகம் செய்துவிட்டு முதலமைச்சர் பதவிக்கு வந்தார் அவருடைய வரலாறு யாருக்காவது தெரியுமா இப்போதாவது சிரித்தாலே சென்றதுண்டா தியாகம் செய்து ..செல்வார் ஆட்சியை இழந்த பின்பு ஊழல் வழக்கில்..   12:59:42 IST
Rate this:
35 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X